நான் C++ developer. சொன்னா நம்ப மாடீங்க, ஒரு தடவ code-a debug பண்ணும் பொது, நடுல ரெண்டு கமெண்டு. ஒன்னு :-) [smiley இருந்திச்சு] இன்னொன்னு 1/4 kilo thakkali 1/2 kilo vengaayam
நீங்க நம்புவீங்களோ இல்லையோ, இதுல 1% கூட பொய் இல்ல. இதுல என்ன மேட்டர் னா code change பண்ணும் போது எந்த இடத்துல மாத்தணுமோ அங்க மட்டும் தாங்க மாத்தனும். மத்த இடத்த டச் பண்ண கூடாது. சோ அந்த code-a deliver பண்ணும் போது இந்த ரெண்டு கமெண்டு அப்டியே வெச்சி தான் deliver பண்ணேன்.
3 comments:
:)
naan velai paakkum bothu padam eduthuduvaangalonnu bayama irukku :(
naan novel padichukitte prod support pannuven :D
games ellam vilayaada mudiyaathu :(
நான் C++ developer. சொன்னா நம்ப மாடீங்க, ஒரு தடவ code-a debug பண்ணும் பொது, நடுல ரெண்டு கமெண்டு.
ஒன்னு
:-) [smiley இருந்திச்சு]
இன்னொன்னு
1/4 kilo thakkali
1/2 kilo vengaayam
நீங்க நம்புவீங்களோ இல்லையோ, இதுல 1% கூட பொய் இல்ல. இதுல என்ன மேட்டர் னா code change பண்ணும் போது எந்த இடத்துல மாத்தணுமோ அங்க மட்டும் தாங்க மாத்தனும். மத்த இடத்த டச் பண்ண கூடாது. சோ அந்த code-a deliver பண்ணும் போது இந்த ரெண்டு கமெண்டு அப்டியே வெச்சி தான் deliver பண்ணேன்.
nathas, problem is not playing and working. its playing and breaking :)
truth, '1/2 kilo vengaayam' could be 'encrypted' message for something else ;)
Post a Comment