recent posts...

Friday, April 11, 2008

சோ ச்வீட், சேதுக்கரசியின் சப் டைட்டில்ஸுடன்

'அதிக துட்டு', 'கொறஞ்ச வேலை' தரும் கம்பெனிய ரொம்ப நாளா மாஞ்சு மாஞ்சு தேடி, ஆஹா, மாட்டிக்கிச்சுன்னு சேந்தா, இங்கயும் பழைய நெலமதான்.
துட்டு என்னமோ ஓ.கே, ஆனா, பழைய வேலைக்கும் மேல், புழிஞ்சல் ஜாஸ்தி ஆயிடுச்சு.

அக்கடான்னு, ஒரு ரெண்டு மணி நேரம், ட்யூட்டி டைம்ல, ப்ளாக் எழுதப் படிக்க முடியரதுல்ல. என்ன கொடுமைங்க இது?

இக்கரைக்கு அக்கரை பச்சையோ?

சரி, அத்த வுடுங்க. முந்தைய சோ ச்வீட் பதிவில், ஒரு குட்டீஸின் Star Wars review பாத்திருப்பீங்க. குட்டீஸ் பேசரத பாத்துக்கிட்டே இருக்கலாம்.
ஆனா, அந்தப் கொழந்த என்ன சொல்லுதுன்னு புரியாதவங்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு, நம்ம சேதுக்கரசி, அந்த வீடியோவ ஆராஞ்சு, subtitles எழுதியிருக்காங்க. அவங்க கண்டுபிடிப்பு, கீழே.

அதாவது, அந்த கொழந்த என்ன சொல்லுதுன்னா -
Star Wars Episode IV according to a 3 year old.

"
Well... Well... Okay! The sand people capture robots, and drive, and sell 'em (them) in garage sale.. kinda garage sale, but except they're selling robots. And no one's going to buy R2 and the Shiny Guy... The Shiny Guy always worries! Luke's gonna buy those!

And Obi Kenobi is kind of a teacher... He's teaching Luke how to.. learn.. how to do his little light-up sword... He's to try to block the little pokie ball. He tried to do it without seeing.

Obie Kanobie sometimes moves things around... sometimes he disappears!

Princess Leia got out of jail, went out in the spaceship... and they got the big thing that blowed up stuff.. we blowed it up together... It blowed up Princess Leia's planet!

But don't talk back to Darth Vader... he'll getcha! (get you)

It's an exciting movie!
"

வீடியோ இங்கே:


ஹாப்பி வெள்ளி!

:)

7 comments:

ரசிகன் said...

ஆஹா.. அந்த குழந்தையின் முக பாவனைகளும்,கையை ஆட்டி ஆட்டி பேசும் அழகும் ,கொள்ளைக் கொள்கிறது.,

எவ்ளோ அருமையா ரசனையா பேசுது குட்டிப்பாப்பா..:)

Radha Sriram said...

Dark Raider??! ( Darth Vader....):):)

SurveySan said...

Rasigan, vandhanamu! :)

Radha, Darth Vader, it is. fixed. thanks.

சேதுக்கரசி said...

ஏங்க உங்களுக்கு இந்தக் கொலவெறி? தலைப்புல என் பேரைப் போடற அளவுக்கு? :-D

சேதுக்கரசி said...

//Dark Raider??! ( Darth Vader....):):)//

திருத்தத்துக்கு நன்றி இராதா. நான் இந்தப் படம்லாம் பார்க்கிறதில்ல அதனால எனக்குப் பேர் சரியாத் தெரியல. மேலும், Obi Kenobi தான் சரியான ஸ்பெல்லிங்னு கூகுளிலிருந்து தெரிஞ்சிக்கிட்டேன். அதையும் ஒரு இடத்துல தப்பா அடிச்சிருக்கேன் சர்வேசன். sand people என்பதும் சரியான்னு தெரியல. இந்தப் படத்தைப் பார்த்திருந்தா இந்தக் குழந்தை பேசறதை இன்னுங்கூட என்சாய் பண்ணலாம் போலிருக்கு.

SurveySan said...

//ஏங்க உங்களுக்கு இந்தக் கொலவெறி? தலைப்புல என் பேரைப் போடற அளவுக்கு? :-D///

:) chumma, friday ragalai idhu.

Radha Sriram said...

சேதுக்கரசி நாங்கெல்லாம் ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள்:):) அதுவும் அந்தமூணாவது பாகம் இருக்கே சூப்பெரா இருக்கும்.கண்டிப்பா பாருங்க......:):).இந்த வருஷ எனக்கு கிடைத்த க்றிஸ்மஸ் கிஃட் இந்த ஸ்டார் வார்ஸ் பாக் தான்னா பாத்துக்கங்களேன்..:):) sand people சரிதான்...