யாரு பெத்த புள்ளன்னு தெரீல. தனியா குந்திக்கினு இயற்கைய ரொம்ப நேரமா நோட்டம் விட்டுக்கினு இருந்தாரு. அமெரிக்காவுக்கு வந்த புதுசுல புடிச்சது.
மலை/தண்ணி ஷேப்ப வச்சு இது எந்த இடம்னு யாராச்சும் கண்டுபிடிக்கிறீங்களான்னு பாக்கலாம்.
படத்தின் குவாலிட்டி கம்மிதான் (scanned image). PITக்கு ஏப்ரல் மாத 'தனிமை' போட்டிக்கு அனுப்ப புச்சா வேற ஏதாவது புடிக்கணும்னு நெனைக்கறேன்.
பி.கு: 'தனிமை'ங்கர தலைப்புக்கு, ரெண்டு பேர் தனியா இருந்தா பரவால்லியான்னு கேட்டு, ரெண்டு பேர் இருக்கர போட்டோவ போட்டிக்கு அனுப்பின பா.பாலாவுக்கு, எனது கண்டனங்கள். :)
10 comments:
தலீவா... சுட்டிக்கு நன்றி :)
//தலீவா... சுட்டிக்கு நன்றி :)//
இருக்கட்டும் இருக்கட்டும் :)
இந்த படம் நல்லா இருக்கு... தலைப்புக்கு சரியா பொருந்துது :)
nathas, nanri :)
anony, thanks for the address. but, cant share it with others :)
நல்லாருக்கு!
நன்றி வீரசுந்தர்.
//தலைப்புக்கு சரியா பொருந்துது //
thangoo!
நீங்கள் நாட்டாமைக் குழுவில அல்லவா இருக்கீங்க? எப்படி போட்டிக்குள்ள வர்ரீங்க?எப்படியோ படம் நல்லாகீது.
நட்டு,
எல்லாரும் படங்கள் அனுப்பலாங்க.
குழுவில் உள்ளவர்களுக்கு, பரிசு கொடுக்கமாட்டாங்க.
(பரிசு வாங்கர அளவுக்கு என்னுது இல்லங்கரது வேர விஷயம். :) )
Post a Comment