1) 2007ல் அதிக லாபமீட்டிய ஸ்தாபனம் எண்ணெய் வர்த்தகம் செய்யும் Exxon Oil கம்பெனியாம்.
லாபம் எம்புட்டு தெரியுமா? $40.61 billion.
சும்மாவா, ஒரு gallon $4.00 க்கு விக்கரானுங்க?
அதிக லாபமீட்டிய மற்ற ஸ்தாபனங்கள் இங்க போய் பாருங்க.
2) 2007ல் அதிக அளவில் நஷ்டமடைந்த நிறுவனம் General Motors. அடைந்த நட்டம் $38.73 billion.
அடேங்கப்பா, ஐயோ பாவம். இவங்களும் மாத்தி மாத்தி என்னென்னமோ பண்ணிப் பாக்கராங்க, ஒண்ணும் வேலைக்காக மாட்ரது.
இவங்க ஃபாக்டரி இருக்கர டெட்ராய்ட் மாகாணத்தில், வேலை இழந்த மக்கள், அவங்க வீட்ட அப்படியே அம்போன்னு விட்டு ஊர விட்டு போயிடறாங்களாம்.
அதிக நட்டமடைந்த மற்ற நிறுவனங்கள் இங்க போய் பாருங்க.
3) பங்குவர்த்தம் செய்யறவங்களா நீங்க? Stocks எல்லாம் வாங்கி விக்கரதுண்டா? ஒக்காந்த எடத்துலேருந்தே லட்சங்கள் ஈட்டவும், சம்பாதித்த லட்சங்களை ஒரே நாளில் இழக்கவும், இந்த பங்குவர்த்தகத்தின் மூலம் செய்ய முடியும்.
2007ல் அமெரிக்க பங்குச்சந்தையில் பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்த stock எது தெரியுமா?
Mosaic என்ற நிறுவனம் தான் அது.
341.7% லாபம் கொடுத்ததாம்.
(இந்த வருஷமும் இப்படியே கொடுக்குமான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லிட்டுப் போங்க ;) )
இந்த மாதிரி பல மடங்கு அள்ளி வழங்கிய மற்ற stocks என்னதுன்னு தெரிஞ்சுக்க இங்க போங்க.
உங்களுக்கு தெரிஞ்ச 2007 பெரிய மேட்டர் ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.
recent posts...
Sunday, April 27, 2008
Thursday, April 17, 2008
OUR AMAZING MSV... பக்கத்து ஊர்ல
நம்ம MSV Asianetல ஒரு பாட்டு போட்டிக்கு நடுவரா போயிருக்காரு.
அங்க அவர் பேசினதும், பாடியதும் கீழே.
கண்ணதானை நினைவில் வைத்து, புல்லாங்குழல் பாடினாரு. புல்லரிக்குது.
ரெண்டாவது வீடியோ, துர்காங்கர பொண்ணு, MSVன் சிறை படத்தில் வரும், நான் பாடிக்கொண்டே இருப்பேன் பாட்டை பாடினது.
மூணாவது வீடியோ (கண்டிப்பா பாருங்க), துர்கா பாடியதை எல்லாரும் விமர்சிச்சு மார்க் போடரது. இதில் MSV பேசுவதும், MSVயை பத்தி மத்தவங்க பேசரதும் ஜூப்பர்.
எவ்ளோ பெரிய ஆளுங்க இவரு? ஆனா, அமைதியா ஒரு அலட்டலே இல்லாம பேசராரு பாருங்க. கலக்கல். இவருக்கு இன்னும் பெரிய விருதுகள் எதுவும் தராதது நமக்கு தான் கேவலம். 456 பேர்தான் MSVக்கு விருது கொடுக்கணும்னு நாம் ஆரம்பித்த petitionல கையெழுத்து போட்டிருக்காங்க. நீங்க இதுவரை போடலன்னா, போட்டுடுங்க. நன்றி!
ஹாப்பி வெள்ளி!

Tuesday, April 15, 2008
God bless you please, Mrs. Robinson
The Graduate (Dustin Hofffman) படம் பாத்தவங்க, அந்த படத்துல வர Mrs. Robinson பாட்டு கேட்டிருப்பீங்க. படத்தை ஒரு தடவ மட்டும் பாத்திருந்தா, இந்த பாட்டு மனசுல நின்னிருக்காது.
நான் படிப்ப முடிச்சுட்டு, என் நெருங்கிய நண்பர்கள் கொஞ்சம் பேர சேத்துக்கிட்டு, software பிஸினஸு பண்ணிய காலங்கள் சுகமானவை.
நண்பர்களில் ஒருவன், ஆங்கில பாப், டிஸ்கோ பாட்டெல்லாம் கேஸட்ல வச்சிருப்பான். எல்லாப் பாட்டும் அத்துப்படி அவனுக்கு.
எனக்கு அந்த பாட்டெல்லாம் பெருசா ஒண்ணும் புரியாது. ஆனா, அதில இருந்த ஒரு துள்ளல் ரொம்ப புடிக்கும்.
இப்படித்தான், Abba, Beatles, Boney M, MJ எல்லாரும், அவன் போட்ட கேஸட்லயிருந்து பரிச்சயமானாங்க.
பொழுதன்னைக்கும் Beatles தான் ஒடிட்டிருக்கும். John Lenon பத்தி தனிப் பதிவே போடணும். அதனால, இங்க அவர பத்தி அலசல.
Beatles மாதிரி, ஒரு க்ரூப் அதுக்கப்பரம் வரவே இல்லை.
சரி, சொல்ல வந்த மேட்டருக்கு வருவோம்.
அந்த நாட்களில் கேட்ட ஒரு துள்ளல் பாட்டு, இந்த God Bless you please, Mrs. Robinsonனு வர பாட்டு.
நான் கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட, இது Beatles பாட்டுன்னு தான் நெனச்சிட்டிருந்தேன்.
இப்ப தான் சமீபத்தில், இந்த பாட்டு, beatlesது இல்ல, Simon and Garfunkel என்ற கலைஞர்களுடையதுன்னு தெரிஞ்சுண்டன்.
ஒரு ரெண்டு மூணுவாட்டி கேட்டுப்பாருங்க, முணுமுணுக்க ஆரம்பிச்சிடுவீங்க.
The Graduate படம் பாத்தீங்களா? Dustin Hoffman கலக்கியிருப்பாரு. கதைதான் கொஞ்சம் வெவகாரமான கதை.
கூட சேந்து பாட ஆசப் பட்டீங்கன்னா, லிரிக்கு கீழே: இங்கிருந்து சுட்டது
And here's to you, Mrs. Robinson
Jesus loves you more than you will know (Wo, wo, wo)
God bless you please, Mrs. Robinson
Heaven holds a place for those who pray
(Hey, hey, hey...hey, hey, hey)
We'd like to know a little bit about you for our files
We'd like to help you learn to help yourself
Look around you, all you see are sympathetic eyes
Stroll around the grounds until you feel at home

Hide it in a hiding place where no one ever goes
Put it in your pantry with your cupcakes
It's a little secret, just the Robinsons' affair
Most of all, you've got to hide it from the kids
Coo, coo, ca-choo, Mrs Robinson

Sitting on a sofa on a Sunday afternoon
Going to the candidates debate
Laugh about it, shout about it
When you've got to choose
Ev'ry way you look at it, you lose
Where have you gone, Joe DiMaggio
A nation turns its lonely eyes to you (Woo, woo, woo)
What's that you say, Mrs. Robinson
Joltin' Joe has left and gone away
(Hey, hey, hey...hey, hey, hey)
இந்தப் பதிவை அந்த அருமை நண்பனுக்கு சமர்ப்பணிக்கிறேன்.
மச்சி, டாங்க்ஸ் ஃபார் எவிரிதிங்!
:)

Friday, April 11, 2008
சோ ச்வீட், சேதுக்கரசியின் சப் டைட்டில்ஸுடன்
'அதிக துட்டு', 'கொறஞ்ச வேலை' தரும் கம்பெனிய ரொம்ப நாளா மாஞ்சு மாஞ்சு தேடி, ஆஹா, மாட்டிக்கிச்சுன்னு சேந்தா, இங்கயும் பழைய நெலமதான்.
துட்டு என்னமோ ஓ.கே, ஆனா, பழைய வேலைக்கும் மேல், புழிஞ்சல் ஜாஸ்தி ஆயிடுச்சு.
அக்கடான்னு, ஒரு ரெண்டு மணி நேரம், ட்யூட்டி டைம்ல, ப்ளாக் எழுதப் படிக்க முடியரதுல்ல. என்ன கொடுமைங்க இது?
இக்கரைக்கு அக்கரை பச்சையோ?
சரி, அத்த வுடுங்க. முந்தைய சோ ச்வீட் பதிவில், ஒரு குட்டீஸின் Star Wars review பாத்திருப்பீங்க. குட்டீஸ் பேசரத பாத்துக்கிட்டே இருக்கலாம்.
ஆனா, அந்தப் கொழந்த என்ன சொல்லுதுன்னு புரியாதவங்களின் கஷ்டத்தை மனதில் கொண்டு, நம்ம சேதுக்கரசி, அந்த வீடியோவ ஆராஞ்சு, subtitles எழுதியிருக்காங்க. அவங்க கண்டுபிடிப்பு, கீழே.
அதாவது, அந்த கொழந்த என்ன சொல்லுதுன்னா -
Star Wars Episode IV according to a 3 year old.
"
Well... Well... Okay! The sand people capture robots, and drive, and sell 'em (them) in garage sale.. kinda garage sale, but except they're selling robots. And no one's going to buy R2 and the Shiny Guy... The Shiny Guy always worries! Luke's gonna buy those!
And Obi Kenobi is kind of a teacher... He's teaching Luke how to.. learn.. how to do his little light-up sword... He's to try to block the little pokie ball. He tried to do it without seeing.
Obie Kanobie sometimes moves things around... sometimes he disappears!
Princess Leia got out of jail, went out in the spaceship... and they got the big thing that blowed up stuff.. we blowed it up together... It blowed up Princess Leia's planet!
But don't talk back to Darth Vader... he'll getcha! (get you)
It's an exciting movie!
"
வீடியோ இங்கே:

Thursday, April 03, 2008
என்றாவது ஒரு நாள் இப்படி...
சின்ன வயதில் செய்ய முடியாத பல விஷயங்களில் ஒன்று இசை சம்பந்தப்பட்ட எதையும் கத்துக்காதது. இசை ஆர்வம் இருந்திருந்தாலும் அதற்கான நேரமும், வசதியும் இல்லாதிருந்தது.
நேரம்/வசதி இல்லைன்னு சொல்றத விட, இந்த விஷயங்களெல்லாம் extra-curricular ஆக கற்றுக் கொள்ள முடியும் என்ற விவரமே இல்லாமதான் இருந்தது.
நமக்குத் தெரிஞ்ச extra-curricular எல்லாம், பள்ளி முடிந்ததும் கும்பலாய் விளையாடும் கால்பந்தாட்டமும், கிரிக்கட்டும் தான்.
இப்ப நேரம் இருக்கு, வசதி இருக்கு, கத்துக்க தான் சிரமமா இருக்கு. கை கால்கள் நெனச்ச மாதிரி வளைய மாட்றது.
சமீபத்தில், கிட்டார் கத்துக்க முயற்சி எடுத்துள்ளேன். பாக்கரதுக்கு எவ்ளோ சுலபமா இருக்கு, வாசிக்க சிரமம்தேன். ஒரு chord இடது கை விரல்களில் சேர்த்துப் புடிச்சு வலது கையில் மீட்டுவதுற்குள் தாவு தீருது.
ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது என்று சூளுரைக்கிறேன் ;)
இது நம்ம கிட்டாரு.

Tuesday, April 01, 2008
தனியாக்கீறாருபா
யாரு பெத்த புள்ளன்னு தெரீல. தனியா குந்திக்கினு இயற்கைய ரொம்ப நேரமா நோட்டம் விட்டுக்கினு இருந்தாரு. அமெரிக்காவுக்கு வந்த புதுசுல புடிச்சது.
மலை/தண்ணி ஷேப்ப வச்சு இது எந்த இடம்னு யாராச்சும் கண்டுபிடிக்கிறீங்களான்னு பாக்கலாம்.
படத்தின் குவாலிட்டி கம்மிதான் (scanned image). PITக்கு ஏப்ரல் மாத 'தனிமை' போட்டிக்கு அனுப்ப புச்சா வேற ஏதாவது புடிக்கணும்னு நெனைக்கறேன்.
பி.கு: 'தனிமை'ங்கர தலைப்புக்கு, ரெண்டு பேர் தனியா இருந்தா பரவால்லியான்னு கேட்டு, ரெண்டு பேர் இருக்கர போட்டோவ போட்டிக்கு அனுப்பின பா.பாலாவுக்கு, எனது கண்டனங்கள். :)

Subscribe to:
Posts (Atom)