Olny srmat poelpe can raed.
cdnuolt blveiee taht I cluod aulaclty uesdnatnrd waht I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid,
aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy, it deosn't mttaer in waht oredr the ltteers in a wrod are, the olny iprmoatnt tihng is taht the frist and lsat ltteer be in the rghit pclae.
The rset can be a taotl mses and you can sitll raed it wouthit a porbelm. Tihs is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the wrod as a wlohe.
Amzanig huh? yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt!
தமிழுக்கு இது பொறுந்துமா? மேல படிங்க:
புசாத்லிதிளாகல் மடுட்ம் தான் பக்டிக முயுடிம்.
மேலே உளள்தை பக்டிக முயுடிம் எபன்தை எனான்ல்
நபம்வே முயவில்டிலை.
மனித மூயிளைன் அரிபமாதன சதிக்யை
என்ன்பனெது.
காப்ம்ட்ரிஜ் பழலைகக்வ்ல்கவ்த்ல் செய்த ஆச்ய்ராயிசில்,
வாதையிர்த்ல் முதலும் கடைசி எக்கத்ழுதுள் தான் சயாரிய் இமாணுருகக்ம், மற்ற
எக்கத்ழுதுள் எபப்டி இலுதாந்ரும் மனித மூளை புந்ரிது கொமாளுள்ம்.
என்ன புரிஞ்சுதா மக்கள்ஸ்? :)
Hஆv எ க்rஏட் வீk எnட்!!!
பி.கு:
சர்வேசன், SK, Jeeves பாடித் தள்ளியிருக்கும், தம்பியின் விருப்பப் பாடல், உனக்கென்ன மேலே நின்றாய் கேட்டாச்சா?
ரொம்ப வெட்டியா இருந்தா அரட்டை அரங்கம் வாங்க.
தூக்கத்தை கெடுக்கும் கேள்விக்கு பதில் சொல்லியாச்சா?
அப்படியே, புது டெம்ப்ளேட் கலரிங், லே-அவுட் பத்தியும் கருத்து சொல்லிட்டுப் போங்க.
25 comments:
ஆச்சரியம். ஆனால் உண்மை.
படிக்க முடிந்தது.
ஆச்சரியமேதான். :)
எலுனான்ம் பக்டிக முதந்டிது..ஆரிச்யசம்!!
மணிகண்டன்,
ச்க்ச்லஎந் செஅச்லிஎஅட் ஜெஇச்லஜ்ந்ச்ஜ்ச் அஏச்ஜ்ச்லெஏ அட்சிஅஎன்ச்ல்க் ஆச்ச்ச்க்லிஎஜ்ஜ்லா அசெஇச்ல்ன்.
நன்றி!
மணிகண்டன்,
மேல இருக்கர பின்னூட்டம், சும்மா டமாசு. புரிஞ்சுக்க ட்ரை பண்ணா மூள கொழம்பிடும் :)
சர்வேசா,
புதிய வண்ணத்தில் மிளிர்ரீங்க..புதிய வடிவம் நன்றாயிருக்கிறது!
Thank you Nellai Siva.
நல்லா ரீ-ஸைக்கிளிங் பண்றீங்க, உங்க பாட்டு போலவே!
:))
என் பொண்ணு படிக்க ஆரம்பித்த வயதில் முதல் லெட்டரை பார்த்து விட்டு தானாகவே அது இது தான் என்று முடிவு செய்து படிப்பாள். திருப்பி நல்லா பாரு என்று சொன்னாதான் ஓ அதுவா என்பாள்.
SK, Paattu re-cyclingnaa?
sodhapparengireengalaa ? :)
Muthulakshmi,
Namma brain'la irukkara vocabulary jaasthiyaaga jaasthiyaaga, indha maadhiri 'correcta' padikka mudiyum pola irukku.
very interesting item
ம்ம்ம்... மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. எந்தச் சிக்கலும் இல்லாமல் வாசித்து முடித்தேன்.
ஓ.. படிக்கமுடிஞ்சுதே!
(Post a comment பக்கத்துல no comment moderation-னு விளம்பரம் வேறயா? ம்.. நடத்துங்க..)
வெற்றி, வருகைக்கு நன்றி.
ஆமாங்க, மனுஷன் மூளை இருக்கே. அடேங்கப்பா :)
சேதுக்கரசி,
//ஓ.. படிக்கமுடிஞ்சுதே!
(Post a comment பக்கத்துல no comment moderation-னு விளம்பரம் வேறயா? ம்.. நடத்துங்க..) //
வாங்க வாங்க. என்ன ரொம்ப நாளா காணோம்?
விளம்பரத்துக்கு இல்லீங்க அது. 'உஷாரா யோசிச்சு கமெண்டு போடுங்கன்னு' சொல்லாம சொல்லறதுக்கு :)
//என்ன ரொம்ப நாளா காணோம்?//
போன மாசம் வெளியூர் போயிருந்தேன். அப்புறம் அன்புடன் கவிதைப் போட்டி வேலையா பிசி... அப்புறம் இன்னொண்ணு சொன்னேன்னா தப்பா எடுத்துக்கக்கூடாது.. எனக்கு இந்த நேயர் விருப்பம் பதிவுகளில் ஆர்வமில்லை (நேரமுமில்லை) அதனால அதெல்லாம் ஸ்கிப் பண்ணிட்டேன்.. நீங்க அதுலயே மும்முரமா இருந்தீங்க ரொம்ப காலமா :-)
// எனக்கு இந்த நேயர் விருப்பம் பதிவுகளில் ஆர்வமில்லை (நேரமுமில்லை) அதனால அதெல்லாம் ஸ்கிப் பண்ணிட்டேன்.. நீங்க அதுலயே மும்முரமா இருந்தீங்க ரொம்ப காலமா :-)
//
:)))) பாட்டு பாட வரலன்னாலும், பாட பிடிக்குங்கரதால, எனக்கு நானே வாய்ப்பேற்படுத்தி, அப்பப்ப, பாடிக்கரதுல ஒரு சொகம் இருக்கத்தான் செய்யுது. சர்வே போடரத விட இது ஜாலியான விஷயமா இருக்கு :)
ஆமாங்க. சிலர் பாத்ரூம்ல பாடுவாங்க. சிலர் பதிவுல பாடுவாங்க. எல்லாம் ஜாலி தான். (தப்பா நினைக்காதீங்க சரியா)
ஆமா, ஒரு கேள்வி.. உங்க ஹூஸ்டன் - ஊரைக் கண்டுபிடிக்கிற பதிவு ஒண்ணு போட்டீங்கல்ல ரொம்ப நாள் முன்னாடி.. அதுல இருந்த அழகான ரங்கோலி கோலத்தை சுட்டு என் கணினியில் அப்பவே சேமிச்சு வச்சிருந்தேன். அதை என் மெசெஞ்சை ஐகானுக்கு உபயோகப்படுத்திக்க அனுமதி கேட்கலாம்னு பார்த்தேன்.. என்ன சொல்றீங்க..
ஐ மீன் மெசெஞ்சர் ஐகான் :-)
சேதுக்கரசி,
//ஆமா, ஒரு கேள்வி.. உங்க ஹூஸ்டன் - ஊரைக் கண்டுபிடிக்கிற பதிவு ஒண்ணு போட்டீங்கல்ல ரொம்ப நாள் முன்னாடி.. அதுல இருந்த அழகான ரங்கோலி கோலத்தை சுட்டு என் கணினியில் அப்பவே சேமிச்சு வச்சிருந்தேன். அதை என் மெசெஞ்சை ஐகானுக்கு உபயோகப்படுத்திக்க அனுமதி கேட்கலாம்னு பார்த்தேன்.. என்ன சொல்றீங்க.. //
:) feel free to use.
avanavan, crores kanakkula pottu eduththa padaththaye easya copy adikkaraaan. neenga idhukkellaam permission kettukkittu irukkeenga :)
romba nallavangalaa irukkeenga :)
நன்றி. நம்மள மாதிரி நல்லவங்களும் உலகத்துக்குத் தேவை தானே.. ஹிஹி (ரொம்ப ஓவரா இருக்கோ!)
கோலத்தைப் பாராட்டாதவங்க இல்லை. உங்களுக்கு நன்றி சொல்ற வகைல எல்லாருக்கும் உங்க வலைப்பதிவு சுட்டுயைக் கொடுத்து அனுப்பிட்டேன் :)
Post a Comment