recent posts...

Tuesday, December 14, 2010

Pick your favorite Flickr விளையாட்டு

PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

6 comments:

ராமலக்ஷ்மி said...

/ஆஹான்னு சொல்றது/

ஹிஹி, இதோ போகிறேன்.

Truth said...

//இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

ஹி ஹி.

வானம் said...

மூணு மாசமா 4பேருதான் அந்த டாபிக்ல இருந்தோம். நீங்க பதிவா போட்ட ஒரே நாள்ல 5 பேரு வந்துட்டாங்க. உங்க ஆற்றலை நெனைச்சா பிரமிப்பா(??) இருக்கு.
(அந்த டாபிக் vana v நான்தான்)

SurveySan said...

thank u , u and u.

vana, nalla ottareenga. anju peru vandhaanga, adhukkapparam yaarum yettip paakkaliye :)

adikkadi, ippadi velambaram podanum polarukku.

ராமலக்ஷ்மி said...

//anju peru vandhaanga, adhukkapparam yaarum yettip paakkaliye :)//

அதே:(!

அந்த அஞ்சு பேருமாவது தினம் ஒருமுறை எட்டிப் பார்த்து ஆட்டத்தைத் தொடருறாங்களான்னா அதுவுமில்லே:((!

ம்ம்ம், என்ன செய்யலாம்:)?

SurveySan said...

@ராமலக்ஷ்மி adikkadi vilambarame ore vazhi :)