recent posts...

Wednesday, December 22, 2010

இலவச டிவியை திருப்பிக் கொடுத்த விவசாயி

ஏதாவது மொக்கையா எழுதலாம்னு பொட்டியத் தொறந்தா, இந்த செய்தி கண்ணில் பட்டது.

புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் தனக்குக் கொடுக்கப்பட்ட கலர் டிவியை, வேணாம்னு மேடையிலேயே திருப்பிக் கொடுத்துட்டாராம். அதோடில்லாமல், ஒரு பெரிய கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, அந்த டிவியை முதல்வருக்கே அன்பளிப்பா தன் சார்பா கொடுக்கச் சொல்லிட்டாராம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்......

விவரங்களை இங்கே க்ளிக்கி வாசிங்க.

9 comments:

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு:)!

பாராட்டுவோம் விவசாயி விஜயகுமாரை!

Anonymous said...

This is not mokkai =|

Anonymous said...

Great News.

pudugaithendral said...

எங்க ஊர் விவசாயி பத்தி சொல்லியிருக்கீங்க. பகிர்வுக்கு நன்றி

SurveySan said...

thanks everyone.

another politician stunt. naidu on fasting. never heard a politician dying from hunger strike.

http://www.thehindu.com/news/states/andhra-pradesh/article969851.ece

Prathap Kumar S. said...

நல்லாச்சொன்னாரு..... மு.க.வுக்கு மூக்குடைப்பு.... அவனுங்க இலவசமும், டிவியும்...

pudugaithendral said...

நாயுடுகாரு பத்தி இந்த வார ஆவக்காயபிரியாணில சொல்லியிருக்கேன் பாருங்க.

SurveySan said...

நாயுடு உண்ணாவிரதத்தை முடிச்சுக்கிட்டாராம் :)
http://www.thehindu.com/news/states/andhra-pradesh/article976990.ece?homepage=true

இவனுங்க காமெடி தாங்க முடியல்ல.

kanagu said...

நல்ல பகிர்வு சர்வேசன் :) :)

இதற்கு கண்டிப்பாக தைரியம் வேண்டும்... விஜயகுமார் அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை..