recent posts...

Wednesday, July 21, 2010

வினவு :)

குத்தம் கண்டுபிடிச்சே பேர் வாங்கும் புலவர்களுக்கு பதிவுலகில் பஞ்சமே இல்லை.

இன்று தமிழ்மணத்தில் கண்ணில் பட்ட 'வினவு' என்ற பதிவில் சச்சினின் புதிய புத்தகத்தைப் பற்றிய விவரணை, சிரிப்பை வரவழைத்தது.

சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம்!!

நிந்தா குத்தம், ஒக்காந்தா குத்தம், கவுந்தா குத்தம், பாவம்யா மனுஷன், என்னதான் பண்ணுவான்?

அவரு ரத்தம், அவரு சாமர்த்யம், அவரு உழைப்பு, அவரு இஷ்டம்.
அந்தாள ஏன் போய் நோண்டனும்? வேற யாரும் கெடைக்கலையா? ;)

180கோடி சம்பாதிக்கரவர், அறக்கட்டளைக்கு அதிலேருந்து ஏன் கொடுக்கலை இதிலேருந்து ஏன் கொடுக்கலைன்னு கேள்வி வேர.

1000ங்கள் சம்பாதிக்கர நாம் எத்தனை அறக்கட்டளைகளுக்கு எம்புட்டு துட்டு கொடுத்திருக்கோம் இதுவரை?

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்...

நா.நா!
;)

20 comments:

SurveySan said...

jokes apart, lets celeberate the kind of attention our indian star is getting across the globe.

only a handful of international superstars have received an 'opus' book so far.

டம்பி மேவீ said...

aama ...sariya solli irukkeenga

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

sriram said...

சர்வேசன்..
உடல் நலம், மன நலமெல்லாம் நல்லா இருக்குதானே?? இல்ல வினவு பக்கத்தையெல்லாம் படிச்சு எதிர் வினை / சைடு வினையெல்லாம் போடுறீங்களே அதுனால கேட்டேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

SurveySan said...

டாங்க்ஸ் டம்பி.

Sriram, அஸ்ஸஸ்ஸோ. அவிகளா இவிக. ஆட்டோ வருமோ? அதுக்குத்தான் ஸ்மைலியா போட்டு அப்பி வச்சிருக்கனே ;)

SurveySan said...

பெரிய அலசலே நடக்குது அந்த வினவு பக்கத்தில்.

நான் எழுதரதுக்கெல்லாம் ஒரு பயலும் பதில் கருத்து சொல்றதில்லை.

யாரையும் யோசிக்க வெக்கர மாதிரி நான் எழுதுவதும் இல்லை.
ஐயகோ, என்னே கொடுமை நிலை இது.

இனி, எல்லாரையும் மூக்கு மேல வெரல வச்சு யோசிக்கரமாதிரி எத்தையாவது ரூம் போட்டு யோசிச்சு எழுதலாம்னு ஒரு முடிவு. தொலஞ்சீங்க ;)

SurveySan said...

micahel jackson'ன் Opus புத்தக விவரங்கள்: http://www.krakenopus.com/family/michaeljackson/content.php

SurveySan said...

Tendularன் opus பற்றிய விவரங்கள்

http://www.krakenopus.com/family/tendulkar/

sriram said...

நான் ஆட்டோவுக்காக சொல்லவில்லை சர்வேஸ், நான் சொன்னதெல்லாம் நல்லா இருக்குற யாரும் அதை படிப்பதில்லையே - அதுக்காக கேட்டேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

உஜிலாதேவி said...

ரொம்ப நல்ல இருக்கு

http://ujiladevi.blogspot.com

SurveySan said...

sriram, பதிவின் தலைப்பு இஸ்துடுச்சு, அதான் எட்டிப் பாத்தேன் ;)

ஒரு பக்கத்துக்கு மேல் பதிவிருந்தால், படிப்பதில்லைன்னு ஒரு முடிவுல இருக்கேன். வினவின் எல்லா பதிவுகளும் அப்படி வருவதாய் நினைவு.

SurveySan said...

உஜிலாதேவி, நன்றீஸ். உங்க 'பாட்டி' கதையை படிக்க்லாம்னு ஆரம்பிச்சேன், ரொம்ப பெருசா இருந்துச்சுன்னு பாதியிலேயே முடிச்சுக்கிட்டேன். ஆனா, நல்ல நடை ;)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//SurveySan said...
SurveySan said...
இனி, எல்லாரையும் மூக்கு மேல வெரல வச்சு யோசிக்கரமாதிரி எத்தையாவது ரூம் போட்டு யோசிச்சு எழுதலாம்னு ஒரு முடிவு.
//

ஏதாவது வாசனை திரவியத்தைப் பற்றி எழுதுவீங்களோ? :)

SurveySan said...

பெ.சொ.வி, எழுத்தாளனை வளர வுடமாட்டீங்களே. என்னா எகத்தாளம்.. ;)

நாஞ்சில் பிரதாப் said...

அட ஆமால்ல....:))

வடுவூர் குமார் said...

வினவு யாருக்கும் பின்னூட்டம் போட மாட்டார் என்கிற தைரியம் தானே??
:-))

வலை தளத்தான் said...

சர்வேசு,
நானும் படித்தேன் அதை. எதற்காக சச்சின் மீது இவ்வளவு கோபப்படுகிறார் என்று புரியவில்லை. அவருக்கு கோபம் சச்சின் மீதா? இல்லை கோடி கோடியா பணம் கொழிக்கும் கிரிக்கெட் மீதா? விடுங்கள், அவருடைய வெறுப்பை காண்பிக்கிறார் அவ்வளவுதான் , உலக உத்தமர் காந்தி யை யே சுட்டு கொன்றதும் நம் ஆள் தானே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Anonymous said...

先為別人的快樂著想,是超人;先為自己的快樂著想,是凡人;使別人不快樂,自己也不快樂的,是笨人。..................................................

ராசராசசோழன் said...

நானும் பல சமயத்தில் வினவை பற்றி இப்படிதான் யோசித்தேன்...ஒரு சில சமயத்தை தவிர....

Anonymous said...

Fancy may kill or cure...................................................