அலாஸ்காவை பாத்தாச்சு. கப்பலேறிப் போய் பாத்தாச்சு. மேல் விவரங்கள் பதியும் முன், எடுத்த படங்கள் சிலதை முன்னோட்டமாய் விடலாம்னு இந்த பதிவு.
எங்க கப்பலு (norwegian pearl. seattle to ( alaska)juneau to skagway to ketchikan to (canada) victoria.
முக்கிய ஸ்தலம். Glacier Bay, Alaska.
அதே கப்பலு.
கப்பலுக்குள் அரங்கம்.
இங்கதான் பாதி நாள் ஓடிச்சு. சாப்பாட்டுக் கூடம்.
டான்ஸ் வாத்தி.
Juneau நகரின் Mt. roberts.
வழிகாட்டி.
Mendenhal glacier,Juneau, Alaska
களியாட்டம், கப்பலுக்குள்.
Skagway ரயில்.
அதே கப்பல்.
வ்கை வகையா சாப்பாடு.
திரை அரங்கம்.
skagwayல் சொகுசு வண்டி
வாடகை சைக்கிள்.
glacier bay, alaskay. சொர்கம்.
கப்பல் மேல்தளம்.
bye bye glacier bay.
ketchikanல், சா(ல்)மன் மீனின், migration. இப்படி குதிச்சு குதிச்சு எதிர்நீச்சல் போட்டுதான் இது கடலிலிருந்து நதிக்குள் புகுது.
ஈகிளார்.
கழுகார் தின்னு போட்ட மீதி.
ரெண்டு ஈகிளார் ஃபைட் போட ரெட்யாகறாங்க.
ஃபைட் ஆரம்பம்.(ஒழுங்கா வந்திருந்தா, நேஷனல் ஜியாக்ரஃபில வேலைக்கு போயிருக்கலாம். ஹ்ம்)
ஃபைட் ஓவர்.
வெற்றியாளர்.
வெற்றிக் கொக்கரிப்பு.
ketchikan rainbow falls.
ketchinalல் குட்டிப் படகு.
உடன் வந்த Diamond Princess. Victoria, Canada.
Butchet Gardens, Victoria,British Columbia, Canada.
சுபமாய் முடிந்தது, வான வேடிக்கையுடன்.
12 comments:
படங்களை க்ளிக்கினால் பெரிதாய் பார்க்கலாம்.
almost all pics, straight out of camera. didnt get a chance to touch much.
படங்கள்லாம் அருமை.. உங்கள நினைச்சா பொறாமையா உந்தி
முன்னோட்டம் சூப்பர். ரயில் பாதை மிக அருமை. மேல் விவரம் வரட்டும் சீக்கிரம்:)!
புகைப்படம் (கவிதை மாதிரி ) அருமைங்க
ketchikan rainbow falls. -அசத்தல்
//உங்கள நினைச்சா பொறாமையா உந்தி//
ஆமாமாமாமா........
Danks everyone! :)
///////உங்கள நினைச்சா பொறாமையா உந்தி//
ஆமாமாமாமா......./////
ikkaraikku akkarai pachai :)
வாவ்! இடமும் படமும் அருமையாக இருக்கு.
சூப்பரான ஊரு.
போகலாம் போகலாம்னு பார்த்து இன்னும் முடியல.
ம்ம்....
//
உங்கள நினைச்சா பொறாமையா உந்தி
//
அதே
beautiful! share more pictures, those bald headed eagles - are they fighting or mating in the air ;) ...
anna, kalakkal.... enna aallai kanom-nu parthen,..
Nice Pics !
Especially Bald Eagles :)
நன்றீஸ்.
தெகா, உங்க கேள்விக்கு, நம்ம பறவை எக்ஸ்பார்ட் நாதஸ் தான் பதில் சொல்லணும் :)
Post a Comment