recent posts...

Sunday, November 01, 2009

தமிழ்மணமா? டமிலிஷ்ஷா? ரீடரா? டைரக்டா?

வாங்க மக்கள்ஸ்.
நம்ம ஆஸ்தான சர்வே கொம்பேனி இஸ்து மூடினதிலிருந்து, சர்வே போடாம வெம்பி வெதும்பி போயிருக்கேன்.
அதுவுமில்லாம , நச் போட்டி ஜூடா போயிக்கினு இருக்கு. அதில், சிறந்த கதையை தேர்ந்தெடுக்க, கட்டம் கட்டலாமா, நடுவரை தேடலாமான்னு இன்னும் முடிவு பண்ணலை.
பரீட்சாதார முறையில், புதிய ஒரு சர்வே கொம்பேனியை முயன்று பார்க்கலாம்னு, கோதால எறங்கிட்டேன்.

எறங்கறது எறங்கறோம், பெருசா எறங்கலாமேன்னு, வில்லங்கமா ஒரு டைட்டிலோட எறங்கியாச்சு.

கீழ பொட்டியில் யோசிச்சு வாக்கி, 'அனுப்புங்கோ'வை, க்ளிக்குங்க.

கள்ள வாக்கெல்லாம் போட ட்ரை பண்ணி, வெவரத்த சொல்லுங்க. இந்த தேர்தல் அதிகாரி எம்புட்டு 'கெட்டியா' இருக்காருன்னு பாத்துடுவோம்.

* நீங்க பதிவராயிருந்தா - உங்க பதிவுக்கு அதிக வாசகர்களை அனுப்பி வைக்கும் தளம் எது?

* நீங்க வாசகராயிருந்தா - எந்தத் தளத்தை அதிகம் பயன்படுத்தறீங்கோ?



ஸ்டார்ட் மீஜிக்!

நா.ண நா.ண :)

11 comments:

SurveySan said...

இது சும்மா லொளலொளவாய்க்கு.

இருந்தாலும், கரீட்டா வாக்குங்க.

ஆயில்யன் said...

1 & 1ly

தமிழ்மணம் :)))

SurveySan said...

Danks ஆயில்யன்.

புது கொம்பேனி பத்தி கருத்ஸ்?

ப்ரிண்ட் ஆப்ஷனெல்லாம் கொடுத்திருக்காங்க. கண்ண கட்டுது :)

ஆயில்யன் said...

//புது கொம்பேனி பத்தி கருத்ஸ்?

ப்ரிண்ட் ஆப்ஷனெல்லாம் கொடுத்திருக்காங்க. கண்ண கட்டுது :)//

கலர்ஃபுல்லா இருக்குது எனக்கும் கண்ண கட்டுது :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு ..

நாங்க தமிழ்மணம் தான்..அதும் பழய் க்ளாசிக் தமிழ்மணம் ஆளுங்க..எங்க ஆப்சனைக்காணோமே..சரி தமிழ்மணம் ல க்ளிக்கியாச்சு.. :)

Unknown said...

பதிவரா தமிழிஷ், வாசகரா ரீடர்.. நான் ரெண்டு ஓட்டு போட முடியாதா?

SurveySan said...

Danks muthuletchumi :)


முகிலன், whichever you use the most.

SurveySan said...

vow. tamilish leading :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படிப்பது, ஆட்கள் வருவது இரண்டுக்கும் தனித்தனியாக வாக்கெடுப்புகள் வைத்திருக்கலாம்.

**

நான் படிப்பது கூகுள் ரீடரில்.80% பேர் வருவது கூகுள் தேடு பொறி மூலம். வலைப்பதிவை எந்தத் திரட்டியிலும் இணைக்கவில்லை :)

SurveySan said...

ரவிசங்கர்,

//படிப்பது, ஆட்கள் வருவது இரண்டுக்கும் தனித்தனியாக வாக்கெடுப்புகள் வைத்திருக்கலாம்.//

வச்சிருக்கலாம். ஆனா, இதன் நோக்கமே, யாரு ரொம்ப பாப்புலருன்னு பாக்கத்தான்.

80% ஆளுங்க கூகுள் மூலமா வராங்களா? அடேங்கப்பா. என்ன keywordன்னு சொன்னீங்கன்னா, அதை லேபிளில் போட்டு, கொஞ்சம் பேரை இப்படி வலிக்க முயற்சிக்கலாம் :)

Unknown said...

நானும் போட்டிக்கு கதை எழுதியுள்ளேன். லிஸ்டில் சேர்த்துக்கொள்ளவும்.சிறுகதைப்போட்டிப்
பற்றிய பதிவில் லிங்க் கொடுத்துள்ளேன்.
அங்கு பார்க்கவும்.

நனறி.