சொந்த செலவுல பண்றது எப்படீன்னு புரீது. ஒரு மரத்துக்கு 100ரூவாயிலிருந்து, 300ரூவரை ஆவுது. கூண்டுக்கு 300ரூவாயாம்.
நூறு மரம் வைக்கணும்னா, செலவு ஜாஸ்தியாவுமே.
இதுக்கெல்லாம், அரசாங்கம்/லோக்கல் NGO யாரும் உதவுவதில்லையா?
குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தெருவில் துவங்க அவா.
விவரம் அறிந்தவர்கள் சொல்லவும்.
என்ன பண்ணனும், யாரை அணுகணும்?
கூகிளில் தேடும்போது, Greenways என்ற இயக்கத்தின் விவரம் கண்ணில் பட்டது. மாதவன் சுப்ரமணியன் என்ற இருவர் மந்தவெளியில், தன்னந்ததனியாக பல ஆயிரம் மரங்களை நட்டு கலக்கியிருக்காங்க. அவர்களை தொடர்பு கொண்டு பார்த்தேன். அவங்களுக்கு இப்ப ரொம்பவே வயசாயிடுச்சு. மரக்கன்று வேணும்னா வளத்து தரோங்கறாரு.
வேறு மார்கம் உண்டா?
ஹெல்ப் ப்ளீஸ்!
குரோம்பேட்டை பதிவர்கள்/வாசகர்கள் யாராவது இப்படி ஏதாச்சும் செஞ்சிருக்கீங்களா? ஹெல்ப்!
பிற்சேற்க்கை:
Dr.மாதவன் மற்றும் திரு.சுப்ரமணியம் என்ற இருவர், மந்தைவெளி அருகே, இருபது வருடங்களுக்கு மேலாக மரக்கன்றுகள் நட்டு வருகின்றனராம். இதுவரை 15000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர். Project Greenways என்று பெயரிட்டு இவர்கள் இதை செய்து வருகின்றார்கள். Chennai Social Service என்று ஒரு தொண்டு நிறுவனம். மிக்காறும் Orkut இணைய தளத்தின் மூலம், ஆட்கள் சேர்ந்து உருவான இளைஞர்களாலான தொண்டு நிறுவனம். இவர்களுக்கு, மரக்கன்றுகள் தேவை என்று SMS செய்தால், மேல் விவரங்கள் பெற்று, நம் இருப்பிடத்துக்கே, தன்னார்வலர்கள் குழு வந்து, மரங்களை நட்டுத் தருவார்களாம். நிழல் என்றொரு தொண்டு நிறுவனமும், இதே போல் நோக்கத்துடன் செயல் பட்டு வருகிறார்கள்.
* Project Greenways சுப்ரமணியன்/மாதவன் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, ஒரு பெண்மணிதான் பேசினார். இந்த இருவரும் 70வயதைக் கடந்து விட்டதால், முன்னர் செய்தது போல், 'ஏக்டிவ்வாக' இருக்க முடிவதில்லையாம். நமக்கு எவ்வளவு மரக்கன்றுகள் வேண்டும் என்று சொன்னால், அதை தயார் செய்து தருவார்களாம். வண்டியில் எடுத்துச் சென்று நட்டுக் கொள்ள வேண்டியுது நம் வேலை.
* chennai social serviceக்கும், நிழலுக்கும், மின்னஞ்சல்/SMS அனுப்பி வைத்திருக்கிறேன். மேல் விவரங்கள் இல்லை.
19 comments:
குறுஞ்செய்தி அனுப்பினா சென்னை முழுக்க இலவசமா மரக் கன்று தராங்க. குரோம்பேட்டைல தருவீங்களா?னு போன் பண்ணி கேட்டு பாருங்க.
http://ammanchi.blogspot.com/2009/08/green-chennai.html
ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருந்தேன், நல்லதெல்லாம் படிக்க மாட்டீங்களே? (சும்மா, லுலுவாயிக்கு)
:))
அவசியமான பதிவு. நன்றி
ambi, நன்றி.
//////ஏற்கனவே ஒரு பதிவு போட்டு இருந்தேன், நல்லதெல்லாம் படிக்க மாட்டீங்களே? (சும்மா, லுலுவாயிக்கு)
:))
/////
நமீதா மரம் நட்டார்னு தலைப்பு வக்காதது, உங்க தப்பு :)
SMS மேட்டரை விசாரிச்சு பாக்கறேன். ஒண்ணுதான் தருவாங்களோ?
Dr. எம்.கே.முருகானந்தன்,
நன்றி.
have contacted SMS-a-sampling. will see what happens.
எத்தனை தருவாங்க ? என்ன மர வகை தருவாங்க ? புளியமரமா ஆலமரமான்னும் சொல்லுங்க.
ஐம்பது நூறெல்லாம் கூட தந்திருக்காங்களாம்.
பூவரசு,
வேம்பு,
இந்த மாதிரி தெருவில் வைக்கத்தகும் 10 வகையான ஐட்டம்ஸ் தராங்களாம்.
ஆலமரமெலாம் கொஞ்சம் ஓவரு. :)
Seriously..a very good thought.Kandipa veetuku oruthar nu ,ipadi maram kandru vecha romba nallathu.
no luck yet.
Dear Friend
am your regular reader from Muscat, though never commented. Reg your query on tree saplings, please visit www.nizhaltn.org and click on contact us...i am sure your wish to have saplings will be fulfilled. thanks
rajarm, thanks for the info.
உடனே தொடர்பு கொள்கிறேன்.
பிற்சேர்க்கையில், சில மேட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
still no response from the two outfits.
வரிஞ்சுகட்டிக்கிட்டு நானே களத்தில் இறங்க வேண்டியதுதான் போலருக்கு. இந்த சோம்பேரித்தனம்தான் தடுக்குது :(
still no response......
innum rendu naal paaththuttu, 'project greenways' thaathaasai contact pannalaamnu irukken.
நிழல் (https://www.blogger.com/www.nizhaltn.org) முடியாதுன்னு கை விரிச்சிட்டாங்க.
எங்க ஊருக்கு கிட்ட யாரும், தன்னார்வலர்கள் இல்லியாம் அவங்களுக்கு.
வேணும்னா, ஆன்ஸைட் அட்வைஸ் பண்ண ஒரு ஆளை வேணும்னா அனுப்பறேங்கறாங்க. அதுக்கும் கொஞ்சம் துட்டு தரணுமாம் :(
தேடுதல் தொடர்கிறது...
slight improvement:
chennai social service had responded saying they can provide saplings for my needs.
they will charge rs.10 per sapling, possibly for transportation expenses.
Nizhal responded, giving some suggestions for tree gaurds. a horticulturist who procures and distributes a bamboo tree gaurd is introduced to me. each tree gaurd costs around rs.130 and transporation of rs.500 for 10 of these.
he also sells saplings for rs.40.
i haven't confirmed either of these yet. i have two more weeks to place the order, receive and plant :)
lot of progress made:
Found sponsor for 20 tree gaurds
confirmed saplings from chennai social service.
got approvals from local residence and got their verbal OK that they will water and maintain the trees.
identified spots for planting.
arranged a laborer for digging 20 pits.
will plant this saturday.
more updates to come :)
Hi Surveysan // Ungaloda pala bloga menji irruken // anna ippa than join panna neram amaji irruku // Maram nattacha ?
ulagalavi, நட்டாச்சு. ஆனா, சில சங்கடங்கள் அதில், விவரமா எழுதறேன். விரைவில் :)
Post a Comment