நமோஷ்கார்! பதிவர்கள் வாசகர்களிடையே பெரிய அளவில் பயன்படுத்தப்படும் தளம் இன்னான்ன்னு கண்டுபிடிக்க ஒரு சர்வே இடப்பட்டது நினைவில் இருக்கும்.
எனது வாசக அன்பர்களின், வாக்களிப்பின்படி, கீழிருக்கும் தீர்ப்பை வெளியிடுவதில் பேருவகை அடைகிறேன்.
பங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்னி.
இந்த சர்வே போடுவதர்க்கு பெரிய காரணம், இதை உபயோகித்து, வர இருக்கும் 'நச்' போட்டிக்கான தேர்தலை நடத்தமுடியுமா என்பதை கண்டறியவே.
யாராச்சும், பூத் கேப்சரிங் பண்ணீங்களா?
யாருக்காவது, வாக்கு இல்லன்னு சொல்லிட்டாங்களா?
யாருக்காவது, ரீ-கவுண்ட் வைக்கணும்னு தோணுதா?
இத்யாதீ இத்யாதீ சொல்லுங்க.
நச் போட்டியில் பங்கு பெறாதவர்கள் பங்கு பெறுங்க.
பங்கு பெற்றவங்க, மத்தவங்க கதைய படிங்க.
பங்கு பெறப் போகாதவங்க, எல்லார் கதையும் படிங்க.
என் 'நச்' கதை புவனேஷ்வரி மாமி உட்பட, எல்லா நச் கதைகளும், இங்கே காணக் கிட்டும்.
என்சாய்!
இதில் எந்த உள்குத்தும் இல்லை, ஆனா 111 வாக்குகள் பதிவாயிருக்கு.
6 comments:
இதில் எந்த உள்குத்தும் இல்லை, ஆனா 111 வாக்குகள் பதிவாயிருக்கு.
:)
புடுகைத் தென்றல்,
:) back at ya :)
அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !
நண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,
http://wwwrasigancom.blogspot.com/
shankarp071@gmail.com
sankar,
///அற்புதமான படைப்புகள் வாழ்த்துக்கள் !///
hee. hee. nambitten.
padikkaama pinnoottam podara katchiyaa neenga? nadathunga ;)
நான் புதிதாக ஒரு கதை எழுதி இருக்கிறேன். http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_07.html
என்னுடைய பழைய கதை "வல்லவனுக்கு வல்லவ"னுக்கு பதிலாக இதை உங்கள் "நச்" கதைப் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளலாமா?
Post a Comment