recent posts...

Thursday, March 20, 2008

டோண்டுவின் கேள்வி பதில்கள் - சர்வே

டோண்டு சமீபத்தில் இரண்டு வாரமாக 'கேள்வி பதில்' என்று பதிவுகள் இட்டு வருகிறார். லக்கியின் கேள்வி பதில் அளவுக்கு சுவாரஸ்யம் இல்லையென்றாலும், ஒரு தரம் படிக்கலாம். படிச்சுப்பாருங்க.

அவற்றுக்கான சுட்டிகள்.
முதல் பதிவு
இரண்டாம் பதிவு

எதையும் முழுசா படிக்கலன்னாலும், சிலது interestingஆவே இருக்கு; சில கேள்விகள் தவிர்த்திருக்கலாம்;

எனிவே, இந்தப் பதிவு - வீக்-எண்ட் டைம் பாசுக்காக.
அவர் பதிவில் கேட்டது, சர்வேயாய், உங்கள் முன்



ஹாப்பி வீக்-எண்ட் :)

பி.கு: பின்னூட்டம் மட்டுறுத்தல் இருக்கு; ஸோ, கடைசி ஆப்ஷன் சூஸ் பண்றவங்க, அதை இங்கே முயற்சிக்க வேண்டாம். நேர விரையம் உங்களுக்குத்தான் ;)

6 comments:

SurveySan said...

டிஸ்க்ளெய்மர்: இந்தப் பதிவைப் படித்து சிலருக்கு பி.பி ஏறுது; அவங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் பொறுப்பில்லை :)

SurveySan said...

vaakkalitha anaivarukkum nanni.

dondu sir, note the point :)

வவ்வால் said...

சர்வே,

ரொம்ப ஃஃப்ரியா இருக்கிங்க போல! உங்க சர்வேக்கு இருந்த மதிப்பு அதல பாதளத்திற்கு போய்டுச்சா , ஒருத்தரும் எட்டிப்பார்க்கலையே :-))

SurveySan said...

Vavvaal,

vaanga vaanga

40 votes in a day is a good hit :)

SurveySan said...

51 votes

SurveySan said...

not bad.

65 votes so far.