recent posts...

Sunday, March 16, 2008

பிரதிபலிப்புக்கு லேட்டா வந்துட்டேன்...

PITன் பிரதிபலிப்பு போட்டிக்கு லேட்டா வந்துட்டேன்.

கைவசம் படங்கள் இருந்தாலும், ஏதாவது வித்யாசமா வெளியில போயி எடுக்கலாம்னு நெனச்சுட்டே இருந்தேன், கடைசி தேதி வந்தாச்சு.

இனி ஒன்னியும் பண்ண முடியாதுங்கரதால, எனக்கு நானே கொடுத்துக்கர மார்க்கு கீழே.


பிரதிபலிக்குதா?

:)

11 comments:

சேதுக்கரசி said...

இதென்ன, பள்ளிக்கூடத்தில் வாங்கினதா இத்தனை வருசம் பத்திரமா வச்சிருக்கீங்க ;-) நல்லாருக்கு...

சேதுக்கரசி said...

மட்டுறுத்தல் இல்லைன்னு சொல்லிட்டு மட்டுறுத்தல் பண்றீங்க போலிருக்கே :-D

SurveySan said...

நன்றி சேதுக்கரசி.

//மட்டுறுத்தல் இல்லைன்னு சொல்லிட்டு மட்டுறுத்தல் பண்றீங்க போலிருக்கே :-D///

:) இல்லாமதான் இருந்தது. சமீபத்தில் தூக்கியாச்சு. மீண்டும் பழைய நிலைக்கு மாற ஆசை. பாப்பம் :)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<===
சேதுக்கரசி said...
இதென்ன, பள்ளிக்கூடத்தில் வாங்கினதா இத்தனை வருசம் பத்திரமா வச்சிருக்கீங்க ;-) நல்லாருக்கு...
===>
ஊஹூம். இது ச்சும்மா ஒரு சாம்பிள்தான் =)))

ILA (a) இளா said...

ரொம்ப உத்து பார்த்தா கொஞ்சமா பிரதிபலிப்பு தெரியுது.

பிரேம்ஜி said...

லேட்டஸ்ட்டா வந்திருக்கீங்க.

சேதுக்கரசி said...

//ரொம்ப உத்து பார்த்தா கொஞ்சமா பிரதிபலிப்பு தெரியுது//

பரிசும் கொஞ்சமா குடுப்பாங்களோ? ;-)

சேதுக்கரசி said...

@ சாமான்யன் சிவா

//ஊஹூம். இது ச்சும்மா ஒரு சாம்பிள்தான் =)))//

ஆமா, 3 தானே போட்டிருக்கார் இங்கே, மீதியை எங்கே ஒளிச்சுவைச்சிருக்காரோ!! ;-)

சர்வேசன், நம்ம profile போட்டோ பார்த்தீங்களா? ;-) உங்களுக்குத்தான் நன்றி...

SurveySan said...

//சர்வேசன், நம்ம profile போட்டோ பார்த்தீங்களா? ;-) உங்களுக்குத்தான் நன்றி...//

ofcourse, paakkumbodhellaam azhuga azhugayaa varudhunga ;)

சேதுக்கரசி said...

//paakkumbodhellaam azhuga azhugayaa varudhunga ;)//

ரொம்ப அழுகாதீங்க.. profile படத்தைப் பத்தி கேட்கிறவங்க கிட்டயெல்லாம் உங்களை அறிமுகப்படுத்தி உங்க ஹிட் கௌன்ட்டரை ஏத்த உதவி பண்ணிட்டிருக்கேன் தெரியுமா? ஆனா என்ன.. கேட்டவங்க சிலர் இது நான் வரைஞ்சதான்னு கேட்டாங்க, இன்னிக்குத்தான் ஒருத்தர் "போட்டோ சுட்டதா"ன்னு அப்பட்டமா கேட்டுட்டார்! :-P

SurveySan said...

//ரொம்ப அழுகாதீங்க.. profile படத்தைப் பத்தி கேட்கிறவங்க கிட்டயெல்லாம் உங்களை அறிமுகப்படுத்தி உங்க ஹிட் கௌன்ட்டரை ஏத்த உதவி பண்ணிட்டிருக்கேன் தெரியுமா?//

ஆஹா. தன்யனானேன்.
நெஜமாவே அழுக வருது, புல்லரிக்குது :) நன்றி! நன்றி! நன்றி!

//இன்னிக்குத்தான் ஒருத்தர் "போட்டோ சுட்டதா"ன்னு அப்பட்டமா கேட்டுட்டார்! :-P//

:) சுட்டதில்ல, வலையுலக நண்பரின் அன்பளிப்புன்னு சொல்லுங்க; அப்படியே அம்ம பிளிக்கர் பக்கத்துக்கு அனுப்பி வையுங்க :)

http://www.flickr.com/photos/surveysan/1325765819/