
இந்த மாதப் ப்ரதியைப் புரட்டிப் பார்க்கையில் நம்ம வற்றாயிருப்பு சுந்தரின் 'சுஜாத்..ஆ' பதிவிலிருந்து சில பத்திகள் போடப் பட்டிருந்தது.
இவரைத் தவிர, DomesticatedOnion வெங்கட், சுரேஷ் கண்ணன், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன் ஆகியவர்களின் பதிவுகளும் அரங்கேறியிருந்தன.
F.Y.I.
4 comments:
தென்றல் என்ற புத்தகத்தைப் படித்து அதனைப் பற்றி பதிவிட்டுத் தமிழறிஞர் பட்டியலில் இடம் பெறும் சர்வேசனுக்கு வாழ்த்துகள்! :)))
அது என்னங்க, முதல் பக்கத்தில் Not Moderated ஆனா பின்னூட்டப் பக்கத்திற்கு வந்தால் Moderation has been enabled அப்படின்னு டபுள் கேம் ஆடறீங்க!! :)
///தென்றல் என்ற புத்தகத்தைப் படித்து அதனைப் பற்றி பதிவிட்டுத் தமிழறிஞர் பட்டியலில் இடம் பெறும் சர்வேசனுக்கு வாழ்த்துகள்! :)))///
ஆஹா. வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்கய்யா... :)
////Moderation has been enabled அப்படின்னு டபுள் கேம் ஆடறீங்க!! :)///
டகால்ஜி வேலைதான். அப்பதான், 'ப்ரீயா' கமெண்டு வருங்கர நம்பிக்கைதேன் ;)
Post a Comment