சேதுக்கரசி CVRன் பதிவுக்கு போட்ட பின்னூட்டத்தில், இந்த கவிதையை பார்த்தேன்.
பள்ளியில் படித்த நினைவு திரும்ப வந்தது.
இங்கிலீஷ் மிஸ் நடிச்சே காமிப்பாங்க இந்த கவிதையை (Lalitha மேடம், உங்க தெறம அப்போ அவ்ளவா புரியல. மக்காயிருந்தேன்னு நெனைக்கறேன். இப்ப தெளிஞ்சுருச்சு ;) ).
மிக எளிமையான, பளீர் வார்த்தை அமைப்புடன் கூடிய கவிதை இது.
மிகவும் பிடித்தது அன்று. இன்றும்.
போரில் மரணம் அடைந்த ஒரு வீரனின் வீட்டின் நிகழ்வுகளை சொல்லியிருப்பார் Tennyson.
HOME they brought her warrior dead:
She nor swooned, nor uttered cry:
All her maidens, watching, said,
‘She must weep or she will die.’
Then they praised him, soft and low,
Called him worthy to be loved,
Truest friend and noblest foe;
Yet she neither spoke nor moved.
Stole a maiden from her place,
Lightly to the warrior stepped,
Took the face-cloth from the face;
Yet she neither moved nor wept.
Rose a nurse of ninety years,
Set his child upon her knee—
Like summer tempest came her tears—
‘Sweet my child, I live for thee.’
4 comments:
result podama ingka enna seyaringa?
:)
result - final touches happening. will post soon.
:-) எனக்கு ரொம்பப் பிடித்த ஆங்கிலக் கவிதைகளில் இது ஒண்ணு.
சேதுக்கரசி,
//:-) எனக்கு ரொம்பப் பிடித்த ஆங்கிலக் கவிதைகளில் இது ஒண்ணு.//
எனக்கு புரிஞ்ச கவிதைகளில் இதுவும் ஒண்ணு :)
Post a Comment