recent posts...

Thursday, January 17, 2008

டோண்டுவைப் போல் ஒருவர்...

என்னவோ தெரீல என்ன மாயமோ புரீல, இவர பாக்கும்போதெல்லாம் டோண்டு சார் ஞாபகம் வந்து தொலைக்குது. :)

யாருமே என்ன மொக்கை போட கூப்பிடல, அதனால, நானே யோசிச்சு ஆராய்ச்சி பண்ணி ஒரு மொக்கைய தயார் பண்ண வேண்டியதா போச்சு.

லொள்ளு சபா பாப்பீங்களா? செம தூள் ப்ரோக்ரோம்னு சொல்லிக்கும்படியா டி.வில எனக்கு தெரிஞ்சு அது ஒண்ணு தான் இருக்கு.

ஸொட்டை மனோகரும் கோஷ்டியும் பண்ற ரகள தாங்க முடியாது.

டோண்டுவ மாதிரி யாருன்னா கேக்கறீங்க?
எனக்கென்னமோ, 'கௌரவம்' சுவாமிநாதன பாத்தா, டோண்டு சாரைப் பாக்கர மாதிரி இருக்குது.
உங்களுக்கு அப்படி இல்ல? இனி கவனிச்சு பாருங்க, அப்படி தெரியலாம் :)

டோண்டு சார், ஸீரியஸா எடுத்துக்க மாட்டேள்னு நம்பறேன். லுலுலுவாய்க்காக இது :)
இது, தனி மனித தாக்குதல்னு நெனச்சா சொல்லிடுங்கய்யா - தூக்கிடறேன் ;)

இது தனி மனித தூக்குதல்னு யாராவது எதிரணியினர் நெனச்சீங்கன்னாலும் சொல்லுங்க :)



'டோண்டு' சுவாமிநாதன் கலக்கிய 'கௌரவம்' எப்பிஸோட் கீழே.



உங்களுக்குப் பிடிச்ச லொள்ளு சபா எப்பிஸோட் எது? அதையும் பின்னூட்டுங்க, week-end எல்லாத்தையும் பாத்து ஜமாய்ச்சிடுவோம் ;)

பி.கு: எழுதியதில் பிடிச்சது லிஸ்ட் இங்க இருக்கு. அருமையான பதிவுகளை படிங்க. அழைப்பு வந்தவங்க பதிவு போட்டுட்டீங்கன்னா எங்கிட்ட சொல்லுங்க. லிஸ்ட் அப்டேட் பண்ணிடறேன்.

ஹாப்பி வெள்ளி!

நன்றி!

8 comments:

Anonymous said...

:-)

SurveySan said...

?

very cheap joke?? :)

Yogi said...

தனிமனித தாக்குதல்தான் இது !!
சுவாமிநாதன் மீது ! :)))))

சான்ஸே இல்லாத காமெடி பேக்கிரி தான் .. மிஸ் பண்ணாம பாருங்க :)

Yogi said...

இன்னொரு விசயம் Post a Comment (not moderated) அப்படின்னு போட்டுருக்கு. ஆனா பின்னூட்டம் போட்ட பின்ன பார்த்தா தெரியலையே ஏன்? ;))))))

SurveySan said...

//தனிமனித தாக்குதல்தான் இது !!
சுவாமிநாதன் மீது ! :)))))//

:)))))))))))))))))))

Anonymous said...

lollu sabala vantha manvasanai yai marakkamudiyathunga.

cheena (சீனா) said...

அய்யோ அய்யோ கொடுமை கொடுமை - கலாச்சது போதும்
கலாச்சது போதும்
கலாச்சது போதும்

தாங்கலே

Sathiya said...

தீனா, போக்கிரி, கிழக்கு வாசல் இன்னும் பல...இதுக்கு எல்லாம் லொள்ளு சபை டைட்டில் ஞானபகம் இல்ல.