recent posts...

Tuesday, November 20, 2007

லஞ்சப் பெருச்சாளிகள் - ஆலோசனைகள்?

sub-Registrar officeல ஒரு சின்ன மேட்டர் முடிக்கணும்.

சாதாரணமா, இன்னிக்குக் கொடுத்தா, நாளைக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் அது.

Computerisation செஞ்சப்பரம், இதே விஷயம் 15 நிமிஷத்துல முடியும்னு தம்பட்டம் அடிச்சாங்க.

ஆனா, இப்ப கொடுத்து நாலு நாள் ஆகுது.
> Computer வேலை செய்யல சார்
> Printer வேலை செய்யல சார்
> நாளைக்குப் பண்ணிடலாம் வந்துடுங்க

இப்படீ, அப்படீன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க.

காரணம்? ரூ.120 fees மட்டும் தான் கொடுத்தேன். Receipt Bookக்கு அடீல, மத்தவங்க 'default'ஆ வைக்கர மாதிரி மொய்ப்பணம் வெக்கல.

இதனால இருக்குமோ? வேணும்னே பண்றாங்களோ?

எல்லாரும் சொன்னாங்க, ஒரு 300 ரூ. சேத்து வைங்கன்னு. நான் தான் பிடிவாதமா, என்னதான் ஆவுதுன்னு பாக்கலாமேன்னு கொடுக்காம விட்டுட்டேன்.

இன்னும் எவ்ளோ நாள் இழுத்தடிப்பாங்க இப்படி?

SubRegistrar office பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணனும்னா எங்க போவணும்?

பேசாம, எல்லார மாதிரியும், ஒழிஞ்சது சனின்னு, 300 மொய்ப் பணம் கொடுத்திடவா? அத நெனச்சாலே ஜிவ்வ்வ்வ்வ்னு ஏறுதே பி.பி :)

என்னாலயும் ரொம்ப நாள் காக்க முடியாது, மேட்டர் அர்ஜெண்ட்டு.

என்ன பண்ணலாம்?

13 comments:

CVR said...

i will be watching this space! :-)

SurveySan said...

I will be watching too.
hopefully someone has some suggestions.

btw, there was a happy ending to the story, i will post that separately, after seeing what suggestions I get :)

CVR said...

Cool!!
Congrats!
But you shouldnt have spilled the beans so early!! :-D

தருமி said...

why not u try this:

but i have sent two mails; so far not even a reply.

Anandha Loganathan said...

1) பேசாம லஞ்ச ஒழிப்பு துறையில் complaint பண்ணி , நீங்க உங்க வேளையை முடிக்கிறதுக்காக லஞ்சம் தரும்போது அந்த பெருச்சாளியை பிடிக்க சொல்லலாம். ஆனால் உங்க வேளை முடியும்ங்கிறதுக்கு என்னால் ஒரு உத்திரவாதமும் தர முடியாது.
2) ஒரு hidden கேமிரா வச்சுக்கிடு, லஞ்சம் கொடுக்கிறது முதலான எல்லா வேலையும் முடிச்சப்புறம், Sting ஆபரேசன் மாதிரி பண்ணலாம். ஆனால் அடுத்த முறை வேறு ஒரு வேலைக்காக நீங்க அங்க போகும் போது உங்களுக்கு ஆப்பு விழாம் விழும்.

ஆனால் இந்த மாதிரி பண்ணுறதை விட, பேசாம பணத்தை அழுது தொலைக்கலாம். நமக்கும் நேரமும் மிச்சமாகும், மன அழுத்தமும் வராது, போலிஸ் கேசுன்னு எதுவும் சுத்த வேண்டி வராது. நம்ம ஊரில் எந்த ஒரு அரசு அலுவலரும் terminate பண்ணதா இதுவரைக்கும் நான் கேட்டதில்லை.

லஞ்சம் தருவதற்காக நாம் அதை ஆமோதிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. But we are helpless.


My best idea or suggestion is to give a ticket number for each request,problem or any work. At the end of each week or monthly find out what is the average closure time and how many tickets exceeds the average time.

இந்த மாதிரி இருந்ததுன்னா சில வருடங்களில், லஞ்சம் குறைந்தாலும் ஆச்சரியபடுவதிற்க்கில்லை. இது ஒரு பெரிய Implementation process. சும்மா ஒரு பக்கத்தில் பேசக்கூடியதில்லை.

SurveySan said...

Dharumi Sir,

Excellent news!
We should all promote that site as much as possible.

les not give up yet. I am sure there will be volume of complaints. lets have hope! :)

thanks for the info.

SurveySan said...

cvr,

yep. I spilled the beans, after not seeing much feedback.

Dharumi gave an excellent option.
I got what I wanted ;)

SurveySan said...

Anand,

//லஞ்சம் தருவதற்காக நாம் அதை ஆமோதிக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. But we are helpless//

i think we are all giving up so easily. Our focus is just to get our job done in the easiest way possible.
our self-centered attitude is what enhancing these problems.
when enough questions are raised, things will start to change slowly :)

I will consolidate all thoughts and put a separate post.

see Dharumis post :)

SurveySan said...

An&,

////இந்த மாதிரி இருந்ததுன்னா சில வருடங்களில், லஞ்சம் குறைந்தாலும் ஆச்சரியபடுவதிற்க்கில்லை. இது ஒரு பெரிய Implementation process. சும்மா ஒரு பக்கத்தில் பேசக்கூடியதில்லை.////

sub-registrar offices are already computerised.
What creates the problem - is the attitude and irresponsiveness of the officers .

பரமார்த்தகுரு said...

நீங்களாவது பரவால்லே... நான் போன ஆக்டோபர் 19 ம் தேதி செய்த கிரயத்துக்கே இன்னும் பத்திரம் கிடைக்கல. அதுவும் கோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்துல. சரி.... வாங்குற நானும் வித்தவங்களும் ரொம்ப CLOSE. அதனால எத்தனை நாள் தான் லஞ்சம் wait பண்ணுதுன்னு பார்க்கலாம்-னு விட்டுட்டேன்.

நீங்க சொன்னது மாதிரி VIGILENCE அப்புறம் லஞ்ச ஒழிப்பு துறை எல்லாருமே எனக்கு தெரிஞ்சவங்கதான்.. சார் பதிவாளர் பல்லை இளிசிட்டு தலைய என்னிக்கு சொறியப்போறாணு பாக்கறதுக்கு காத்துட்டு இருக்கேன்!!!

Anonymous said...

***சார் பதிவாளர் பல்லை இளிசிட்டு தலைய என்னிக்கு சொறியப்போறாணு பாக்கறதுக்கு காத்துட்டு இருக்கேன்!!!***

Super. Paramartha Guru. please make that happen.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................

SurveySan said...

அடுத்த தலைவலி ஆரம்பம்..விவரங்கள் விரைவில்... :(