recent posts...

Monday, November 19, 2007

மாமல்லபுரத்தில் நான்...

ரொம்ப நாளைய ஆசை, மாமல்லபுரத்தின் கற்கோவிலை படம் புடிக்கணும்னு.
அதுவும், குறிப்பா சூரிய உதயத்தில் எடுக்கலாம்னு ஆசை. ஆனால், காலங்காத்தால எழுந்து போகத்தான் முடியல.

மதியானத்துக்கு மேல போனா, நல்ல கூட்டம் இருக்கு. வேடிக்க பாக்க வர கும்பல் படத்துல வராம, வெறும் கோபுரம் மட்டும் படம் எடுக்கரது ஒரு கஷ்டமான வேலையா இருந்தது.

முதல் முறையா படத்துக்கு, நம்ம ஒப்பாரியார் ஸ்டைலில், ஒரு பார்டர் போட்டு பேரும் வெச்சாச்சு.

படத்த க்ளிக்கினா பெருசா தெரியும்.



இன்னும் நல்லா எடுத்திருக்கலாமோ?

கேமரா: canon rebel xti
மெருகேற்ற: Gimp2

நீங்க இந்த எடத்த இதுக்கு முன்னாடி படம் எடுத்திருந்தீங்கன்னா உங்க படத்த பின்னூட்டுங்க. நன்னி!

;)

8 comments:

Anonymous said...

படத்தின் கோணம் நன்றாக உள்ளது.

SurveySan said...

நன்றி வீர சுந்தர்.

நீங்க எடுத்த படம் இருந்தா போடுங்க.

Anonymous said...

மகாபலிபுரம் படம் எதுவும் இப்ப இல்ல. :-( (ஏன்னா, சென்னையில இருந்த வரைக்கும் நான் கேமரா வாங்கல!)

கோயில் கான்செப்ட் இருக்குறதுனால, ராமேஸ்வரம் கோயில்ல எடுத்த படம் போட்டிருக்கேன் இங்க http://veera-photos.blogspot.com/2007/11/dancing-god.html

Anonymous said...

மகாபலிபுரம் படம் எதுவும் இப்ப இல்ல. :-( (ஏன்னா, சென்னையில இருந்த வரைக்கும் நான் கேமரா வாங்கல!)

கோயில் கான்செப்ட் இருக்குறதுனால, ராமேஸ்வரம் கோயில்ல எடுத்த படம் போட்டிருக்கேன் இங்க http://veera-photos.blogspot.com/2007/11/dancing-god.html

CVR said...

nicely composed!
would have liked to see some more space in the bottom.

TBCD said...

மாமல்லாபுரம்..இருக்கு...நான் (சர்வேசன்) எங்கே...

SurveySan said...

Veera Sundar, Unga padamum super.

CVR, thanks! will try your suggestion next time I visit :)

TBCD, In the back of the camera ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................