வழக்கம் போல் நான் கேமராக்கு பின்னால் ;)
வேடந்தாங்கல் பார்க வேண்டிய இடம். ஆனா, மறக்காம கையில் ஒரு பைனாக்குலரும், டெலிஃபோட்டோ லென்ஸும் கொண்டு செல்லுங்கள்.
அதில்லாம போனா, போறது வேஸ்ட்டு.
நான் கொண்டு போகல, அதனால பெருசா ஒண்ணும் பாக்க முடியல.
ரொம்ப நல்ல இடம். பார்க்க வேண்டிய இடம்.
இதே மாதிரி அமெரிக்கால இருந்திருந்தா, இந்நேரம் இத என்னென்னமோ பண்ணியிருப்பாங்க. உலக அதிசயம்னெல்லாம் சொல்லிருப்பானுவ. ;)
நம்ம ஊருல இத யாரும் கண்டுக்கறதேயில்ல. நான் போகும்போது, உள்ள மொத்தமா ஒரு 20 பேர் இருந்திருப்பாங்க.
அதத் தவிர ஒரு ஸ்கூல் டூர் க்ரூப் ஒண்ணு (Sixth standard), அம்புடுதேன்.
Click on pic to see a bigger view in my Flickr Page.
1.
2.
3.
படங்களின் நிறை குறைகளை கூற மறவாதீர். நன்றி!
Post your Vedanthangal pictures as well.
7 comments:
On second thoughts, its better Vedanthangal remains less commmercialised.
If we exploit it too much, birds may not visit this place anymore ;)
Veli ulagathukku theriyamaye irukkatum.
WHERE IS VEDANTAHANGAL?
1+ hours from chennai.
Dindivanam pogum vazhiyil.
///On second thoughts, its better Vedanthangal remains less commmercialised.
If we exploit it too much, birds may not visit this place anymore ;)
Veli ulagathukku theriyamaye irukkatum./////
BINGO BINGO!!!
idhayeatthaan naan comment-a podalaamnu vandhean!! :-)
//BINGO BINGO!!!
idhayeatthaan naan comment-a podalaamnu vandhean!! :-)//
;) theriyum, yaaravadhu vandhu thittuvaangannu, adhudhaan mundhitten.
btw, padam pathi no karuthu?
ரொம்ப நல்ல இடம்
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.......................................................................................................................................................................................................................................................................................................
Post a Comment