recent posts...

Wednesday, October 03, 2007

ஹனிமூனுக்கு எங்க போலாம்?

சென்னைவாசி ஒருத்தரு கலியாணம் பண்ணிக்கப் போறாரு.

ஹனிமூனுக்கு எங்க போலாம்னு ஐடியா கேட்டாரு.

சுத்துவட்டாரத்துல ஒரு மூணு நாள்ள பாக்கர மாதிரி என்னென்ன எடங்கள் இருக்கு?
அந்த எடங்களுக்குப் போய் வர, புக்கிங் எங்கண செய்யரது?

டோட்டல் பேக்கேஜா இருந்தா பெட்டரு (ரயில்-ஃப்ளைட்டு-ஹோட்டல்-சுத்திப் பார்த்தல்-etc...)

கோடை? மொரிஷீயஸ்? சிம்லா? கண்டி? கேரளா? வேற எங்க?

ஐடியாக்கள அள்ளி வீசுங்க, ப்ளீஸ்.



நன்னி!


பி.கு: MSVக்கு போட்ட பெட்டிஷன்ல 280+ கையெழுட்த்துக்கள் விழுந்திருக்கு. தயவு செய்து, இந்த மேட்டருக்கு, ஈ.மெயில் மூலமாகவும், பதிவுகள் மூலமாவும் வெளம்பரம் கொடுங்க. இதுவரை வெளிச்சம் கொடுத்த கானா பிரபா, நெல்லை சிவா, MSVTimes.com ஆகியோருக்கு நன்னி! விவரங்கள் இங்கே.

25 comments:

Anonymous said...

Kandi, SriLanka

Anonymous said...

House Boats, Kerala

SurveySan said...

அனானீஸ், நல்லா இரூக்குமா?

எப்படி போகணும்னு வெவரம் சொல்லுங்கோ.

Voice on Wings said...

குன்னூர்ல ஒரு Taj Garden Retreat இருக்கு. Sight-seeing அவதியெல்லாம் இல்லன்னா நிம்மதியா பொழுதை கழிக்கலாம். ஆன்லைன் புக்கிங் வசதியும் இருக்கு. (Hotel, train/flight etc.)

Anonymous said...

பட்ஜெட் எவ்வளவுங்கோ ? கோடையில் ஜோடியாக சைக்கிளிங் போவது போல வருமா ? மொழியும் உணவும் குறுக்கே வராத ஊர்.

நீர்விளையாட்டுகள் பிடிக்கும் என்றால் மாலத்தீவுகள் நல்ல சாய்ஸ். மலையேறுதல் என்றால் மூணாறு கூட செல்லலாம். வரவிருக்கும் துணையின் விருப்பத்தையும் கேட்டுக்கணுமில்லே.

போகவர விவரம் சொல்றதெல்லாம் பழைய காலம், இப்பல்லாம் ஏர்லையன்ஸோ ஓட்டல் செய்னோ அவங்களே எல்லா ஏற்பாட்டையும் செய்ஞ்சுடறாங்களே :) மேலே டிஸ்கௌன்ட் வேற கொடுக்குறாங்கோ :)

✪சிந்தாநதி said...

//House Boats, Kerala//

honey-moon தம்பதிகளுக்கு அற்புதமான சாய்ஸ். கோவை, மதுரையில் இருந்து பேக்கேஜ் இருக்குன்னு நினைக்கிறேன். விவரம் சரியாக தெரியவில்லை.

✪சிந்தாநதி said...

http://www.houseboatskerala.net/ourpackages.htm

http://www.kerala-tourism.net/kerala-house-boats.html

http://www.keralahouseboat.org

SurveySan said...

Thanks everyone.

List vachu oru survey podalam pola irukke ;)

Kunnoor kekkave nallaa irukke.
House boatsm nalla idea.

budget oru matterillai :)

(anony, rejected your comment for obvious reasons ;) )

Anonymous said...

1) Singapore or Langkawi, Malaysia are good choices... now the cox & kings, thomas cook are offering cheap packages.. 3Nights/4 days

2) Kodai is defintely better choice within tamilnadu.

3)Munnar (Kerala) is also good choice

SurveySan said...

அனானி, லங்காவி கேள்வி பட்டிருக்கேன்.

தேடிப்பாக்கறேன். :)

வந்தியத்தேவன் said...

//அனானி, லங்காவி கேள்வி பட்டிருக்கேன்.

தேடிப்பாக்கறேன். :)//

லன்காவி பற்றி சென்றவார நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் விஜயசாரதி நிறைய விடய்ங்கள் கூறினார். நல்லாத்தான் இருக்கிறது.

Anonymous said...

குளிர்ந்த எடத்துக்குத் தான் போகணுமாமே. நான் அண்டார்டிகா போகலாம்னு இருக்கேன் (ஒரு வேளை ஏமாந்த பொண்ணு யாராவது கிடைச்சு கல்யாணம் ஆனால்). ரெண்டு வாரத்துக்கு தலைக்கு ஐயாயிரம் அமெரிக்க வெள்ளி தான்.

அது சரி சர்வே என்னாச்சு? நிப்பாட்டியாச்சா? அப்போ பேரை மாத்திக்க வேண்டியது தானே?

SurveySan said...

பென்குவின்,
அன்டார்டிகா நல்லாதான் இருக்கும்.


சர்வே மட்டும் போட்டா பத்தாது, என் கருத்தாழம் மிக்க பதிவுகளும் வேணும்னு ரசிகர்கள் தொல்லை ;)

SurveySan said...

more ideas please. ;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மாலைதீவு ,ஏர்லங்கா ,விடுதியுடன் இந்த மாதத்தில் விலை குறைவு விசாரிக்கவும்.

SurveySan said...

Thanks Johan.

Visaarikkach cholren.

Radha Sriram said...

இப்போதைக்கு ட்ரெண்ட் volunteer vacation போரதுதான்!! நிரைய honeymoon couples இந்த மாதிரி போராங்களாம். travelocity or globalvolunteer.com ல போயி பாத்துக்கலாமாம். இன்னிக்கு abc news!!! வெகேஷனுக்கு வெகேஷனும் ஆச்சு சேவை செஞ்ச மாரியும் ஆச்சு!!

ரவி said...

ஒன்னும் சரியான மேட்டர் தேறலியே...

விவ்ரம் வேனும்பா...வாங்க மேட்டரை தாங்க

SurveySan said...

Radha, good idea, but not suited for 1st honeymoon ;)

Zen Ravi,
tips yaarum tharamaatrangayyaa ;)

Appaavi said...

நாட்டாமை சீக்கிரம் ஒரு நல்ல முடிவா சொல்லுங்க..... பிளைட் புக் பண்ணணும்ல :-)

SurveySan said...

Appavi, innum varanum. avasarap padaadheenga ;)

வெற்றி said...

சர்வேசர்,
பட்ஜெட் எவ்வளவு?

அருமையான றொமான்ரிக்கான இடத்துக்கு அவர் போக விரும்பினால், அவர் செல்ல வேண்டிய இடம் கியூபா. நான் இதுவரை 4 முறை போய் வந்தேன்.
எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் பல திருமணம் முடித்த தம்பதிகளைச் சந்தித்திருக்கிறேன். அத்துடன் எனது நண்பர்கள் சிலரும் தமது தேன்நிலவுக்கு அங்கு தான் சென்று வந்தனர்.

அருமையான மக்கள். பழைய கால வீதிகள். கட்டடங்கள். கடற்கரை. நல்ல இடம்.

பெத்தராயுடு said...

என்னோட சாய்ஸ் வயநாடு, லட்சத்தீவுகள், மவுண்ட் அபு(ராஜஸ்தான்), கூர்க், செஷெல்ஸ் மற்றும் பாலி

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹனிமூனுக்குச் செல்ல சிறந்த இடம் நிஜ மூன் தான்.

Anonymous said...

எங்கேயாவது காட்டுப்பக்கமா சோளக் கொல்லை இருந்தா தேடிப்பாருங்க.
கொஞ்சம் உடம்பில சொறியும். மற்றும்படி தொல்லை கிடையாதப்பா.

புள்ளிராஜா