recent posts...

Thursday, October 18, 2007

பாக்கிஸ்தானுக்கு இனி நல்ல காலமா?

முஷாராஃப் வந்த பிறகு காஷ்மீரிலும் ஏனைய இடங்களிலும் வெடிக்கும் தீவிரவாத வெடிகுண்டுகள் கம்மியாவே இருக்குன்னு நெனைக்கறேன்.

முஷாரஃபுக்கு முன் நவாஸ் ஷெரீஃப்பும், பெனாஸிர் புட்டோவும், வழக்கமான அரசியல் வியாதிகளாக இருந்து கொண்டு, லஞ்ச லாவண்யம் செழிக்க வழிவகை செய்து கொண்டிருந்ததாக ஞாபகம்.

முஷாராஃப் ராணுவ துணை கொண்டு ஆட்சியைக் கைப்பற்றி, இத்தனை ஆண்டுகாலம், ஜனநாயகப் படுகொலை செய்து வந்தாலும், அவரின் கீழ் பாக்கிஸ்தான், கொஞ்சம் நார்மலாவே இருக்கர மாதிரி தெரியுது.

இனி என்னாகுமோ?

8 comments:

Thamiz Priyan said...

மீண்டும் பாகிஸ்தானில் ஜனநாயகம்(?) மலர்ந்தால் அவ்வள்வு தான். இவ்வளவு நாள் தங்கள் சொந்தக் காசைப் போட்டு அரசியல் நடத்திய நவாஸ் செரிப், பெனாசிர் மற்றும் கூட்டாளிகள் விட்டதைப் பிடிக்க கஜானாவை காலி செய்து பாகிஸ்தானை காலி செய்து விடுவார்கள்.

Anonymous said...

//தங்கள் சொந்தக் காசைப் போட்டு அரசியல் நடத்திய நவாஸ் செரிப், பெனாசிர்//
That money was also got from corruption..and they are just reinvesting again to make more.

Bala said...

பாக்கிஸ்தானுக்கு நேற்று சனி பிடித்தது. இன்று அதன் விளைவு நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி.

இது ஓயப்போவதில்லை.

Thamiz Priyan said...

//That money was also got from corruption..and they are just reinvesting again to make more.//
ஆம் அதுவும் அப்படி வந்ததுதான். ஊழலில் சம்பாத்தித்து செலவு செய்த்தையும் அவர்கள் எடுக்கும் நேரம் வந்து விட்டது.

SurveySan said...

//பாக்கிஸ்தானுக்கு நேற்று சனி பிடித்தது. இன்று அதன் விளைவு நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலி.

இது ஓயப்போவதில்லை.//

very sad. hope Musharaf does the right thing.

//ஆம் அதுவும் அப்படி வந்ததுதான். ஊழலில் சம்பாத்தித்து செலவு செய்த்தையும் அவர்கள் எடுக்கும் நேரம் வந்து விட்டது.//

:) vittadha pidikka nadakkum muyarchiyai musharaf thaduppaaraga.

மாயாவி said...

சனி பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்க்கும் சேர்த்தேதான் பிடிக்கும்.

பாகிஸ்த்தானில் பலமில்லாத ஆட்சி அமையும் பட்சத்தில் தீவிரவாதிகளின் கை ஓங்கும். அப்போ இந்ந்தியாவிற்க்கும் சேர்த்தே கெட்டது நடக்கும்.

ராஜ நடராஜன் said...

அதெப்படிங்க நவாஸ மட்டும் பொட்டிய கட்டி திரும்ப அனுப்பிச்சிட்டு பெனாசிர வீட்டுக்குள்ள விட்டாங்க?குழப்பங்களின் உச்சம்.எப்படியோ பாகிஸ்தானியர்கள் முன்ன மாதிரி எங்கிட்ட கோவத்த காட்டுறதில்ல.அதுவரைக்கும் எனக்கு சந்தோசம்.

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................