பொது இடங்களில், இப்படி ஆட்களை எடுப்பது தவறா என்பது இன்னும், தெளிவாத் தெரியல்ல. பொடிப் ப்சங்களை படம் எடுத்துப் போட்டு, Sri காச்சி எடுத்துடறாரு. அதான், பெருசுகளை எடுத்துப் போடறேன் இம்முறை. ;)
யாரும் போட்டு வுட்டுடாதீங்கப்பு. கம்பி எண்ண வச்சுடுவானுவ. கலை ஆர்வத்தால், இப்படி க்ளிக்கித் தொலைக்க வேண்டியிருக்கு. சில அம்மிணிகளை, க்ளிக்கியது, கலைஆர்வத்தால் தான் என்பதை மவுஸ் மேல் அடித்து சத்தியம் செஞ்சுக்கறேன். அம்புடுதேன்.
Few random pics, i clicked during my trip to New York.









இது கொசுறு. கொலம்பியா யுனிவர்ஸிட்டி.
(Columbia University)

பி.கு: மூன்றில் ஒரு இந்தியர் ஊழல் பேர்வழியாம். வெட்கக்கேடு! மீதி ரெண்டு பேர் பொழைக்கத் தெரியாதவங்களா இருக்காங்களே?
14 comments:
படம் எடுத்தப்பரம்தான் கவனிச்சேன். அந்த ரெண்டாவது படத்தில் இருக்கும் மொட்ட பாஸு, நான் படம் எடுக்கரதை பாத்து மொறைக்க ஆரம்பிச்சதை :)
அஞ்சாவது muffins அம்மிணி படம், தங்கமணி எடுத்தது.
குடும்ப சகிதமா, பல, ப்ரைவசி விதிகளை உரசிப் பாக்கராப்ல இருக்கு. சேந்து கம்பி எண்ண உத்தேசம். அதான் தங்க்ஸையும் கோதால எறக்கிட்டேன் ;)
ந்ல்லா வே முறைக்கிறார். :)
மஃபின்ஸ் அம்மவும் கவனிக்கிறாங்க.. அதான் நீங்க இல்லன்னு தப்பிச்சிட்டீங்களள. அந்த தாத்தா சூப்பர்.
அப்படியே ஜூம் லென்ஸோட பேரையும் ரூவாவையும் சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல?
சூப்பர் தல... ஏதோ ஆங்கிலப்பட ஸ்டில்ஸ் பார்த்தா மாதிரி இருக்கு.... எந்த கேமராஇது...
முத்துலெட்சுமி,
நன்றீஸ் :)
கைப்ஸ், கேமரா பழசு. canon rebel xti.
லென்ஸ் புச்சு, EF-S 55-250mm. ஓஹோன்னு இல்லன்னாலும், இந்த மாதிரி முகங்கள் நல்லா வருது. $200 புதுசுக்கு.
நாஞ்சில் பிரதாப், நன்றி. canon rebel xti, ef-s 55-250mm.
hey survey, excellent portraits man.. . enjoy! i liked the most register lady shot... beautiful lighting :)
Thekkikatan, thanks.
the register lady was Thangs click. but, ofcourse the setting was done by me. hee hee hee ;)
என்றைக்காவது ஒரு நாளைக்கு இவங்க கண்ணுல படாமலா போகுது?அப்ப இருக்குது:)
ராஜ நடராஜன், நெறைய பேரு எப்படா மாட்டி விடலாம்னு சுத்திக்கிட்டு இருக்காங்க. ரொம்ப நாளு தாங்காது போலருக்கு :)
ஒன்னு நானு, இன்னோன்னு நீங்க! ஆனாலும் கணக்கு தப்புங்க! மூன்றில் ஒருவர்தான் பிழைக்கத்தெரியாதவர்!!
தங்மணி பிரபு,
சீக்கிரம் கத்துக்கறேன். நான் மட்டும் தனியா ரொம்ப நாள் தாங்க முடியாது :)
Post a Comment