recent posts...

Sunday, June 13, 2010

Beauty, Beast, Beach, Sunset @ Pacifica - படங்கள்

Pacifica என்ற அழகான கடற்கரை ஓர நகரத்துக்கு ஒரு ட்ரைவ் சென்றிருந்தோம்.

அங்கே சுட்ட சில படங்கள்.

1) நாய்க்கு சிங்கம் மாதிரி வேஷம் கட்டி வச்சிருக்காங்க. முகத்தில் மட்டும் முடி. உடம்பு முழுசும் மழிச்சு விட்டுட்டானுவ. இந்த குட்டிப் பொண்ணு (நைனா, ஸாரி), அதனுடன் பந்து விளையாடியபோது...



2) ரெடியா?



3) ஜூட்...


4) சக்ஸஸ்...


5) இவரு வேடிக்கை பாக்கரத பாத்துட்டு...



6) இதை பாத்துட்டு...



7) இதையும் பாத்துட்டு எஸ்கேப்பிட்டோம்...



8) இது கொசுறு (© தங்க்ஸ்)

13 comments:

SurveySan said...

i like Amitabhs blog. good writing, he does:
http://bigb.bigadda.com/?p=5782

AkashSankar said...

அனைத்து புகைப்படங்களும் கவிதை...

SurveySan said...

thanks:)

ராமலக்ஷ்மி said...

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு புகைப்பட நிபுணர் தெரியாத குழந்தைகளை எடுக்கப் போய் பெரிய பிரச்சனையில்(அடிக்க வந்துட்டாங்களாம்) மாட்டிக்கிட்டதா கேள்விப்பட்டேன். ஹி எச்சரிக்கையா இருந்துக்க ஒரு தகவலாய் சொன்னேன்.

எல்லாம் அருமை. எல்லாவற்றையும் விட கடைசிதான் அருமையோ அருமை. 1,2,3,4,5,6,7,8 இருக்கு. 33 சதவிகிதம் கூட கொடுக்கிற மாதிரி தெரியலையே:)!

அந்த சூரியன் படம் எப்படி, யாரோ தலையில் ஒரு தட்டு தட்டின மாதிரி. வித்தியாசமான காட்சி.

Sri said...

As a parent of a similar age kid I've been wanting to tell this for a while.

How would you feel if someone take photos of you/your family member without your knowledge and post it in their blog with a note (hehe sorry xxxxxx)?

You are so careful about protecting your identity that you even masked your Rav4 license plate # and yet taking and posting photos of kids without their parents knowledge and bragging about that in your posts... shame on you... If you are careful about protecting your own id then you must surely know once you post anything on the web that can't be erased whatever you do..

How long do you think it takes to expose you? All one need to do is post a link to your blog at craigslist of some place like and wait for the kids parent to look at your postings..

Srini

SurveySan said...

Sri, thanks for the feedback. point taken.

though i feel its a harmless picture to post in blogs, i do agree, parents may have a different perspective on this, than me.
i am going to blur the face for this post, at a minimum.

will remember to do the same in future posts, when humans are involved.

Thekkikattan|தெகா said...

இப்போ என்ன சர்வேயர் செஞ்சிட்டாருன்னு பெரிசு பெரிசா எழுதி மிரட்டுறாங்க. இங்கே போடப் பட்டிருக்கும் அந்தச் சிறுமியின் படத்தில் obsceneஅ ஏதாவது இருக்கா. க்யூட் ஷாட், பெரும்பாலான பிரபலங்கள் எடுத்த ஷாட்டுகள் எல்லாமே candid முறையில் அமைந்ததே. வாய்ப்பு கிடைத்து அருகைமையில் பெற்றோர்கள் இருந்தால் நன்றி சொல்லிக் கொள்ளலாம், இல்லையெனில் இது எந்த விதத்தில் obscene ஆகிவிடப் போகிறது.

முதியவர்களின் அனைத்து நம்ப முடியாத fleeting moment shotகளும் candid ஷாட்டுகளே, ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுறாங்க... புரியல.

SurveySan said...

pic blurred.

////and yet taking and posting photos of kids without their parents knowledge////
I am not sure how you inferred this, though its not the case most of the time. :)

////// All one need to do is post a link to your blog at craigslist of some place like and wait for the kids parent to look at your postings.. //////
ofcourse, one can do several things.
i will take complete reponsibility if someone stopsby at my blog with a question/request to blur/remove any kids pictures.

SurveySan said...

தெகா,

அவரு சொல்றதில் ஓரளவுக்கு ஞாயம் இருக்குது.
காலம் கெட்டு கெடக்குது.

இணையத்தில் மற்றவர்கள் இருக்கும் புகைப்படங்களை பதிய, தெளிவான சட்டதிட்டங்கள் எதுவும் இல்லை.
எனக்குத் தெரிஞ்சு, படத்தில் இருப்பவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கும் பட்சத்தில், அதை தூக்கிடணும்.

Sri மிரட்டறாரா உணர்ச்சி வசப்படறாரான்னு அவரைதான் கேக்கணும். இப்போதைக்கு, உணர்ச்சி வசப்பட்டுட்டாறுன்னு எடுத்துக்கிட்டு, படத்தை ப்ளர் பண்ணிட்டேன்.
மிரட்டல்னா, நானும் கோதால எறங்க ரெடி :)

Thekkikattan|தெகா said...

ஒரு பேச்சுக்காக அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுமியின் எந்த விதமான அடையாளங்களான பெயர், முகவரி, வயது போன்ற விபரங்கள் இல்லாத பட்சத்தில் தெளிவாக அந்தப் படம் ஒரு அழகியலை மட்டுமே முன் நிறுத்திகிறது என்பது என்னுடைய, பார்வை.

ஆனால், இந்த தருணத்தில் ஒரு விசயத்தை ஒத்துக்கிறேன். நானும் அண்மையில் என் ஊருக்கு பகக்த்தில இருக்கிற ஒரு பீச்சாங்கரைக்குப் போனேன் நிறைய குழந்தைகள் candid shots எடுத்தேன், ஆனால் பக்கத்தில் பெரியவங்க இருந்தா கேட்டுக்கிட்டுதான்... ஆனா, அப்படி கேக்கும் பொழுது அவர்களின் முகத்தில் ஒரு பெரிமிதம் தொத்தி இருந்ததை காண முடிந்தது...

SurveySan said...

நான், இதுவரைக்கும் அனுமதி கேட்டதா நினைவில் இல்லை. ஆனா, மறைந்திருந்தும் எடுத்ததில்லை.
அநேகமான நேரங்களில், பெற்றோர் பக்கத்துலையே இருந்திருக்காங்க. இதுவரை அவங்க யாரும் ஆட்சேபனை தெரிவித்ததில்லை.'ஹாய்/பாய்' சொல்லிட்டு கெளம்பியிருக்கேன்.

ஆனா, அவங்களுக்கு நான் இப்படி ப்ளாக்ல போடுவேன்னு, தெரியும்னு நானா முடிவு பண்ணிக்கரது சரியிருக்காது. :)


ஒரு தபா, ஒரு குட்டி ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணப்போ படம் எடுத்து ப்ளாக்ல போட்டேன், அந்த படம் எடுக்கும்போது, அவங்க பெற்றோர் நீங்க சொல்ற பெருமிதத்தோட சிரிச்சுக்கிட்டேதான் பாத்துக்கிட்டு இருந்தாங்க.

எல்லாரும் அப்படி இருப்பாங்களான்னு தெரியல்ல ;)

Sri said...

Thanks and my apologies if my comments sounded threatening - I didn't mean that.... I was merely pointing out issues with posting pictures of folks without their knowledge.

All I was trying to point out that while you absolutely don't have any motives (I truly believe that) but there are so many search bots on the web and with face tagging/recognition software you don't want these pictures end up with unwanted hands.

From your posts so far you seem to be in the US and I'm sure you've been listening/hearing to all the news.

Srini

Sri said...

//ஒரு தபா, ஒரு குட்டி ஐஸ் ஸ்கேட்டிங் பண்ணப்போ படம் எடுத்து ப்ளாக்ல போட்டேன், அந்த படம் எடுக்கும்போது, அவங்க பெற்றோர் நீங்க சொல்ற பெருமிதத்தோட சிரிச்சுக்கிட்டேதான் பாத்துக்கிட்டு இருந்தாங்க.

எல்லாரும் அப்படி இருப்பாங்களான்னு தெரியல்ல ;) //

I for one wouldn't have said yes :). When it comes to being a parent (be it US or anywhere else) I'd rather be safe (and be paranoid to others) than be sorry later..

Srini