recent posts...

Sunday, June 06, 2010

Family படங்கள்

Uvas Canyon என்று ஒரு இடம் இங்கே அருகாமையில் இருக்கு; இவ்ளோ வருஷமா இங்க இருந்தும், இப்பத்தான் இப்படி ஒரு இடம் இருப்பது தெரிய வந்தது. அருமையான காடு; நீர் வீழ்ச்சி; hike trail; camping; ரம்யமான இடம்;

அங்கே கண்ணில் பட்ட ஒரு ஃபேமிலியை பின்தொடந்து, க்ளிக்கியது;
(வழக்கம்போல், யாரும் மாட்டி வுட்ராதீங்கப்பூ ;))






3 comments:

ராமலக்ஷ்மி said...

படங்கள் அருமை.

//(வழக்கம்போல், யாரும் மாட்டி வுட்ராதீங்கப்பூ ;))//

என்னா தகிரியம் உங்களுக்கு. ம்ம் தொடருங்க:))!

SurveySan said...

Kayal, //Naa kooda unga family padankalo nnu yosichen///

இப்படியெல்லாம் தலைப்பு வச்சாதான் எல்லாரும் வருவாங்க ;)

SurveySan said...

ராமலக்ஷ்மி, நன்றி!.
என்னிக்கு மாட்டப்போறேன்னுதான் தெரீல :)