recent posts...

Tuesday, August 03, 2010

ஜக்குபாய்ஸ் - குறும்படம்

ரசிக்கத் தக்கவகையில் ஒரு ஜாலியான குறும்படம்.

'ஜக்கு'பாய்ஸ். அரையாண்டு முடிந்து, போனஸ் எதிர்பார்க்கும் தொழிலாளிகள் அனைவருக்கும் சமர்ப்பணம் ;)

பாகம்1:


பாகம்2:


பாகம்3:


ensoy maadi!

8 comments:

SurveySan said...

டுபுக்கு & கோ, குறும்பட உலகில், செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது என்பது தெரிகிறது. இந்த மாதிரி 'நச்'னு ஒண்ணு விரைவில் அரங்கேற்றவரும், ஏனையோரும் :)

凱許倫 said...

幫你推個文~~期待更新!加油啊!..................................................................

வழிப்போக்கன் said...

film morale is good. but more mokkai. less comedy.

நாஞ்சில் பிரதாப் said...

தல இதை நான்..ஏற்கனவே என் பிளாக்கு போட்டேன் தல...

நல்ல கிரியேட்டிவிட்டி, நல்ல மேக்கிங்...எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு சிரிச்சு முடில... :))

ஸ்வர்ணரேக்கா said...

கரெக்ட் தான்...

ஜக்குபாய்களுக்கு தான் எப்பவும் முன்னுரிமை...

அந்த ஆணி புடுங்கற சீன் நல்ல காமெடி..

SurveySan said...

வருகைக்கு நன்றீஸ், 凱許倫, வழிப்போக்கன், நாஞ்சில் பிரதாப், ஸ்வர்ணரேக்கா.

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

張忠張鴻水玉 said...

一個人的價值,應該看他貢獻了什麼,而不是他取得了什麼.................................................................