Thursday, February 05, 2009

இது 'பில் கேட்ஸ்' வீடு இல்லை










யாருதுன்னு யூகிச்சு சொல்லுங்க பாக்கலாம்.

(ஈ.மடலில் வந்தது)

44 comments:

ராமலக்ஷ்மி said...

ஷாருக்கான்.

எனக்கும் வந்தது:)!

நானானி said...

முகேஷ் அம்பானி.

பாபு said...

satyam(???) raju

SurveySan said...

:))

இதுவரை வந்த விடை சரியில்லை, என் ஈ.மடலின் படி :)

Truth said...

அம்பானியோட வீடுன்னு ஒரு மெயில் வந்திச்சு. ஆனா இதுவா அதுன்னு தெரியலே.

நல்ல label :-)

MSATHIA said...

ஒபாமா.

சரவணகுமரன் said...

முஷரப்???

SurveySan said...

ராமலக்ஷ்மி,

இரண்டாம் படத்தை கூர்ந்து பார்த்தால் நீங்கள் சொன்னது சரியோ என்று தோன்றுகிறது.

ஆனா, எனக்கு ஈமடலில், வேறொருவரின் வீடு என்று வந்தது.

ராமலக்ஷ்மி said...

எனக்கு வந்த மடல் [சில மாதங்களுக்கு முன்னர்] ஷாருக் என்றே சொன்னது. சரியான்னு பார்த்து விட்டு வருகிறேன், பொறுங்க:)! அது ஷாருக் என்றும் உங்களுக்கு வந்தது வேறாகவும் இருந்தால் எல்லாமே ஹம்பக்:)! யார் வீட்டையோ எடுத்து யார் பெயரையோ சேர்த்து மெயிலில் சுத்த விடுறாங்கன்னுதான் அர்த்தம்:))!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இது புருனெய் சுல்தானின் வீடு என நினைக்கிறேன்.

கா.கி said...

any dubai shiekh's??

andygarcia said...

என் வீட்டு போட்டோ உங்களுக்கு எப்படி கிடைத்தது ?

மணிவண்ணன் said...

சில வருடங்களுக்கு முன் NDTVயில் அசாருதீனை அவர் வீட்டில் வைத்து பேட்டி எடுத்தார்கள். அப்பொழுது அவர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தையும் காட்டினார்கள்.
கடைசி படத்துக்கு முந்தைய படத்தைப் பார்த்தால் அச்சு அசலாக அதே நீச்சல் குளம் மாதிரி தான் தெரிகிறது.

கோவி.கண்ணன் said...

இதே படம் பாகிஸ்தான் (முன்னாள்) அதிபர் வீடுன்னு வந்தது!

SurveySan said...

அடேங்கப்பா. ஒரு வீட்டோட ஃபோட்டோ வெச்சுக்கிட்டு எவ்ளோ பேருக்கு கட்டம் கட்டராங்க.

கோவி, முஷாரஃப் வீடுன்னுதான் இந்த ப்ளாக் சொல்லுது
http://ritashah.blogspot.com/2008/05/musharaf-residence-in-pak.html

ஆனா, எனக்கு மடலில், 'இன்னாருடைய' பங்களான்னு வந்துது. :)
யாருதா இருக்கும்னு யூகிங்க :)

ராமலக்ஷ்மி said...

மெயிலை ட்ரேஸ் பண்ண முடியல. ஆனா நல்ல நினைவிருக்கு. பாருங்க கோவி.கண்ணன் இன்னார் வீடுன்னு புதுசா இன்னொருத்தரை சொல்றார். எல்லாமே பொய்னு ஆனதும் உங்களுடைய அந்த ‘இன்னார்’ யாருன்னு போட்டுடைக்க வேண்டியதுதானே:)?

FunScribbler said...

யாருப்பா அங்க, என் வீட்டை படம் எடுத்து போடுறது!

ஹாஹாஹா...

அமிதாப் பச்சன் வீடு!

Truth said...

http://ambarov.livejournal.com/15462.html

ஒரு ரஷ்சியன் வெப்சைட்டுல எல்லா படமும் இருக்கு. யாருக்காவது ரஷ்சிய மொழி தெரியுமா? :-)

Truth said...

அத ஆங்கிலத்துல google translate பண்ணினா, முதல் சில வரிகள் இதோ.

Apartment in Kiev, apartment in the center of Moscow .. Всё это постная хуйня. This lean garbage.

Вот - дом (раньше принадлежал министру здравоохранения Азербайджана): Here - a house (formerly owned by the Minister of Health of Azerbaijan):


Minister of Health of Azerbaijan - இவரு யாரு?

Truth said...

http://www.funonthenet.in/forums/index.php?topic=98634.0

இத படி பாத்தா, ஷாருக்கான் வீடு தான் :-)

Truth said...

http://www.lebnights.net/vb/t21901.html

இத படி பாத்தா, எங்க பாக்றது :-)
google translate பண்ணின பிறகு வந்த முதல் சில வரிகள்
Palace of Princess Reem bint Walid

இன்னும் பல பேருடைய வீடுன்னு நினைககிறேன். ஆகா சர்வே, உங்க மெயில் கூட தப்பாத் தான் இருக்கும்ன்னு தோனுது :-)

Sathis Kumar said...

சிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவினுடைய வீடு..

ராஜ நடராஜன் said...

பழைய பேட்டை தாதா முஷ்ரஃப் வீடு.மில்லினர் கேள்வின்னா பைசாவ இந்தப் பக்கம் தள்ளுங்க:)

ILA (a) இளா said...

நம்மூடு இல்லீங்கோ

SurveySan said...

Mugabe?
Musharaf?
Amitab?
Azarudin?
Sharukh?
Raju?
Ambani?
Obama?
Sultan?
Dubai Sheikh?
Azerbaijan Minister?
Princess Reem Bint?

vera yaaraachum urimai kondaadaraangalaa?

ada, kodumaikku vandha kodumaye?
;)

en emailil vandha peru vera onnu ;)

Sowmya said...

ungalukku mail anupinavar veedu nu solraro !! :D

Veeda vechu voodu kattreengale..:D

SurveySan said...

sowmya,
//Veeda vechu voodu kattreengale..:D//

:)
enakku emailil vandha peru edhunnu yaaraavadhu correctaa sollittaa, voodu katradhai stop panlaamnu plan ;)

ராஜ நடராஜன் said...

காசு என்னோட பொட்டிக்குள்ள விழுந்துருச்சான்னு மறுபடியும் பார்க்க வந்தேன்:)இன்னும் ரிசல்ட்டே வரலியா?

Visalakshi said...

adhu namma ammini jayalalitha veedo?

Visalakshi said...

vanakkam pala. indha bloggu pudhusunga nan.

நிஜமா நல்லவன் said...

Surveyசன் veedu..:)

நானானி said...

ஒவ்வொரு படமும் ஒவ்வொருத்தர் வீ....டு! சேரியா? யாருதாயிருந்தாலும் நாமெல்லாம் சும்மா எட்டிக்கூட பாக்க முடியாது.
இதுக்குப் போயி......!!!!

பரிசல்காரன் said...

ச்சே.. வீட்டுக்கு அவன் வந்து ஃபோட்டொ எல்லாம் எடுத்தப்ப இப்படி மெயில் த்ரெட்ல எல்லாருக்கும் அனுப்புவான்னு தெரியாமப் போச்சே..

அதுக்குள்ள அம்பானி, அமிதாப்னு சொல்லி என்னை சங்கடப்பட வெச்சுட்டாங்கப்பா எல்லாரும்..

சரி..சரி சர்வேசன்.. வெளில சொல்லிடாதீங்க!

ராமலக்ஷ்மி said...

சரிதான் இன்னுமா இதற்கு பதில் தரலை:)? பாருங்க எத்தனை பேர் ஆர்வத்தில்..மெகா ப்ரேக் விட்டுட்டு எங்க போனீங்க:)?

ராஜ நடராஜன் said...

கண்டு பிடிச்சிட்டேன்!கண்டு பிடிச்சிட்டேன்.ஸ்லம்டாக் மில்லினர் புதுசா வூடு கட்டிட்டான்:)

ராமலக்ஷ்மி said...

ராஜ நடராஜன் said...

//கண்டு பிடிச்சிட்டேன்!கண்டு பிடிச்சிட்டேன்.ஸ்லம்டாக் மில்லினர் புதுசா வூடு கட்டிட்டான்:)//

சந்தோஷமான விஷயம்தான்:)!

SurveySan said...

///சரிதான் இன்னுமா இதற்கு பதில் தரலை:)? பாருங்க எத்தனை பேர் ஆர்வத்தில்..மெகா ப்ரேக் விட்டுட்டு எங்க போனீங்க:)?////

கூடிய விரைவில்.
எனக்கும் இது யாருதுன்னு தெளிவா தெரீல. தேடிக்கிட்டே இருக்கேன் :)

SurveySan said...

இத்த வச்சு இன்னொரு 'மொக்கை' போடலாம் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் இன்னும் விடை அளிக்கவில்லை.

பொறுமை ப்ளீஸ், நன்றி! :)

Aji said...

Tendulkar hpuse.am i right???

Aji said...

Sachin Tendulkar house...

sariya??....

Nisha.

charam said...

karunanithi family
or thayanithi maran family

நிஜமா நல்லவன் said...

/ SurveySan said...

இத்த வச்சு இன்னொரு 'மொக்கை' போடலாம் என்ற உயர்ந்த எண்ணத்தில்தான் இன்னும் விடை அளிக்கவில்லை.

பொறுமை ப்ளீஸ், நன்றி! :)

8:36 PM, February 17, 2009/


எவ்ளோ நாள் தான் பொறுமை காப்பது??????? நானும் தினமும் வந்து பார்க்கிறேன்.....எப்ப தான் விடை சொல்லுவீங்க அண்ணே?????

SurveySan said...

sorry for the delay.

will conclude this coming friday with another 'mokkai' post :)

SurveySan said...

மக்களே, விடை(?) சொல்லியாச்சு இங்கே:
http://surveysan.blogspot.com/2009/03/blog-post_19.html