நேற்று நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாமுடிந்தபின், யூ ட்யூபில் மேய்ந்த போது, கிடைத்த அற்புத ஆஸ்கார் மணித்துளிகள்.
பொறுமையா ஒவ்வொண்ணா பாருங்க.
உங்களுக்கு பிடிச்ச ஆஸ்கார் வீடியோ இருந்தா பின்னூட்டுங்க.
Brando rejecting the Oscar, citing violence against Native Americans... hmm!
http://www.youtube.com/watch?v=2QUacU0I4yU&feature=channel
God Father part2
(even now, the godfather music theme is so mesmerising)
http://www.youtube.com/watch?v=3p5Pktqkq4Q&feature=channel
Steven Spielberg winning for schindlers list
http://www.youtube.com/watch?v=7bRNEZVNVSs&feature=channel
James Cameron for titanic
http://www.youtube.com/watch?v=xJp7Wd6Af2A&feature=channel
Robert Deniro for raging bull
http://www.youtube.com/watch?v=sH5c-WeE07c&feature=related
Ben Kingsley for Gandhi
http://www.youtube.com/watch?v=Za3ezKDyats
Tom Hanks for forrest gump
http://www.youtube.com/watch?v=Vd420MYpGek&feature=channel
Al Pacino for scent of a woman
http://www.youtube.com/watch?v=Ff3f02bT_mE&feature=PlayList&p=2A1D9283860F4261&playnext=1&index=26
Julia Roberts for erin brokovich
http://www.youtube.com/watch?v=ZV0YbYECU7A
Nicole Kidman for the hours
http://www.youtube.com/watch?v=D0FWFQpnZ54&feature=channel
and ofcourse...
(மேலே இருக்கும் வீடியோக்களைப் பார்த்திருந்தால், இந்த ஆஸ்காரின் முக்கியத்துவம் தெரிந்திருக்கும். பழந்தின்னு கொட்டை போட்டவங்களே, திக்குமுக்காடி போயிருந்தாங்க. ஆனா, நம்மாளு, அலட்டாம, மிட்டாய் கொடுத்த மாதிரி வாங்கிக்கிட்டு வந்துட்டாரு. :) )
AR Rahman for slumdog millionaire
http://www.youtube.com/watch?v=Lhnvw1moU5g
Resul Pookutty for Slumdog millionaire
http://www.youtube.com/watch?v=4RVm2KXCJt8
பி.கு: Slumdog Millionaireல் நடித்த ஏழைப் பசங்களுக்கு சரியான சம்பளம் தரல, இந்தியாவின் ஏழ்மையை வெளியில் காட்டி பணம் பண்ணிட்டாங்க அது இதுன்னு அலப்பரை பண்ணவங்களுக்கு சரியான ஒரு சவுக்கடி சமீபத்திய செய்தி.
rubina ali மற்றும் ismailக்கு தேவயான சம்பளம் கொடுத்ததோடல்லாமல், அவர்கள் படிப்புக்கும் வழி செஞ்சிருக்காங்க.
அதையும் தவிர, ஒரு கணிசமான தொகையை, இருவரும், படிப்பை முடித்ததும், அவர்களது பதினெட்டு வயதில் கிட்டுமாறு ஒரு trustம் ஏற்படுத்தியுள்ளார்களாம், படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும்.
குறிப்பா, இதை செய்து 12 மாசம் ஆச்சாம்.
வெளியில் தம்பட்டம் அடிக்காமல் செஞ்ச இந்த நல்ல காரியம், சிலரின் தொடர் நச்சரிப்பால் வெளியிட்டுள்ளார்கள்.
"Since putting in place these arrangements more than 12 months ago we have never sought to publicize them, and we are doing so now only in response to the questions raised recently in the press. We trust that the matter can now be put to bed, and we would request that the media respect the children’s privacy at this formative time in their lives."
திருந்துங்கப்பா!
11 comments:
இந்தப் பதிவு 'மொக்கை' வகையைச் சேர்ந்ததா?
சேராம இருக்கத்தான் அந்த கடைசி பேராத் துண்டு ;)
btw, google.com/analyticsல் சேர்ந்து, அவங்க தரும் நிரலியை உங்க பக்கத்தில் போட்டா, உபயோகமான தகவல்கள், கிடைக்கும்.
பின் குறிப்புக்கு ஒரு சிறு குறிப்பு:
வலது கை தருவது இடது கைக்குத் தெரியாது செய்பவர் ஒரு வகை. ஆனால் இன்று செய்வதைச் சொல்வதால் மற்றவருக்கும் பாடமாகி பெருகும் நன்மையோ பல வகை.
சரிதானா சர்வேசன்?
நாட் மொக்கை. போட்டாச்சு ஓட்டு:)!
நல்ல கலெக்ஷன்.
இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் டிவியில் நேரடி பேட்டி கொடுத்திருக்கிறார்கள், தங்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று.
இது பட நிறுவனத்தினர் யோசித்து செய்த சிறந்த முடிவாக தெரிகிறது. இருந்தாலும் அவர்களுடைய தற்பொழுதைய வாழ்க்கை முறைக்கு அக்குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்ப்பதில் தவறிருப்பதாகவும் தெரியவில்லை.
நல்ல கலெக்சன் ..ஆமா எப்போ பொன்னியின் செல்வன் (nutshell) இரண்டாம் பாகம்
ராமலக்ஷ்மி,
//நாட் மொக்கை. போட்டாச்சு ஓட்டு:)!//
வாழ்க வளர்க :)
ஆ!இதழ்கள்,
/////இந்த குழந்தைகளின் பெற்றோர்கள் டிவியில் நேரடி பேட்டி கொடுத்திருக்கிறார்கள், தங்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று.///
என்னக் கேட்டீங்கன்னா, அவங்க பண்ணதும், ரொம்பவே அல்பத்தனம்.
சம்பளம் கண்டிப்பா கொடுக்கப்பட்டிருக்கும்.
கூட இருக்கரவங்க ஏத்தி விட்டிருப்பாங்க,இன்னும் கிடைக்கும்னு.
ஹ்ம்! :(
இப்படி சொன்னவங்க:
"According to a newspaper report quoted by New Delhi Television (NDTV), the children's parents have alleged that their kids were paid a minimal sum for their work on the film.
The report says that Rubina was paid £500 while Azharuddin received £1,700.
"
அப்பரம் இப்படி சொல்லியிருக்காங்க:
"On Wednesday, Rubina's father Rafiq Qureshi appeared to retract his statements, telling AP of the film's producers: 'Whatever a parent could have done, they have done much more than that.'"
£1,700 = 1 1/4 லட்சம்.
ஆசை யார விட்டது விட்டது
லோகம் அதில
கெட்டது ஈஷ்வரா
;)
Rajeswari,
/////நல்ல கலெக்சன் ..ஆமா எப்போ பொன்னியின் செல்வன் (nutshell) இரண்டாம் பாகம்
//
நன்றி. பொ.செ கூடிய விரைவில். இப்பதான் பூங்குழலி முடிஞ்சிருக்கு ;)
அண்ணே சர்வேஸ்ண்ணே ஏண்ணே ஆஸ்காரை பத்தி இம்முட்டு சிலகாகித்து பேசியிருக்கிங்க? ஆஸ்கார் என்பது நம்ம நாட்டு தேசிய விருது போன்று அமெரிக்க நாட்டில் ஹாலிவுட்டு படத்துக்கு குடுக்குற விருது. அமெரிக்கர்களை பத்தி சொல்லி தெரியவேண்டியது இல்ல வீக்லி டெஸ்டுல பையன் முதல் மார்க் எடுத்தாலே கார் கண்ணாடியில பெரிய போஸ்டு அடிச்சி ஒட்டிட்டு போவாங்க.. அவங்க விருது வாங்கும் பொழுது பில்டப்பு கம்மியாவா குடுக்க போறாங்க?
Manoj Knightக்கு ஏண்ணே இந்த விருது குடுக்கலை? அங்கேயும் அரசிய்ல உள் வெளி குத்து எல்லாம் இருக்குண்ணே.. இந்த டிவிகாரனுங்களும், விளம்பர நிறுவனங்களும் பில்டப்பு குடுத்து இதை இப்படி வளர்த்து விட்டு இருக்காங்க நீங்களுமா?
//ஆஸ்கார் என்பது நம்ம நாட்டு தேசிய விருது போன்று அமெரிக்க நாட்டில் ஹாலிவுட்டு படத்துக்கு குடுக்குற விருது.//
Yeah right! Chandramukhi'la Rajini sirkku kodutha maadhiriyaa? :)
///அவங்க விருது வாங்கும் பொழுது பில்டப்பு கம்மியாவா குடுக்க போறாங்க?
//
i agree. but for oscars, i think the build-up is genuine, because of the co-workers that share the stage.
alpacino, brando, robert deniro, speilberg ellaam ninnu vaangina vishaymaache thala.
////Manoj Knightக்கு ஏண்ணே இந்த விருது குடுக்கலை? அங்கேயும் அரசிய்ல உள் வெளி குத்து எல்லாம் இருக்குண்ணே.. /////
Uththamamaana kelvi.
aanaa, andha varusham vandha american beauty', endha vidhathilum kuraindha padamillai :)
if you think about it, 6th sense will awwwwe you, when you watch it the 2nd time.
may be the academy members, didnt watch it for the 2nd time ;)
///இந்த டிவிகாரனுங்களும், விளம்பர நிறுவனங்களும் பில்டப்பு குடுத்து இதை இப்படி வளர்த்து விட்டு இருக்காங்க நீங்களுமா?////
another, nyaayamaana kelvi.
but Oscar award, definitely stands apart, in everyones mindset.
I am so proud to tell everyone here that the guy who won 2 awards is from my city, and go about explaining how he got from rag to riches and still is level headed :)
more good things should happen to this AR guy.
( PChidambaram's tax rebate is not one of that. :) )
//I am so proud to tell everyone here that the guy who won 2 awards is from my city, and go about explaining how he got from rag to riches and still is level headed :)//
WELL SAID.
இதை இதையேதான் நானும் சொல்லியிருக்கிறேன், இல்லை கொண்டாடியிருக்கிறேன் இங்கே:
ஜெய் ஹோ... பதிவினில்:) !
ஜெய் ஹோ... விகடனில்:)!
more good things should happen to this AR guy.
( PChidambaram's tax rebate is not one of that. :) )//
:)))))))))
Post a Comment