நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் எக்கச்சக்கம்.
இங்கிருக்கும், முக்கால்வாசி ஆட்களுக்கு இன்னும், 'உள்குத்து' என்ற பதிவின் நவீனத்துவம் தெரியாமல் இருக்கிறார்கள்.
என்ன கொடுமைங்க இது?
எவ்ளோ எழுதியும், எவ்ளோ படிச்சும் 'உள்குத்து' வெளங்கலியா?
மேல் விவரங்கள் இங்கே!
:)
2 comments:
சர்வே...
உங்க முந்தின போஸ்ட்ல நான் நம்ம தானை தலைவி தியாகி ரஜினி சாரோட புதல்விக்கு வாக்களிச்சிட்டு வேளியே போய்ட்டேன். நீங்க புலம்பறத பாத்துட்டு கமெண்ட்ஸ பாத்தா வெறும் பழமாயிருக்கு...
வெளக்கம் குடுத்தே ஓஞ்சுருவீங்க போல இருக்கு... :D
still seeing votes casted for the wrong guys :)
Post a Comment