recent posts...

Saturday, May 12, 2007

SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்? சர்வே!

திமுக வாரிசுச் சர்ச்சையில், பதிவர்களில் பெரும்பான்மையவர்கள், ஸ்டாலின் குடும்பம் பக்கமே சாய்ந்திருக்கிறார்கள். ( பெட்ரோல் பாம்னு சாய்ஸ் சூஸ் பண்ணவங்கள கணக்குல சேத்துக்காதீங்க :) ). முதல்வரும், ஸ்டாலின் வாரிசாவதையே விரும்புவார் என்று ஊடகங்களில் பல வண்ணம் செய்திக‌ள் வருகின்றன.

அப்போ, மாறன் ப்ரதர்ஸ் என்ன ஆவாங்க? சன் டி.வி நெலம என்னாகும்?

ஆமா, திமுகவின் சொத்துதான் சன் டி.வின்னு நெனச்சிட்டிருந்தேன். ஆனா, 'வாரிசு சர்வே' போட வேணாம்னு கருணாநிதி சார் சொல்லியும், மாறன் ப்ரத்ர்ஸ் கேக்கலியாமே?
அப்ப, அவருக்கு சன் டி.வில 'வாய்ஸ்' இல்லியா?

ஒண்ணுமே புரிய‌லியே சாமிக‌ளா!

எது எப்படியோ, இனி மேட்ட‌ருக்கு வ‌ருவோம்.

அதாக‌ப்ப‌ட்ட‌து, அக‌ஸ்மாத், திமுக‌வும், ச‌ன் டிவியும் பிரிஞ்சிட்டா, யாருக்கு லாப‌ம், யாருக்கு ந‌ட்ட‌ம்னு பாக்க‌தான் இந்த‌ ச‌ர்வே.

(திமுக‌ த‌ர‌ப்பிலிருந்து, இந்த ச‌ர்வே போட‌ வேணாம்னு, ஈ.மெயில் வ‌ந்தா, ச‌ர்வே வில‌க்க‌ப்ப‌டும். மாற‌ன் ப்ர‌த‌ர்ஸ் மாதிரி நம்ம சர்வே கமிட்டி, போட்டே தீருவேன் என்று அட‌ம் பிடிக்காது :) ).

15 comments:

Anonymous said...

ஊரு ரென்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்

Anonymous said...

நான் சொன்னேன், அவங்க கேட்கல. அதுக்கு இதோ பக்கத்துல இருக்குற ஓணான் தான் சாட்சி அப்படீன்னு சொல்ற உடான்ஸ் எல்லாம் நம்புறீரே?

ராஜா said...

மறுபடியும் சர்வேவா ?? என்னமோ போங்க உங்க அலுவலகம்?? மற்றும் வீடுகளில் கொஞ்சம் பத்திரமாக இருக்க சொல்லுங்க பெட்ரோல் குன்டு எந்நேரம் வேண்டும்மானாலும் வரலாம்.

வெங்கட்ராமன் said...

/// தெரியல. மொத்தத்துல நமக்கு நஷ்டம்.

இதவிட

மொத்ததுல நமக்கு லாபம்னு சாய்ஸ் வச்சிருக்கலாம்

அது தான் கரிட்டுன்னு நான் நினைக்கிறேன்.

SurveySan said...

//நான் சொன்னேன், அவங்க கேட்கல. அதுக்கு இதோ பக்கத்துல இருக்குற ஓணான் தான் சாட்சி அப்படீன்னு சொல்ற உடான்ஸ் எல்லாம் நம்புறீரே? //

:)))

SurveySan said...

//மறுபடியும் சர்வேவா ?? என்னமோ போங்க உங்க அலுவலகம்?? மற்றும் வீடுகளில் கொஞ்சம் பத்திரமாக இருக்க சொல்லுங்க பெட்ரோல் குன்டு எந்நேரம் வேண்டும்மானாலும் வரலாம்.//

edhayum thaanga readyaa irukkom :)

SurveySan said...

//மொத்ததுல நமக்கு லாபம்னு சாய்ஸ் வச்சிருக்கலாம்

அது தான் கரிட்டுன்னு நான் நினைக்கிறேன். //

Laabamedhaaan :)

கோவி.கண்ணன் said...

//"SUN TV & DMK - யாருக்கு யாரால் லாபம்? சர்வே!" //

அவர்களது அரசியல் எதிரிகளுக்கு அவல்தான் !
:)

SurveySan said...

அரசியல் எதிரிகளுக்கு கண்டிப்பா சக்கர பொங்கல் தான்.

ஆனா, எனக்கென்னமோ இதெல்லாம் சும்மா ஒரு ஸ்டேஜ்ட் விஷயம் மாதிரி தான் தெரியுது. உண்மையான ப்ரச்சனையாயிருந்தா, ஒரு பஸ்ஸோ ட்ரெயினோ இல்ல கொளுத்தியிருப்பாங்க? :(

SurveySan said...

பாட்டுக்கு பாட்டுல 25த் பாட்டு வந்தாச்சுங்கோ....
Prasanna sang the 25th song.

SurveySan said...

84 votes and counting...

சுவாமி said...

நான் ஓட்டு போடலை. 'All of the above' ன்னு ஒரு இருந்தா, அதுக்கு போடலாம்.

சுவாமி

சுவாமி said...

Option

SurveySan said...

சுவாமி,
all of the above, விட்டுப்போச்சோ... ஆப்ஷன் 3 சூஸலாமே?

SurveySan said...

135 votes and counting...