பாட்டுக்கு பாட்டு துவங்கியதும், உலகெங்கிலும் உள்ள கோடானு கோடி ரசிகர்களின் பேராதரவால் ஹிட்டோ ஹிட்டாகிவிட்டது :).
இதுவரை 25 பாடல்கள் அரங்கேறியுள்ளன.
25ஆவதாக, குறைகுடம் ப்ரசன்னா, மன்றம் வந்த தென்றலுக்கு என்ற SPB யின் பாடலை பாடி திக்கு முக்காட வைத்துள்ளார்.
அட, இப்பதான் கவனிச்சேன், சர்வேசன் பக்கங்கள் இதுவரை 10,000 விஸிட்ஸும் பெற்று விட்டன. இதே ரேஞ்சுல போனா, நீல்சன், சி.என்.என்னெல்லாம் பின்னுக்குத் தள்ளி, வெற்றி நடை போடும் நாள் வெகுதூரத்தில் இல்லை ( சரி சரி அடங்கு ).
அனைத்து பாடல்களை கேட்க்க இங்கே சொடுக்கலாம். கேட்டுட்டு எல்லாருக்கும் மார்க்க போடுங்க.
இதுவரை அரங்கேறிய பாடல்கள்:
1) சர்வேசன் (feb'07) - யாரந்த நிலவு
2) சிறில் அலெக்ஸ் (feb'07) - உறவுகள் தொடர்கதை
3) ஷைலஜா (feb'07) - முதல் முதலாக ஜன்னல் ஓரத்தில்
4) நெல்லை சிவா - யார் சொல்வதோ
5) Kittu - யமுனை ஆற்றிலே
6) அருள் குமார் - என்னுள்ளே என்னுள்ளே
7) Anamika - தூங்காத விழிகள் ரெண்டு(bonus) & அந்த நிலாவத்தான்
8) Appaavi - அறியாத மனசு
9) Radha Sriram - முத்தக்களோ கண்கள்
10) Shakthi - தூங்காத கண்ணென்று ஒன்று
11) ஷைலஜா - உன்னை ஒன்று கேட்ப்பேன்
12) வல்லிசிம்ஹன் - ஆலய மணியின் ஓசையை
13) SK - நான் ஒரு குழந்தை
14) ஷைலஜா - இஞ்சி இடுப்பளகா
15) கிருபா ஷங்கர் - எனக்கொரு girl friend வேணுமடா
16) தமிழ்ப் பிரியன் - அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்
17) Anamika - தமிழுக்கும் அமுதென்று பேர்
18) Appaavi - ராஜ ராஜ சோழன் நான்
19) சர்வேசன் - வனிதாமணி வனமோகினி
20) Sowmya - உன் பார்வையில் ஓராயிரம்
21) Musical Watts - என் வானிலே ஒரே வெண்ணிலா
22) Shakthi - அழகிய கண்ணே உறவுகள் நீயே
23) ஷைலஜா - எண்ணப் பறவை
24) Jeeves - ஆகாயம் ஆகாயம்
25) ப்ரசன்னா (குறைகுடம்) - மன்றம் வந்த தென்றலுக்கு
26) ?? எ,ஏ ல பாடணும்
கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
தொடர்ந்து இந்த சங்கிலியை வளர்த்து, நல்ல பாடல்களை பாடி, சுவாரஸ்யமாக இதை கொண்டு செல்ல அனைவரையும் வேண்டுகிறேன்.
குட்டி வாண்டுகளுக்கான போட்டிக்கு பெயர் பதிய இங்கே சொடுக்கவும்.
Voted in this Interesting Survey?
How about this?
:)
-SurveySan
5 comments:
குட்டி வாண்டுகளுக்கான போட்டிக்கு பெயர் கொடுக்கவும். விளம்பரமும் கொடுக்கவும். நன்றீஸ்.
ஒருத்தரும் ஒண்ணும் சொல்லலியா? ஹ்ம் :(
சர்வேசன்!
உங்கள் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி வடிவமைப்பு நன்றாகவிருக்கிறது. பாராட்டுக்கள். என் பங்குக்கு ஏதோ என்னால் முடிந்தது.. என்னவளே அனுப்பியுள்ளேன்.
வெள்ளிவிழா காணும் சர்வேஸ்க்கு பொன்னான வாழ்த்துகள்!
ஷைலஜா, மிக்க நன்னி!
மலைநாடான், அருமையா பாடியிருக்கீங்க. பா.பாட்டுல உங்க என்னவளே பாட்ட ஏத்தியாச்சு.
Post a Comment