இந்த வருடம் ஆகஸ்ட் மாதம், தமிழ் பதிவர்கள் அனைவருக்கும் ஒரு மிக மிக மிக முக்கியமான மாதம்.
எல்லாரும் சும்மா, பொழுது போக எழுதி வருகிறோம். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதம், ஒரு ஆக்கபூர்வமான மேட்டர் நடக்கப் போகுது.
அதுல நம்ம பங்கும் இருக்கப் போகுது.
என்ன மேட்டரு?
எங்க, யாரு, எப்படி, எப்போ, என்ன, how, what, which, why, when, where, who, etc.. etc.. யாராவது guess பண்ணுங்களேன் பாக்கலாம். சரியா சொல்றவங்களுக்கு ஏதாவது ஒரு பட்டம் தரேன் :)
விவரங்கள், வரும் வெள்ளி அன்று பகிற்கிரேன் :)
-சர்வேசன்
பி.கு: வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கான போட்டியில் பங்கு பெற உங்களின் குழந்தைகளின் பெயரையோ, உங்கள் நண்பர்களின் பெயரையோ பதிய கேட்டுக் கொள்கிறேன். ஒரு ஜாலியான போட்டியா இதை மாத்தலாம். போட்டிக்கு வந்துள்ள ஒரு சேம்பிள் பாடலை நாளை பதிகிறேன். கலக்கிருக்காங்க கலக்கி!
33 comments:
ஹ்ம்ம்ம்ம்
பில்ட் அப்பு?????? :-)
CVR, no guesses?
//எல்லாரும் சும்மா, பொழுது போக எழுதி வருகிறோம். ஆனால், இந்த ஆகஸ்ட் மாதம், ஒரு ஆக்கபூர்வமான மேட்டர் நடக்கப் போகுது//
சர்வேசனாருக்கு 60ம் கல்யாணம்!
சிபி,
//சர்வேசனாருக்கு 60ம் கல்யாணம்!//
ஹாஹாஹா. அது சரி. ரொம்ப ஆக்கபூர்வம்தான் :)
ஆகஸ்ட் என்றாலே நமக்கு சுகந்திர தினம் தான் ஞாபகத்துக்கு வரும்... தேசத் தலைவர்களை பற்றி இல்லை தேசத்தை பற்றி ஏதும்?????
நாகை சிவா,
//ஆகஸ்ட் என்றாலே நமக்கு சுகந்திர தினம் தான் ஞாபகத்துக்கு வரும்... தேசத் தலைவர்களை பற்றி இல்லை தேசத்தை பற்றி ஏதும்????? //
சுதந்திர தினம் வருஷா வருஷம் தான் வருதேங்க :)
ஆனா, ஊருக்கு உபயோகமா ஒரு விஷயம் நடக்கப் போவுது, நம்ம பதிவர்களால் :)
//சுதந்திர தினம் வருஷா வருஷம் தான் வருதேங்க :)//
இதுக்கு ஏங்க ஸ்மைலி போட்டீங்க...
//ஆனா, ஊருக்கு உபயோகமா ஒரு விஷயம் நடக்கப் போவுது, நம்ம பதிவர்களால் :) //
நான் ஒன்னும் பதிவுலகை விட்டு போறதா இல்லையே... வேற என்ன இருக்கும்.. அப்ப நீங்க போறீங்களா?
பதிவர்கள் னு பொதுவா வேற சொல்லுறீங்களே...
ஏதும் அமைப்பு ஸ்டார்ட் பண்ண போறீங்களா.... இல்ல கட்சி...
சுதந்திர தினம் பதிவர்களுக்கு ரொம்ப முக்கியம்னு சொன்னீங்கல்ல அதுக்கு தான் ஸ்மைலி :)
//நான் ஒன்னும் பதிவுலகை விட்டு போறதா இல்லையே... வேற என்ன இருக்கும்.. அப்ப நீங்க போறீங்களா?
பதிவர்கள் னு பொதுவா வேற சொல்லுறீங்களே...//
நான் ஏன் போகப் போறேன்? என் ரசிக கண்மணிகள் எல்லாம் தவிச்சு போயிடுவாங்க:)
சரி, ஒரு க்ளூ தரேன் - சிங்கப்பூர்ல ஒருத்தரும், அமெரிக்கால ஒருத்தரும், ஊர்ல ஒருத்தரும் சம்பந்தப்பட்டிருக்காரு இந்த மேட்டர்ல :)
//சரி, ஒரு க்ளூ தரேன் - சிங்கப்பூர்ல ஒருத்தரும், அமெரிக்கால ஒருத்தரும், ஊர்ல ஒருத்தரும் சம்பந்தப்பட்டிருக்காரு இந்த மேட்டர்ல :)
//
ஆகஸ்ட் 15ம் தேதி 'வலைஞர் டிவி'ன்னு புதுசா ஒரு சானல் ஆரம்பிக்கப்போறாங்களா ?
மணிகண்டன்,
//ஆகஸ்ட் 15ம் தேதி 'வலைஞர் டிவி'ன்னு புதுசா ஒரு சானல் ஆரம்பிக்கப்போறாங்களா ? //
:) இல்லீங்க இது கொஞ்சம் வில்லங்கமான மேட்டரு.
ஏன் இந்த பில்ட் அப்???
சீக்கிரம் சொல்லுங்க...
ப்ளாக்ல எழுதறதை புத்தகமா போட போறீங்களா?
சன் டீவி சிறப்பு பார்வைல வர போகுதா?
சர்வேசன் யாருனு உண்மையை சொல்ல போறீங்களா?
என் மகள் எழுதி பாடிய பாடலை அனுப்ப விரும்புகிறேன்..
பெயர்
அமுதசுரபி
எட்டு வயது...
அன்புடன்
அரவிந்தன்
சர்வ்ஸ்! என்ன சஸ்பென்ஸ் வைக்கிறீங்க சீக்கிரமா உடைங்க...என்னோட கெஸ் நீங்க ஏதோ போட்டிவச்சி பரிசுகள் க்ராண்டா கொடுக்கப்போறீங்க சரியா?:)
வெட்டிபயல்,
நைஸ் ட்ரை!
நீங்க சொன்ன எதுவும் இல்ல.
இன்னொரு டிப்பு தரேன் - தமிழ் மொழிக்கு உபயோகமா ஒண்ணு நடக்க வாய்ப்பு இருக்கு, ஆகஸ்ட்ல.
ஷைலஜா,
//சர்வ்ஸ்! என்ன சஸ்பென்ஸ் வைக்கிறீங்க சீக்கிரமா உடைங்க...என்னோட கெஸ் நீங்க ஏதோ போட்டிவச்சி பரிசுகள் க்ராண்டா கொடுக்கப்போறீங்க சரியா?:) //
போட்டி எல்லாம் பழைய மேட்டரு. இது பெரிய மேட்டரு. :)
Aravindan,
//என் மகள் எழுதி பாடிய பாடலை அனுப்ப விரும்புகிறேன்..
பெயர்
அமுதசுரபி
எட்டு வயது...
அன்புடன்
அரவிந்தன் //
எழுதிய பாடலா? பாடலை பாடியும் அனுப்பணும். அனுப்புங்க போட்டுடறேன்.
பெயரை சேர்த்து விடுகிறேன்.
நன்றி!
தசாவதாரம் (தமிழ் பெயரா?)ஆகஸ்டு 15ல்தான் ரிலீசாம்.
ஹி..ஹி..ஹி..
Kalaignar TV la Bloggers pathi regular event ethaavathu?
தமிழ்மணம் / தேன்கூடு takeover பண்ணரதா ஏதாவது ஐடியா இருக்கா ? ? ?
ஹ்ம். இன்னும் யாரும் சரியா சொல்லல.
சரி இன்னும் கொஞ்சம் டிப்பூஸ் தரேன்
1) தமிழ் மொழி
2) சாமி
3) ஆசாமிகள் 4 பேர் - ஒருவர் சிங்கப்பூரார். ஒருவர் அனானி, இன்னொருவர் இராமாயணப் பெயர் கொண்டவர், இன்னொருவர் முருகனின் பெயர் கொண்டவர்
4) நானு, நீங்க கூட மேட்டர்ல இன்வால்வ் ஆவப்போறொம்.
5) மொத்தத்துல ஒரு ஏக்டிவ் டெமான்ஸ்ட்ரேஷன் ஆப் அவர் கமிட்மெண்ட் டு த வெல்னஸ் ஆப் தமிழ் லேங்குவேஜ், ஆகஸ்ட்ல காட்டப்போறோம் (புரிஞ்சுதா?)
கெஸ்ஸுங்க! :)
//ஒருவர் சிங்கப்பூரார்//
யார் அந்த சிங்கப் பூரார்?
// SurveySan said...
ஹ்ம். இன்னும் யாரும் சரியா சொல்லல.
சரி இன்னும் கொஞ்சம் டிப்பூஸ் தரேன்
1) தமிழ் மொழி
2) சாமி
3) ஆசாமிகள் 4 பேர் - ஒருவர் சிங்கப்பூரார். ஒருவர் அனானி, இன்னொருவர் இராமாயணப் பெயர் கொண்டவர், இன்னொருவர் முருகனின் பெயர் கொண்டவர்
4) நானு, நீங்க கூட மேட்டர்ல இன்வால்வ் ஆவப்போறொம்.
5) மொத்தத்துல ஒரு ஏக்டிவ் டெமான்ஸ்ட்ரேஷன் ஆப் அவர் கமிட்மெண்ட் டு த வெல்னஸ் ஆப் தமிழ் லேங்குவேஜ், ஆகஸ்ட்ல காட்டப்போறோம் (புரிஞ்சுதா?)
கெஸ்ஸுங்க! :)
//
சர்வேஷ்,
ஒன்னும் புரியல !
இன்றைக்கு சொல்றதா சொல்லி இருக்கிங்க ... பார்ப்போம்.
VK, answer is KK.
//தமிழ் மொழிக்கு உபயோகமா ஒண்ணு நடக்க வாய்ப்பு இருக்கு, ஆகஸ்ட்ல.
//
ஐய்யா! சர்வேசன் தொல்லை! இனிமேல் இல்லை!
சர்வேசன் எழுதுவதை நிறுத்திக் கொல்லப் போகிறாராம்!
ஆனா ஆகஸ்டுலதானா? :(
சிபி,
//ஐய்யா! சர்வேசன் தொல்லை! இனிமேல் இல்லை!
சர்வேசன் எழுதுவதை நிறுத்திக் கொல்லப் போகிறாராம்!
ஆனா ஆகஸ்டுலதானா? :( //
இது ஓவரா தெரியல உங்களுக்கே?
வாட் இஸ் ராங் வித் மை டமில்? :)
ரொம்ப பேசரீங்க. உங்களயும் ஆகஸ்ட்2007 கோதால சேத்து விட்டுடவான்னு யோசிக்கறேன் :)
நாராயண நாராயண!
survey, today is friday enga result ah kanum?
:-W
:-D
sorry about the delay in publishing the 'hot news'.
some unexpected work came by.
will publish the details in 1 or 2 days.
keep guessing, and let me know what you think is the news :)
?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ?????? ??????
lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala lalalalalala
Post a Comment