recent posts...

Thursday, February 02, 2012

உங்களின் டாப்பு 5 பதிவுகள்?

ப்ளாகரில் பதிவு வைத்திருப்பவர்கள் அவர்களின் பதிவுகளை எத்தனை பேர் படிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க, Blogger.com பக்கத்துக்கு போயி, Stats பாத்தா தெரிஞ்சுக்கலாம்.


http://www.blogger.com/blogger.g?blogID=9999999999#overviewstats
(9999999999 பதிலா,, உங்க blog Id போட்டுக்கங்க)

Stats பக்கத்துக்கு போயி, 'All Time''னு பாத்தீங்கன்னா,, உங்கள் பதிவுகளின் டாப்பு அஞ்சு எதுன்னு காட்டும்.

2009க்கு முன்னாடி எழுதின பதிவுகள் இதில் கணக்கில் கொள்ளப்படவில்லை.

நான் எழுதிக் கிழிச்சதுல, டாப்பு 5 இதுதானாம்.

எ..கொ.இ?

ரூம் போட்டு யோசிச்சு எழுதரதெல்லாம் லிஸ்ட்டுல காணும்.
கண்ண மூடிக்கிட்டு போடர மொக்கைகள் தான் எல்லாரையும் இஸ்க்குது.

வாசகர்களின் பல்ஸை புடிச்சுட்டேன், இனி எல்லாம் மொக்கையே :)

உங்க டாப்பு 5 எது?




6 comments:

SurveySan said...

நாட்டுக்கு ரொம்ப அவசியம் இது இப்போ? ;)

யுவகிருஷ்ணா said...

என்னோட டாப் 5 :


சவிதா அண்ணி!
Aug 27, 2009, 32 comments
43,419 Pageviews

நடுநிசி நாய்கள்!
Feb 19, 2011, 53 comments
12,447 Pageviews

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!
Sep 5, 2011, 77 comments
11,404 Pageviews

ஷகீலா
Jul 25, 2009, 6 comments
7,910 Pageviews

சரோஜா தேவி!
Jan 1, 2011, 51 comments
5,745 Pageviews

SurveySan said...

லக்கி,
அரசு ஆரம்பப் பள்ளி ஷகீலாவை பின் தள்ளியிருப்பது வேதனையாத்தான் இருக்கு.
ஆனா, சவிதா அண்ணி அம்புட்டு மேலயிருக்கரது, தப்பான பல்ஸு. ;)

SurveySan said...

சொல்ல மறந்துட்டேன் லக்கி.

40000+ ஹிட்ஸ் அபாரம்.

என் ஹிட் கவுண்ட் போட்டுக்கர அளவுக்கு இல்லை, அதான் லூஸ்ல விட்டுட்டேன். :)

நந்தாகுமாரன் said...

My Top:

இக்கணம் இக்கதை
Oct 26, 2009, 30 comments

4 Pageviews

இது சர்வேசன் நச் போட்டிக்காக எழுதியது :) (Note the number of pageviews :))

நந்தாகுமாரன் said...

இன்னோரு ஆச்சரியம்:

Pageviews by Countries

India 18
Russia 13

From Russia With Love :)