மேட்டரு கீழே சொடுக்கி தினமலரில் படித்துக் கொள்ளவும்.
ஜெயலலிதா கவனமாக இருக்க வேண்டிய நேரமிது
என் சொந்தக் கருத்ஸ்:
கவனமா இருங்க மாடம். ஆர்பாட்டமில்லாத, சாமான்யனின் வாழ்க்கை தரத்தை நிரந்தரமாய் உயர்த்தும், கண்ணியமான, கண்டிப்பான, முதலமைச்சரைத்தான் மக்கள் எதிர்பாக்கராங்க. உஷாரு.
அஞ்சு வருஷத்துக்கு அப்பரம், history repeatsனு சொல்ல வச்சுராதீங்க..
பழிவாங்கல் படலம், பஸ் நெம்பரை மாத்தரது, அவரு கட்டின சட்டசபைய உபயோகிக்க மாட்டேங்க்கரது போன்ற சில்லரைத் தனமான விஷயங்களை புறம் தள்ளுங்கள்.
குறிப்பா, சசிகலா குடும்பத்துக்கும், கப்பித்தான் குடும்பத்துக்கும், கடிவாளம் மிக அவசியம்.
நாட்டக் காப்பாத்துரா நாராயணா...
12 comments:
///நாட்டக் காப்பாத்துரா நாராயணா...// ஹிஹிஹி உண்மை
சுருஙகச் சொன்னாலும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்
அதனால் வாக்கைப் பதிவு செய்து விட்டேன்
அது என்ன கப்பித்தான் குடும்பம்?
அம்மாவுக்கான ஆலோசனை அருமை.
சோ ,சுப்ரமணிய சாமி போன்ற ஆட்கள் சொன்னாலே முகத்தை திருப்பிக்கொள்வார். ஒருவேளை கேரளா சோழி உருட்டும் ஜோசியக்காரர்கள் சொன்னால் கேட்பார். இன்னமும் கண்ணகி சிலையை லாரி விட்டு அடிக்கவில்லை. அந்த செய்தி எப்போது வருமோ என்று சென்னைவாசிகள் பதட்டத்துடன் இருக்கிறோம்.
Dont waste ur time.
Je s like me.
V dont care to read or heed any advice from anyone.
V follow our own likes and dislikes.
ஒட்டு மொத்தமாக போக்குவரத்து ஒழுங்கு மறு சீரமைக்கப்பட்டால் நன்மை பயக்கும்!மராமத்துப் பணிகளுக்காக எத்தனையோ உலகப் பெரு நகரங்களில் போக்குவரத்து ஒழுங்குகள் மாற்றியமைக்கப்பாடுகின்றன,அப்போதெல்லாம் சிக்கல்களே வருவதில்லை!சென்னையில் மட்டும் இவ்வாறான நிலை ஏற்படுவது சிந்திக்கற்பாலது.போக்குவரத்து ஒழுங்குகள் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டால் இது நிகழாது என்றே நான் நினைக்கிறேன்!முக்கிய பிரமுகர்களுக்காக போக்குவரத்தை தடை செய்வதை விடவும் மாற்றுப் பாதைகள் பரிசீலிக்கப்படல் வேண்டும்!
Ramanai , கப்பித்தான் = Captain :)
russianல சொன்னேன் ;)
ராமலக்ஷ்மி, நன்றி.
கக்கு மாணிக்கம்,
ஹ்ம். நம்ம கத்தரத கத்தி வைப்போம். கேக்கலன்னா, அஞசு வருஷம் கழிச்சு கேரண்டீடா வூட்டுக்கு அனுப்புவோம்.
கொடுமை என்னன்னா, இப்படியே மாத்தி மாத்தி செஞ்சுட்டிருந்தா ஊரு என்ன்னிக்கு உருப்படும்? :(
simmakka, Person involved in public life, should set aside personal likes and dislikes.
the common good should be the motto.
Yoga.SFr,
சீரமைக்கணும்னு முடிவு பண்ணிட்டா, நல்லாவே சீரமைக்க பல புத்திசாலிகள் கண்டிப்பா இருப்பாங்க.
ஆனா, இவ்ளோ நாளா மேலெழாத ப்ரச்சனை அம்மையார் வந்ததும் எழுவது ஏன்னும் யோசிக்கணும்.
தினமலரில் சொல்லி இருப்பது போல, சில ஏட்டைய்யாக்கள், அம்மா மனதை குளிர வைக்க, இப்படி எடக்கு மொடக்கா எத்தையாவது பண்ணித் தொலைக்கறாங்களான்னு ஆராயணும்.
அவ்வகையில் தமிழக மக்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள்.
Post a Comment