சார்வாள் கோச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். நல்ல குரல் இருக்கு உங்களுக்கு. ஆனா அங்க இங்க அபஸ்வரமா போகுது பாஸ்..இன்னும் கொஞ்சம் practice பண்ணீங்கன்னா கலக்கிடுவீங்க. ஆமா, எப்படி ரெகார்ட் செஞ்சீங்க? என்ன s/w & h/w?
எனக்கு சங்கீதம் தெரியாது.. ஆனா சில எதிர்பார்ப்பு வீணாப் போச்சு. ரெண்டு பாட்டும் ஒரே ரகம். யமுனை ஆற்றில் கண்ணன் மீது அளவிட இயலா காதல்.. சோ பாடல் வரிகளில் கண்ணன் என்று வரும் போது கண்..ணன் என்று ஒருவித பாசத்துடன் அழுத்தனும். அதே போல் கர்ணா எனும் போது அவன் மீது வரும் கழிவிரக்கம், ஏமாற்றம், வருத்தம், குற்றஉணர்ச்சி எல்லாம் சேர்ந்து கர்ணா.. என்று இழுக்க வேண்டும். ஒரிஜினலை இந்த எண்ணத்துடன் தான் கேட்பேன். கேட்டுப் பாருங்க..
நான் பாடிப் பார்த்தேன்.. ஹிஹிஹிஹி பக்கத்து ரூம் ஆள் அடிக்க வந்துட்டாரு..;-)
16 comments:
தெய்வீகமாதான் இருக்கு..நைஸ்...
nalla irukku thalai ..keep it up.. aama bay area bloggers get together enna aacu..aug 15 poye poochu!! :-)
சூப்பராக இருக்கு!
இருவர் பாடியிருப்பதும் நல்லாயிருக்கு. ம்ம்.. யாருக்குப் பரிசுக் கோப்பையைக் கொடுக்க? சரி, ரெண்டு பேருக்கும் முதல் பரிசு:)!
:) super
நன்றீஸ் அனைவருக்கும். யாரும், மூர்ச்சையாகி விழாமல் இருப்பதில் மெத்த சந்தோஷம் :)
பாவக்காய், ஆகஸ்ட்15, எந்த வருஷம்னு சொல்லாம விட்டுட்டோம்ல, அதான் லேட்டாவுது :)
சார்வாள் கோச்சுக்கலைன்னா ஒன்னு சொல்றேன். நல்ல குரல் இருக்கு உங்களுக்கு. ஆனா அங்க இங்க அபஸ்வரமா போகுது பாஸ்..இன்னும் கொஞ்சம் practice பண்ணீங்கன்னா கலக்கிடுவீங்க. ஆமா, எப்படி ரெகார்ட் செஞ்சீங்க? என்ன s/w & h/w?
@Nataraj நன்றீஸ் Nataraj. உங்க நேர்ம எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :)
பல இடங்களில் அபஸ்வரம் இருக்கரது ரொம்பவே தெரீது. என்ன பிராக்டீஸ் பண்ணாலும் அது சரியாகும்னு தோணலை. சங்கீத விஷயங்களை, ஆரம்பத்துலேருந்து கத்துக்க ஆரம்பிக்கணும். அஞ்சு வயசுல ஆரம்பிச்சிருக்கணும் :)
s/w - Audacity,
h/w - sennheisser headphone
சூப்ப்ர் சிங்கர் ஜட்ஜ்ஜஸ் ரேஞ்சுக்கு சொல்லவா?
பாட்டு நல்லா பாடினீங்க. இன்னும் தொண்டையை திறந்து பாடணும். கூடவே பாவமும் சேரணும்.
வரிகளில் அழுத்தமும் வேணும்.
//அஞ்சு வயசுல ஆரம்பிச்சிருக்கணும் :)//
அதே!!!
தங்ஸ் நல்லாவே பாடினார்கள். கொஞ்சம் கமகங்கள் பழகணும்.
இருவரும் நல்ல சாதகம் பண்ணினால்
உங்க ஊரில் மெல்லிசைக் கச்சேரியே பண்ணலாம்.
வாழ்த்துக்கள்.
நானானி, நன்றீஸ்.
நான் பாடர பாட்டால, உங்களையெல்லாம் துன்புறுத்தி எனக்கு பாவம்தான் சேருது. Baavam என்னிக்கு வருமோ:)
எனக்கு சங்கீதம் தெரியாது.. ஆனா சில எதிர்பார்ப்பு வீணாப் போச்சு.
ரெண்டு பாட்டும் ஒரே ரகம். யமுனை ஆற்றில் கண்ணன் மீது அளவிட இயலா காதல்.. சோ பாடல் வரிகளில் கண்ணன் என்று வரும் போது கண்..ணன் என்று ஒருவித பாசத்துடன் அழுத்தனும். அதே போல் கர்ணா எனும் போது அவன் மீது வரும் கழிவிரக்கம், ஏமாற்றம், வருத்தம், குற்றஉணர்ச்சி எல்லாம் சேர்ந்து கர்ணா.. என்று இழுக்க வேண்டும். ஒரிஜினலை இந்த எண்ணத்துடன் தான் கேட்பேன். கேட்டுப் பாருங்க..
நான் பாடிப் பார்த்தேன்.. ஹிஹிஹிஹி பக்கத்து ரூம் ஆள் அடிக்க வந்துட்டாரு..;-)
வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. அருமைங்க
பாட்டு ஓகேயா இருக்கு
பின்பாட்டெல்லாம் ( பின்னூட்டம்) ஓஹோ வா இருக்கு :))
thamiz priyan, romba edhirpaarpoda vandhaa idhaan prachanai ;)
கவிதை காதலன்,
thanks!
muthuletchumi,
Nandris :)
Post a Comment