recent posts...

Sunday, February 22, 2009

முக்கிய Oscar முடிவுகள்

அதிரடியா தொடங்கிடுச்சு இன்றைய ஆஸ்கார் விருது வழங்கும் விழா.

எது நமக்கு முக்கியம்? Slumdog Millionaireதான்.

பத்து பரிந்துரைகளில், இதுவரை, எதெல்லாம் கிட்டியதோ, அதை சுடச்சுட, கீழே வழங்கியுள்ளேன் ;)

EIGHT wins out of the possible NINE!
வெற்றி! வெற்றி! வெற்றி!

Adapted Screenplay - Simon Beaufoy - வெற்றி!

Achievement in Cinematography - Anthony Dod Mantle - வெற்றி!

Achievement in Sound Mixing - Ian Tapp, Richard Pryke and Resul Pookutty - வெற்றி!
Resul says, he dedicates the award to our country. The country which gavethe world the word OM!! :)

Achievement in Film Editing - Chris Dickens - வெற்றி!

Achievement in Music Written for Motion Pictures (Original Score) - A.R. Rahman - வெற்றி!!!!

Achievement in Music Written for Motion Pictures (Original Song) - Music by A.R. Rahman; Lyric by Gulzar - வெற்றி!!!!

Achievement in Directing - Danny Boyle - வெற்றி!!!!

Best Motion Picture of the Year - Christian Colson - வெற்றி!!!!

Achievement in Music Written for Motion Pictures (Original Song) - Music by A.R. Rahman; Lyric by A.R. Rahman and Maya Arulpragasam - இல்லை! :( (but, thats OK. he couldnt have won two in this category anyway :) மாயா ஜெயிச்சிருந்தா நல்லாயிருந்திருக்கும். ஏதாவது 'சேதி' சொல்லியிருப்பாங்க. ஆனா, அவங்க விழாவுக்கு வரலைன்னு நெனைக்கறேன்.)

Achievement in Sound Editing - Glenn Freemantle and Tom Sayers - இல்லை! :( (Batman - Dark KNight, took it)

மற்ற முக்கியமானவை:
SMILE PINKI - Best Short subject documentary - வெற்றி!
Pinki, a girl in rural India whose cleft lip has made her a social outcast, has a chance for a new life when she meets a dedicated social worker.

மொத்த results இங்கையும் பாக்கலாம்.

81 comments:

SurveySan said...

பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு வயித்துல புளி கரைக்குதோ இல்லியோ, எனக்கு பயங்கரமா கலக்குது ;)

கோவி.கண்ணன் said...

ம் இன்னிக்கு உங்க பதிவுல டெண்ட் போட்டுவிட வேண்டியது தான்.

SurveySan said...

வாங்க கோவி!

'சுடச் சுட' தரப்படும். வெயிட்டீஸ் :)

SurveySan said...

2 out of 10 :)

uhoo!

Nandhan Sp said...

கலக்கல்....வாழ்த்துக்கள்.....அப்டேட்-க்கு நன்றி......

SurveySan said...

Danny Boyle setsup Mumbai slums charity -
http://www.burytimes.co.uk/news/radcliffenews/4099702.Danny_Boyle_sets_up_Mumbai_slums_charity/

SurveySan said...

ரஹ்மானுக்கு மூணு நாமினேஷன் இருக்கும்போது, எல்லாரும், ரெண்டு கிடைக்க வாழ்த்துக்கள் ரெண்டு கிடைக்க வாழ்த்துக்கள்னு சொல்லிக்கினு இருக்காங்களே, கெரகம் புடிச்சவங்கன்னு நெனச்சிட்டு இருந்தேன்.

இப்பதான் ஏன்னு புரிஞ்சுது ;)

Nandhan Sp said...

10 Nominations in 9 Category ..அதுல ரஹ்மான்க்கு 3 Nominations in 2 Category....அத்தனையும் அடிக்க வாழ்த்துக்கள் :-)

Unknown said...

To watch free in net

http://www.justin.tv/el_parcero_

Disc: Not sure it is legal.

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே இங்க நானும் டெண்ட் போட்டேன். ரகுமானுக்கு அவார்டு கிடைக்கோணும். அந்த செய்தி பிளாக்ல மொதமொத உங்க பதிவுல வரணும். அதான் என்னோட சின்னசின்ன ஆசை :)

SurveySan said...

best actor in a supporting role - மறைந்த நடிகர் Heath ledger for his role in Dark Knight.

good actor, he was.

SurveySan said...

heath ledger dies @28
:(

எம்.எம்.அப்துல்லா said...

SurveySan said...
heath ledger dies @28
:(

//

என்ன கொடுமை சார் இது :(

SurveySan said...

SMILE PINKY - best short subject documentary - வெற்றி!

நம்மூர் நிகழ்வுகள் பற்றிய விவரணப் படம்.

SurveySan said...

SMILE PINKI:
Pinki, a girl in rural India whose cleft lip has made her a social outcast, has a chance for a new life when she meets a dedicated social worker.

http://www.oscar.com/nominees/?pn=film&film=Smile%20Pinki%20Film

வெட்டிப்பயல் said...

AR made it :)

SurveySan said...

sound mixing for Resul Pookkutty!!!
uhoo!

(lost in sound editing though :( )

வெட்டிப்பயல் said...

Sound Mixing - AR Rahman...

SurveySan said...

Resul dedicates the award to our country, the country which gave the world the word OM!

:)

வெட்டிப்பயல் said...

sorry... its Resul Pookkutty for Slumdog Millionare

ராமலக்ஷ்மி said...

நேற்றிலிருந்தே ஒரே டென்ஷனில் இருக்கிறீங்க:)! அப்துல்லாவைப் பாருங்க இங்கே டெண்டே போட்டு விட்டார்:)! கண்டிப்பா கிடைக்கும்ங்க!

//Danny Boyle setsup Mumbai slums charity -//

இந்தச் சுட்டிக்கு ரொம்ப ரொம்ப நன்றி. என் பதிவிலே சினிமா இந்தச் சேரிக்கு என்ன செய்யப் போகிறது என ஆதங்கப் பட்டிருந்த கவிஞர் சுரேஷ் அவர்களுக்கு இதைப் பதிலாகத் தரவிருக்கிறேன்.

SurveySan said...

film editing got it as well!! Chris Dickens!

four of ten :)

he first thanked the crew in India.

SurveySan said...

ராமலக்ஷ்மி, நன்றி.

இந்தப் படம், கண்டிப்பா 'நல்ல வெளிச்சம்' தான் தருது நம்மூருக்கு என்பதில் சந்தேகமில்லை :)

கோவி.கண்ணன் said...

சர்வேசன் சேவை ... பதிவுக்கு தேவை !

:)

எம்.எம்.அப்துல்லா said...

ஆஸ்கர் வென்ற முதல் இந்தியன் பூக்குட்டிக்கு வாழ்த்துகள்

SurveySan said...

Jerry Lewis, comedian, gets a Humanitarian award.

ஞாபகமிருக்குல்ல இவரை?
http://en.wikipedia.org/wiki/Jerry_Lewis

நம்ம நாகேஷை Jerry Lewis of Indiaன்னு சொல்றாங்க
http://en.wikipedia.org/wiki/Nagesh

எம்.எம்.அப்துல்லா said...

@ராமலெஷ்மி அக்கா

ஆபிஸில் அனைவரிடமும் ரூமில் ஒரு முக்கிய வேலையா இருக்கேன். யாரையும் அலவ் பண்ணாதீங்கன்னு, கால்ஸ் வந்தா குடுக்காதீங்கன்னு சொல்லிட்டு சர்வேசன் கிட்ட செட்டில் ஆயிட்டேன் :)

SurveySan said...

அப்துல்லா,

//ஆஸ்கர் வென்ற முதல் இந்தியன் பூக்குட்டிக்கு வாழ்த்துகள்//

உணர்சி வசப் படறீங்க. ஆஸ்கார் இதுக்கு முன்னாடி சத்யஜித்ரே வாங்கியிருக்காரு.

காந்தி பட, costume designer, பானு வாங்கியிருக்காங்க.

SurveySan said...

sound mixingக்கு ஆஸ்கார் வாங்கின முதல் இந்தியர் ரெசூல் வாழ்க! :)

ராமலக்ஷ்மி said...

@ அப்துல்லா,

சரிதான். ஆனா சர்வேசன் சொன்ன பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளையாய் உணர்ச்சி வசப் படாம பிரார்த்தனை செய்யுங்க:)!

எம்.எம்.அப்துல்லா said...

//உணர்சி வசப் படறீங்க. ஆஸ்கார் இதுக்கு முன்னாடி சத்யஜித்ரே வாங்கியிருக்காரு //

அது முந்தின வருஷம்...நான் சொன்னது இந்த வருஷம் :)

வெட்டிப்பயல் said...

AR got it...

SurveySan said...

YES!!! AR gets it!

எம்.எம்.அப்துல்லா said...

@ இராமலெஷ்மி அக்கா

done :)

கோவி.கண்ணன் said...

ஏ ஆர் த வின்னர்
:)

Nandhan Sp said...

வாழ்த்துகள் ஏ.ஆர்.ரஹ்மான் ஜி.......உங்களால் இந்தியாவுக்கு பெருமை...

வெட்டிப்பயல் said...

”எல்லா புகழும் இறைவனுக்கே” சொல்லிட்டாரு :)

SurveySan said...

AR says before coming i was excited and terrified. last time it happend was during my marriage.

there was a dialogue in a hindi film called 'i have nothing , but i have my mother'

my mother is here.

......

i want to thank.... etc. etc.. and reads from a list :)

he says in tamil
எல்லா புகழும் இறைவனுக்கே!

எம்.எம்.அப்துல்லா said...

வாங்கிட்டாரா உண்மையிலேவா????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

வெட்டிப்பயல் said...

Indian Costume dance stagela pattaiya kilapitu iruku :)

கோவி.கண்ணன் said...

நான் எழுதி இருந்தது போல்.....

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் சொல்லி தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.....

லவ் யூ ரஹ்மான் !

எம்.எம்.அப்துல்லா said...

பிளாக்கில் இதை முதலில் அறித்த சர்வேசன் அண்ணன் வாழ்க.

SurveySan said...

great performance of OSaya as well :)

எம்.எம்.அப்துல்லா said...

'எல்லா புகழும் இறைவனுக்கே' என்று தமிழில் சொல்லி தமிழுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.....

லவ் யூ ரஹ்மான் !
//

நான் ரஹ்மானை காதலிக்கிறேன்

:)

SurveySan said...

JaiHO வேர perform பண்றாரு.

புல்லரிக்குது!

எம்.எம்.அப்துல்லா said...

என்ன இருந்தாலும் நம்ப ராசா ரீரிக்கார்டிங் மாதிரி முடியுமாங்குற ஒரு அல்ப எண்ணம் எனக்கு வருவதையும் தடுக்க முடியல

வெட்டிப்பயல் said...

One more... for AR

வெட்டிப்பயல் said...

for Jai Ho

SurveySan said...

2nd OSCAR to AR!!!!

;))))))))))))))))

வெட்டிப்பயல் said...

SLUMDOG MILLIONAIRE
"Jai Ho"
Music by A.R. Rahman; Lyric by Gulzar

எம்.எம்.அப்துல்லா said...

சர்வேசன் அண்ணே இந்த லிங்கை கொஞ்சம் போய் படிங்க :)

https://www.blogger.com/comment.g?blogID=2139030550597965735&postID=1889653295750761364

SurveySan said...

AR SAYS

thanks all the people from mumbai

essence of filim is about optimism,

the power of hope in our lives.

al my life i had a choice of hate and love. i chose love and i am here.

god bless!!

Nandhan Sp said...

ஏ.ஆ.ர். ரகுமானுக்கு அடுத்த ஆஸ்கர் விருது.....wowwwwww

எம்.எம்.அப்துல்லா said...

https://www.blogger.com/comment.g?blogID=2139030550597965735&postID=18896532957507

உங்க சேவையை இதில் பதிவு பண்ணி இருக்கேன்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துவோம் வாழ்த்துவோம்:)!

எம்.எம்.அப்துல்லா said...

//2nd OSCAR to AR!!!! //

டபிள் சந்தோஷம் அண்ணே நமக்கு :)

ராமலக்ஷ்மி said...

//AR SAYS

thanks all the people from mumbai

essence of filim is about optimism,

the power of hope in our lives.

al my life i had a choice of hate and love. i chose love and i am here.

god bless!!//

அருமை அருமை!

SurveySan said...

வெட்டி,

///Indian Costume dance stagela pattaiya kilapitu iruku :)//

absolutely!
அசந்திருப்பாங்க எல்லாரும் ;)

ராமலக்ஷ்மி said...

’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லி ஏ.ஆர் அமைதி ஆனாலும் இதோ பார்க்கிற நமக்கு ஏதோ நாமேதான் பரிசை வென்றது போல புல்லரிக்கிறதுதானே:)?

SurveySan said...

நிறைய பெருந்தகைகள் சென்ற வருடம் சிவலோகப் ப்ராப்தி அடஞ்சிருக்காங்க :(

Charles heston - Ben Hur புகழ்.
Paul NewMan - Color of Money
Sydney Pollock - The Reader, TootSie
Heath Ledger - BatMan

SurveySan said...

charles=charlton

SurveySan said...

one more.
best directory Danny Boyle!

வெட்டிப்பயல் said...

Direction :
SLUMDOG MILLIONAIRE
Danny Boyle

Nandhan Sp said...

Best Director..yes...he deserve it....

SurveySan said...

Danny says,

குதிக்கறாரு.

you have been so generous.....
blah blah....
thanks the choreographer whose name was left out in the credits.

வேர ஒண்ணும் டச்சிங்கா இல்லை :)

but, congrats Danny!

SurveySan said...

best directory = best director

;)

SurveySan said...

Meryl Streep holds the record, having been nominated 15 times for best actrees oscar. vow!

http://en.wikipedia.org/wiki/Meryl_Streep


ஆனா இந்த வருஷம், நம்ம kate winslet (titanic புகழ்), தட்டிட்டாங்க :)

SurveySan said...

kate winslet சொன்னது,

சின்ன வயசுல ஆஸ்கார் வாங்கர மாதிரி பாத்ரூம் கண்ணாடியில் பேசிப் பப்பாங்களாம். ஆச்கார் விருதுக்கு பதில், ஷாம்பு டப்பா கையிலிருக்குமாம்.

விழா, கூட்டத்தில் அவர் தந்தை எங்கேன்னு தெரியல, பிகிலடிங்க அப்பான்னாரு, அவங்க அப்பாவும், உடனே பீகில் அடிச்சாரு ;)

SurveySan said...

Sean Pen gets, Best Actor for his role in, Milk.

http://en.wikipedia.org/wiki/Sean_Penn

Dead Man Walking கெடச்சா பாருங்க. அமக்களமா அசத்தியிருப்பாரு.

SurveySan said...

slumdog millionaire, gets best movie award too!

uhooooooo!

EIGHT out of the possible NINE awards!

Salute!

Nandhan Sp said...

Best Motion Picture of the Year - Christian Colson - ? yes...... got it......வாழ்த்துக்கள் ஸ்லம்டாக் மில்லினர்....

SurveySan said...

What a Show!
What a Night!

awesome!

Salutes to the winners!

Jai Ho!

SurveySan said...

விளம்பரம்: slumdog millionaire பாக்காதவங்க பாத்துடுங்க :)

என் திரைப்பார்வை இங்கே:
http://surveysan.blogspot.com/2009/01/slumdog-millionaire.html

கோவி.கண்ணன் said...

இந்த இடுகை இன்னும் சூடான இடுகைக்கு வரவில்லை.

யாருடைய சதி என்பதை பொதுக்குழு கூட்டி ஆராயவேண்டும் !
:)

SurveySan said...

கோவி,

///யாருடைய சதி என்பதை பொதுக்குழு கூட்டி ஆராயவேண்டும் !//

;) எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே.

ரஹ்மான் ஆஸ்கருக்கே அலட்டிக்கல, நாம சூடு ஆனா என்ன, இல்லன்னா என்ன.

பேசாம அகோரியா போயிடலாமான்னு தோணுது ;)

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

SurveySan said...

இதுல வீடியோ பாருங்க.

அந்த குட்டிப் பையன் கலக்கலா பேசறான்.

http://hosted.ap.org/specials/interactives/_entertainment/oscars/

SurveySan said...

நடித்த எல்லா குட்டி பசங்களையும் ஹாலிவுட்டுக்கு வர வச்சது அட்டகாசமான விஷயம்.

ஸ்லம்மில் வளர்ந்த அந்த பசங்களுக்கு இது ஒரு cinderella கதை மாதிரி ஆகியிருக்கு.

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5gQKLR_lO-qlYQLTo6iAFtmXEzv5QD96H1QNG0

SurveySan said...

ராமலக்ஷ்மி, உங்களுக்காக இன்னொரு செய்தி:

பி.கு: Slumdog Millionaireல் நடித்த ஏழைப் பசங்களுக்கு சரியான சம்பளம் தரல, இந்தியாவின் ஏழ்மையை வெளியில் காட்டி பணம் பண்ணிட்டாங்க அது இதுன்னு அலப்பரை பண்ணவங்களுக்கு சரியான ஒரு சவுக்கடி சமீபத்திய செய்தி.
rubina ali மற்றும் ismailக்கு தேவயான சம்பளம் கொடுத்ததோடல்லாமல், அவர்கள் படிப்புக்கும் வழி செஞ்சிருக்காங்க.
அதையும் தவிர, ஒரு கணிசமான தொகையை, இருவரும், படிப்பை முடித்ததும், அவர்களது பதினெட்டு வயதில் கிட்டுமாறு ஒரு trustம் ஏற்படுத்தியுள்ளார்களாம், படத்தின் டைரக்டரும், தயாரிப்பாளரும்.
குறிப்பா, இதை செய்து 12 மாசம் ஆச்சாம்.
வெளியில் தம்பட்டம் அடிக்காமல் செஞ்ச இந்த நல்ல காரியம், சிலரின் தொடர் நச்சரிப்பால் வெளியிட்டுள்ளார்கள்.

"Since putting in place these arrangements more than 12 months ago we have never sought to publicize them, and we are doing so now only in response to the questions raised recently in the press. We trust that the matter can now be put to bed, and we would request that the media respect the children’s privacy at this formative time in their lives."

ராமலக்ஷ்மி said...

தங்களது இந்தக் கடைசிப் பதிலை இங்கு படிக்கும் முன் இன்றைய பதிவில் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

ராமலக்ஷ்மி said...

ஜெய் ஹோ... விகடனில்:)!
ஜெய் ஹோ... பதிவினில்:)