recent posts...

Wednesday, February 25, 2009

ஸ்ஸ்ஸ்ஸ் - 'வாழ்த்தலாம்' வாங்க!

கலைமாமணி 2009 லிஸ்ட் அறிவிச்சாச்சு.

லிஸ்ட்டில் சில பேரப் பாத்தவுடன் பரவசம் கிறு கிறுன்னு ஆவுது.

71பேருக்கு மொத்தம் கொடுக்கறாங்களாம். எனக்கு, கீழே இருக்கும் பெயர்கள் மட்டும்தான் இணையத்தில் கிடைச்சுது. ஆனா, முக்கியமானதெல்லாம் கெடச்சுடுச்சுன்னே நெனைக்கறேன்.

நல்லா செலக்ட் பண்றாங்கய்யா செலக்ட்டு. (கெரகம் புடிச்சவங்க)

துறையிலிருக்கும் எல்லாருக்கும் இந்த விருது குடுத்துடுவாங்க போலருக்கு.
அதுவும் நல்லதுதான்.

விருது வாங்கியவங்களை "வாழ்த்துவோம்".

ஆனா, என் சர்வே பொட்டியில், ஒருத்தரை மட்டும்தான் வாழ்த்த முடியும்.

எந்த பெயர் பார்த்ததும், உங்களுக்கு "சந்தோஷம்" பெருக்கெடுத்து ஓடுதோ, அவங்களுக்கு வாக்கக் குத்துங்க.

நெறைய ஓட்டு வாங்கரவங்க, சேதிய புரிஞ்சுப்பாங்க :)

ஸ்ஸ்ஸ்ஸ்.



பி.கு: BOLD fontல் பிற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. பதிவின் உள்குத்து புரியாமல் வாக்களிக்கும், அன்பர்களுக்காக ;) லேபிலிலும், உள்குத்து என்று சேர்க்க்கப்பட்டுள்ளது.
பாவம், சுகீ சிவமும், சரோஜ் நாராயண்சுவாமியும். Sorry folks! :(

17 comments:

கோவி.கண்ணன் said...

என்னது சரோஜாதேவிக்கு கலைமாமணி விருதா ?

நேற்றுதான் குசும்பன் பதிவை படித்தேன்.

:)

*****

இதுல இருக்கிற பட்டியலில் ஒரே ஒருவருக்கு கொடுத்து இருப்பது விருதுக்கும் பெருமை.

சொல்லின் செல்வர் சுகி.சிவம் !

SurveySan said...

//என்னது சரோஜாதேவிக்கு கலைமாமணி விருதா ?
//

:) கொடுத்து கொடுத்து, இப்ப கொடுக்க ஆளில்லையாம்.

அடுத்த வருஷம் வலைப்பதிவர்கள் சிலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படும்னு பேசிக்கறாங்க.

(நல்ல விதமா, அரசை பகச்சுக்காம பதிவுகளா போடுங்க. கலைமாமணி கோ.க ஆயிடலாம் ;) )

குசும்பன் said...

”சரோஜா தேவி” ரசிகனாகிய நான் சரோஜா தேவிக்கே ஓட்டு போட்டுவிட்டேன்:))

நட்புடன் ஜமால் said...

வாழ்த்திடுவோம் ...

SurveySan said...

குசும்பன், அடா அடா அடா.
நீங்க இங்க கும்மும்போது, நான் உங்க பதிவுல கும்மிட்டு வந்தேன் :)

சரோஜாதேவி பாவங்க. வாங்கிட்டுப் போவட்டும். :)

SurveySan said...

ஜமால்,

பதிவை படிக்காம 'வாழ்த்தர' மாதிரி தெரியுது ;)

SurveySan said...

பதிவின் உள்குத்து வெளிக்குத்து ரௌண்டு குத்து எல்லாம் புரிஞ்சுக்காம, சிலர் வாக்கரது தெரியுது.

பதிவுலகுக்கு புச்சு போலருக்கு :)

வடுவூர் குமார் said...

சுகி சிவத்துக்கு என் ஓட்டு

Subankan said...

பெருமைப்படுங்கள், கலைமாமணி விருது கிடைக்காதவர்கள்!!!

SurveySan said...

//வடுவூர் குமார் said...
சுகி சிவத்துக்கு என் ஓட்டு
//

யூ டூ? ;)
subankan பின்னூட்டம் படிங்க ;)

SurveySan said...

//பி.கு: BOLD fontல் பிற்சேர்க்கை செய்யப்பட்டுள்ளது. பதிவின் உள்குத்து புரியாமல் வாக்களிக்கும், அன்பர்களுக்காக ;) லேபிலிலும், உள்குத்து என்று சேர்க்க்கப்பட்டுள்ளது.
பாவம், சுகீ சிவமும், சரோஜ் நாராயண்சுவாமியும். Sorry folks! :(//

நட்புடன் ஜமால் said...

\\ SurveySan said...

ஜமால்,

பதிவை படிக்காம 'வாழ்த்தர' மாதிரி தெரியுது ;)\\

நிஜமாய் படித்தேன்

ஓட்டும் போட்டேன் பசுபதிக்கு

ஆ! இதழ்கள் said...

நிஜமாய் படித்தேன்

ஓட்டும் போட்டேன் பசுபதிக்கு//

இன்னுமா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அவ்வை நடராஜன் அவர்களுக்குப் போட்டேன்.

சாணக்கியன் said...

நானும் பொங்கி இருக்கேன் :-)

http://vurathasindanai.blogspot.com/2009/02/blog-post.html

SurveySan said...

அவ்வை நடராஜன், ட்ரம்ஸ் சிவமணி, சுகி சிவம், கூத்துப்பட்டறை முத்துசாமி, பசுபதி, சரோஜாதேவி, ரேடியோ புகழ் சரோஜ் நாராயணசுவாமி

sorry for the misunderstanding ;)

Kavi said...

அச்சச்சோ விசயம் புரியாம நான் வாக்களிச்சிட்டேன் :(