recent posts...

Saturday, February 21, 2009

A.R.Rahman performing Jai Ho in NBC Tonights show



Jai Ho!

10 comments:

VSK said...

உடனே இட்டமைக்கு மிக்க நன்றி சர்வேசன்!
பெருமையாக இருக்கிறது!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!

நாளை ஆஸ்காரும் வெல்லட்டும்!

ஆ! இதழ்கள் said...

நன்றி... சர்வே..

காணக்கிடைத்ததில் மிக்க சந்தோஷம்.

என் பதிவிலும் இட்டுவிட்டேன்.

யாம் பெற்ற இன்பம்.

நன்றி.

கிஷோர் said...

நன்றிங்க, இதைத்தான் தேடிகிட்டு இருந்தேன் காலையில இருந்து.

SurveySan said...

VSK, ஆ!இதழ்கள்,

நன்றீஸ்.

வெல்லட்டும் வெல்லட்டும்.

ரஹ்மானுக்குக் கூட இவ்ளோ 'கிலி' இருக்காதுன்னு நெனைக்கறேன்.
ரொம்ப ஆவலுடன் வெயிட்டிங் நானு! :)

SurveySan said...

கிஷோர்,

//நன்றிங்க, இதைத்தான் தேடிகிட்டு இருந்தேன் காலையில இருந்து.//


நானும். இப்பதான் ஆப்டுது ;)

CVR said...

இந்த ஆல்பத்துலையே மொக்கையான பாட்டு இதுதான்!!
எனக்கு முகவும் பிடித்த பாட்டு “Dreams on fire" தான்

ச.பிரேம்குமார் said...

ரகுமானுக்கு வாழ்த்துகள்

SurveySan said...

CVR, just like any other ARR songs, the more you listen to it, the more fascinating it sounds.

my overall favourite is 'ringa ringa ringa'. awesome voice and great tune :)

SurveySan said...

thanks for the visit premkumar.

SurveySan said...

oscar live streaming here
http://www.webtvwire.com/watch-oscars-online/