recent posts...

Monday, February 08, 2010

சிக்கு புக்கு வண்டி

berekeleyல் உள்ள டில்டன் பூங்காவில் உள்ள குட்டி ரயிலில் பயணித்த போது எடுத்தது.

குட்டிப் பாப்பாவின் நைனா, டமில் படிக்க மாட்டார் என்ற ஒரே மன தைரியத்தில் பதிவேற்றப்படுகிறது. யாரும் போட்டுக் கொடுத்துடாதீங்கப்பு.



வண்டிப்படம் தேடினா இதுதான் ஆப்டுது. புச்சா ஏதாவது எடுக்கணும்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

:)!

பாப்பூ க்யூட்!

pudugaithendral said...

:)) என்னனமோ சொல்லத் தோணுது. சொல்ல்வேனாம்னு போறேன்.

SurveySan said...

Danks Ramalakshmi.

புதுகைத் தென்றல்,
//சொல்ல்வேனாம்னு போறேன்///
Danks :)