இப்பெல்லாம் எங்கூர (சான்ஃப்ரான்ஸிஸ்கோ) வேடிக்க பாக்க வரவங்க, வாரணம் ஆயிரம் எடுத்தாங்களே, அந்த எடத்த காட்டுங்கன்னுதான் வராங்க.
goldengate bridgeஐ ஆயிரம் தடவை பாத்த பிறகு, இந்த மாதிரி ஒரு புது உந்துதலுடன், திரும்ப அந்த இடங்களுக்கு போரது புது சுவாரஸ்யத்தை தருது.
1) Palace of Fine Arts - San Francisco (HDR)
2) அதே அதே
3) கோல்டன் கேட் - சான்ஃப்ரான்ஸிஸ்கோ
4) அதே அதே
7 comments:
அட
வாட்டர் மார்க் எடுத்துட்டு போடு தல.
பிட், கிம்பில் லேயர் மாஸ்க் பத்தி எத்தினி தாபா நான் போஸ்ட் போட்டுகிறேன்.
இல்லன்னா ஒரு பத்து டாலர் மொய் அனுப்பு, எப்படி எடுக்கறதுன்னு தனி
பதிவாவே போட்டுடறேன்
இந்த இடம் எங்கு இருக்கு தல? நான் இப்போ palo altoவில் தான் இருக்கேன். சொன்னா பாக்க வசதியா இருக்கும் :)
ஹிஹி. ஓஸில யூஸ் பண்றோமே, அவங்களுக்கு ஒரு வெளம்பரமா இருக்கட்டுமேன்னு அப்படியே விட்டுட்டேன்.
பி.கு: சும்மா டபாய்ச்சேன், வாட்டர் மார்க் எடுப்பது எப்படி? :)
ப்ரேம்குமார், கண்டிப்பா போய் பாருங்க.
http://maps.google.com/maps?f=d&source=s_d&saddr=palo+alto,ca&daddr=37.802935,-122.449322&hl=en&geocode=&mra=dme&mrcr=0&mrsp=1&sz=15&sll=37.802324,-122.437391&sspn=0.016547,0.027466&ie=UTF8&t=h&z=15
மிக்க நன்றி சர்வேசன்.... :)
பி.கு: சும்மா டபாய்ச்சேன், வாட்டர் மார்க் எடுப்பது எப்படி? :)//
சர்வே அதான் அவர் அட்வான்ஸ் பேமண்ட் கேட்குறாரே... அத மட்டும் சைலண்டா விட்டுட்டீங்க.
:))
இல்ல நீங்க பேமண்ட் அனுப்புனா நானும் பாத்துக்குரலாமேனு...
Aah!
//சர்வே அதான் அவர் அட்வான்ஸ் பேமண்ட் கேட்குறாரே... அத மட்டும் சைலண்டா விட்டுட்டீங்க.
///
an& romba nallavaru, koodiya viraivil padhivoda varuvaaru paarunga ;)
Post a Comment