recent posts...

Tuesday, August 16, 2011

mile sur mera tumhara - எனது கைவண்ணத்தில்

இத்தன வருஷம் ஐ.டி.யில் குப்பை கொட்டினதில் எத்தனையோ ப்ராஜெக்ட்டில் ஆணி புடுங்கியிருக்கோம். ஆனா, இந்த 'மிலே சுர்' பாடலை படமாக்கியதில் வந்த திருப்தி வேறு எதிலும் வரவில்லை.

படத்தை பாத்துட்டு கருத்ஸ் சொல்லுங்க. நன்னி! :)



The Making stills:


25 comments:

ராமலக்ஷ்மி said...

கைவண்ணம் பிரமாதம்:)! மிக நன்றாக வந்துள்ளது.

sriram said...

அபாரமான மேக்கிங் சர்வேஸ், வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

karurkirukkan said...

very nice making ,all the best,great work

pappu said...

ivlo multi ethnica? BTW, nenga enga irukeenga? ilainu soladhinga!

ILA(@)இளா said...

அபாரம்யா..

சரவணகுமரன் said...

நீங்க தானா, அது? ஏற்கனவே பார்த்திருக்கேன்.சூப்பரு’ங்க...

SurveySan said...

ராமலக்‌ஷ்மி, நன்றீஸ்.

sriram, மிக்க நன்னி.

karukirukkan, danksu.

pappu, இங்கையேத்தான் இருக்கேன்.

ILA, நன்றி ஐயா.

சரவணகுமரன், டாங்க்ஸு. உலகம் உருண்டைதான் போலருக்கு :)

ILA(@)இளா said...

Great Work. But Mile Sur is a Bollywood Song? :(

SurveySan said...

@ILA(@)??? thats to make it understandable among our international crew/viewers. we cant tell them it is our 'anthem' like song.

ச.சங்கர் said...

Good :)

Boston Bala said...

dhool!

csm said...

ss - excellent. enjoyed every portion.

RVS said...

என்ன சொல்றதுன்னே தெரியலை. அற்புதம்!
அபாரம்!! :-))

சேலம் தேவா said...

தொழில்முறை நேர்த்தி ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.அருமை. :)

பாவக்காய் said...

http://youtu.be/ZGNAy7H-rc4


thalai, naanaga last year pannom..!! hope you already watched this...
but neenga pakkahil thaan irukeenga ... he he..

cheers,

Nataraj said...

அபாரம்..அமர்க்களம்..நிஜமாவே செம க்ரியேடிவ்..சர்வேஸ் வீட்டுப்பக்கம் போயி ரொம்ப நாளாச்சேன்னு வந்தா, இப்படி ஒரு இன்ப அதிர்ச்சி..
நீங்க யாருங்க இதுல..என் கெஸ் பாட்டுக்கு முன்னாடி ஒருத்தர் சிடி பிளேயர் ஆன் பண்றாரே அவரு இல்லாட்டி அந்த இளைச்சுப்போன பரமசிவன் அஜித் மாதிரி ஒருத்தர் ஸ்டைல் பண்றாரே அவரா இருக்கணும்..

Nataraj said...

நீங்க யாருன்னு அடுத்த விடியோல தெரிஞ்சிடுச்சு..நீங்க தானே டைரடக்கர்...என் முதல் கமெண்ட்ல போட்ட கெஸ் வாபஸ்..

அப்புறம், ப்லூபர்சும் சூப்பர்..

SurveySan said...

@ச.சங்கர் thank you.

SurveySan said...

@Boston Bala Danksu :)

SurveySan said...

@cs thanks csm.m

SurveySan said...

@RVS Nanri :)

SurveySan said...

@சேலம் தேவா Nanri :)

SurveySan said...

@பாவக்காய் yep. i have seen your version and most others. romba pakkathuladhaan irukken :)

SurveySan said...

@Nataraj Danksu.. Paramasivan Ajith matter avarukitta solren :)

Kattie said...

15
Live Keywords:老酒 老酒 抓漏 塑膠棧板 關鍵字排名 倉儲物流 熱水器 IWC 歐米茄 高仿手錶 棧板 植牙

16
Hot Keywords:高仿手錶 百達翡麗 勞力士 江詩丹頓 沛納海 網站排名 IWC 歐米茄 高仿手錶 隔熱紙 大樓隔熱紙 植牙