recent posts...

Sunday, March 13, 2011

வீடியோ சுப்ரமணியன் - ராயல் சல்யூட்

யாருங்க இந்த ஹீரோ வீடியோ சுப்ரமணியன்?

யாருக்காவது இந்த வீடியோவின் மேல் விவரங்கள் தெரியுமா? லஞ்சம் வாங்கும் போலீசை கையும் களவுமா புடிச்சவரை குற்றவாளி ஆக்கிட்ட மாதிரி தெரியுது. அதுக்கப்பரம் என்னாச்சு?



பரப்பவும்.

வீடியோ சுப்ரமணியத்துக்கு ஒரு ராயல் சல்யூட்!

6 comments:

Truth said...

Later, the guy who did the shooting was arrested for disturbing the police [that lady] from doing her duty.

SurveySan said...

மேல் விவரங்கள் விசாரித்து வீடியோ சுப்ரமணியத்துக்கு உதவவும்.

SurveySan said...

truth, thats what it looks like.

ராமலக்ஷ்மி said...

ஆம், கதையின் முடிவு நல்லாயில்லையே, இதற்குப் பிறகு எப்படித் தொடர்ந்திருக்குமோ:(?

Sugu said...

@SurveySanhttp://www.youtube.com/watch?feature=player_embedded&v=ngdw9tVudyM

ராமலக்ஷ்மி said...

ராயல் சல்யூட் இப்ப அன்னா ஹசாரேக்கு:)!

நிச்சயம் அவர் நட்ட விதை விருட்சமாகும்!!

ஜெய் ஹிந்த்!!!