recent posts...

Friday, April 06, 2007

டாப் வியர்டர் சர்வே + few titbits

Dr. LLதாஸு செய்த வியர்டு ஆராய்ச்சிய முடிச்சு வைக்க, ஒரு சர்வே போட்டு 'டாப் வியர்டு' ஐட்டம் யாருதுன்னு கண்டுபிடிக்க இந்த சர்வே.

நெறைய பேரு இன்னும் வியர்டிண்டே இருக்காங்க. அவங்களுக்கு தனியா, இன்னும் கொஞ்ச நாள் கழித்து இன்னொரு சர்வே அப்பாலிக்கா போட்டுடலாம்.

இப்போதைக்கு, கீழே இருக்கும் வியர்டர்களில், எது சாலச் சிறந்த வியர்டுன்னு தீர்ப்பு சொல்லுங்க.

அதிவாரியான வித்யாசத்தில் வெற்றி பெரும் நண்பருக்கு, என் hall-of-fame (இடது பக்கம் பாருங்க) லிங்கில் நிரந்தர இடம் கொடுத்திடலாம்.
ஏப்ரல் 14 அன்று ரிஸல்ட்ஸ் அறிவிக்கப்படும். டாப்-வியர்டர் சார்பா, ஒரு சிறு பரிசுத் தொகை, உதவும் கரங்களுக்கு அனுப்பப்படும். :) (நம்மால முடிஞ்சது).

டாப்-வியர்டராக வருபவர், தமிழ்மணத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுத அனுமதிக்கப்படுவார். ஆனா, அவங்க வியர்டு தன்மைய மாற்றிக் கொள்ள பரிசீலக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுவார்.

 • தனியா பேசிக்கறவங்கள கண்டாலே எனக்கு கொஞ்ச பயம். அதனால என் புத்தகத்தில், அந்த ரக ஆட்கள் தான் படு வியர்டு. (ப்ளூ-டூத் உபயத்தில், அப்படி பேசிக்கரவங்க, கணக்குல வரமாட்டாங்க).
 • தனியா பேசிக்கர கேட்டகரிய விட வியர்டான ஒருத்தர் இருக்காரு. இடி, மின்னல் இன்னா கலர்னு பாப்பாராம். மின்னல் கலர் பாப்பீங்க சரி. இடிக்கு எப்படியய்யா கலரு பாப்பீங்க? என்னமோ போங்க. very weird. :)
 • ஓணான் அடிச்சு அதுக்கு பீடி குடுத்தவங்கள, லிஸ்ட்ல சேத்துக்கல. மிருக வதை, நாட் குட் :(
 • பல வருடங்கள் திருமணம் ஆனவரு, இன்னும் கூட தன் x-காதலிய அவங்க பர்த்-டே அன்னிக்கு நெனச்சுப்பாராம். அனுபவிச்சாதான் புரியுங்கறாரு. டூ வியர்டு. குடும்பத்துல கொழப்பம் உண்டாக்கும், அந்த மேட்டரையும் சேக்கல :)

  சரி குத்துங்க.


  முக்கிய தீர்ப்புகள் படிச்சாச்சா?

  Free யா இருந்தா Chat corner வாங்க.


  ஹாப்பி வீக்.எண்ட்!

  .
 • 26 comments:

  SurveySan said...

  இந்த 'test' கமெண்டு போடறது டூ வியர்டு :)

  Anonymous said...

  மி.வெளி, இப்படி கவுத்துட்டியேப்பா? ஆம்பள சிங்கம்னு நெனச்சேனே உன்ன.

  -L-L-D-a-s-u said...

  ஓட்டுப்போடும்போதெல்லாம் யாருக்கு ஓட்டு போடுவது .. யாருக்கும்ம் தகுதியில்லை, இருக்கிறவனில் ஓரளவுக்கு தகுதியுள்ளவனுக்கு ஓட்டு போடலாம் என்ற எண்ணமே வரும் .

  முதன்முறையாக போட்டியில் இருக்கும் எல்லோருமே மிகத் தகுதியுடனும், திறமையுடனும் இருப்பதால் , ஒரே குழப்பம் .. ஒட்டு போட்டாச்சு

  வெட்டிப்பயல் said...

  கப்பியோடது சேர்க்கலையே...

  யாரையாவது டார்கெட் பண்ணி மொரைச்சி பார்த்துட்டே இருக்கறது...

  இது எனக்கு தெரிஞ்சி ரொம்ப வியர்ட்...

  வெற்றி said...

  க.க,
  ஒரு சின்னக் கேள்வி. ஒன்றிற்கு மேற்பட்டவருக்கு [more than one person]வாக்களிக்கலாமா?

  நீங்கள் தொகுத்திருக்கும் பட்டியலில் மூவர் உண்மையாகவே விந்தையிலும் விந்தையானவர்களாகத் தெரிகிறார்கள்.

  SurveySan said...

  வெட்டி, அடடா, கப்பி மேட்டர விட்டுட்டேனே.
  அது வியர்டுன்னு சொல்றதோட, அடுத்தவனுக்கு கொடுக்கர டார்ச்சர்னு சொல்லாம். நான் கூட அவர் பதிவுல அதுக்கொரு பின்னூட்டம் போட்ட ஞாபகம்.

  :)

  SurveySan said...

  வெற்றி,

  //ஒரு சின்னக் கேள்வி. ஒன்றிற்கு மேற்பட்டவருக்கு [more than one person]வாக்களிக்கலாமா?
  //

  நல்ல கேள்வி. போடக் கூடாதுங்க. டாப்பு என்னிக்குமே ஒருத்தருக்குத்தான் :)

  -L-L-D-a-s-u said...

  vetti,

  link of 'cupypaya' please ;)

  Anonymous said...

  periyarukku muthamaa?
  jesus christ!

  SurveySan said...

  25 votes so far.

  Anonymous said...

  pottaachu

  வெட்டிப்பயல் said...

  LLDasu,

  http://kappiguys.blogspot.com/

  கதிர் said...

  என்னை வுட்டுட்டியே தல

  SurveySan said...

  தம்பி,

  மத்தவங்க வியர்டு பாத்தபோது, உங்க சாம்பல் மேட்டர் அவ்ளோ பெருசா தெரியல :)
  2nd round சர்வேல போடறேன் :)

  SurveySan said...

  ஸ்ரீஷிவ் எங்கிருந்தாலும் பாட்டுக்கு பாட்டு மேடைக்கு வரவும்.

  நன்றி :)

  கப்பி | Kappi said...

  //அது வியர்டுன்னு சொல்றதோட, அடுத்தவனுக்கு கொடுக்கர டார்ச்சர்னு சொல்லாம்//

  டார்ச்சரா.. அது சும்மா ஜாலிக்கு முறைக்கறது சார்..ரொம்ப டார்ச்சரால்லாம் இருக்காது..வேணும்னா உங்களை வச்சு டெமோ கூட காட்டறேன் :))))

  வெட்டிப்பயல் said...

  கப்பிமா,
  நம்ம சர்வேசன் அண்ணன் கிட்ட விவாதிக்கறது சுத்த டைம் வேஸ்ட். எனக்கு பல தடவையாயிருக்கு. அப்பறம் அவரே ஒரு இடத்துல சொல்லிட்டாரு. அவர் நாட்டாமை டைப்னு (அதாவது தீர்ப்பு சொல்ற டைப் - சர்வேலயே சில சமயம் தீர்ப்பு இருக்கும்)

  அவர் ஒரு தடவை சர்வேல போட்டுட்டார்னா அவரே தப்புனு நினைச்சாலும் மாத்த மாட்டாரு (போக்கிரி ஸ்டைலில் படிக்கவும்)

  Anonymous said...

  துளசி டீச்சரோட வியர்டு பயங்கரம்...:))))))

  SurveySan said...

  கப்பி,

  //..வேணும்னா உங்களை வச்சு டெமோ கூட காட்டறேன்//

  அதுசரி!!! :) நீங்க வியர்டுதான். கொஞ்சம் தள்ளியே இருக்கேன் :)

  SurveySan said...

  வெட்டிப்பயல்,

  //அவர் ஒரு தடவை சர்வேல போட்டுட்டார்னா அவரே தப்புனு நினைச்சாலும் மாத்த மாட்டாரு (போக்கிரி ஸ்டைலில் படிக்கவும்) //

  மாத்த மாட்டக்கூடாதுன்னு இல்லீங்க, மாத்த முடியாது.
  சர்வே கமிட்டீலேருந்து என்ன தூக்கிடுவாங்க அப்பறம் :)

  SurveySan said...

  வாங்க செ.ரவி,

  துளசி மேடம் மாதிரி, பலரது வியர்டு இருக்கு - தனியா பேசரது, கம்ப்யூட்டரோட பேசரது, மரத்தோட பேசரது - ஐயோ பாவம் :)

  SurveySan said...

  பெரியார் hatred?


  வை சோ? (y so?)

  Anonymous said...

  //அவர் நாட்டாமை டைப்னு (அதாவது தீர்ப்பு சொல்ற டைப் - சர்வேலயே சில சமயம் தீர்ப்பு இருக்கும்)//
  சர்வேசன் பத்தி தெரிஞ்சது தானே வெட்டிப்பயல்! சில சமயம் தப்பு, எப்போதும் என்பதே சரி..

  ஆளுங்கட்சி நடத்தும் பந்த் மாதிரி தான். இவனுங்களே போலீஸ், போக்குவரத்து எல்லாத்தையும் நிறுத்திடுவானுங்க.. அப்புறம், பந்த் பெரிய சக்ஸஸ், மக்கள் முழூ ஆதரவுன்னு கப்சா விடுவானுங்க..

  அது மாதிரி, எது தீர்ப்புன்னு அவரே தேர்ந்தெடுத்திடுவாரு, ரெண்டு கூழாங்கல்லும் வெள்ளையா போட்டுட்டு வந்த ராசா கதை தான் நினைவுக்கு வருது..

  துளசி கோபால் said...

  மொதல்லே பூனைக்குப் புரிஞ்சதுன்னா உங்களுக்கும்
  புரியும் என்ற நல்ல எண்ணம்தான்:-)))))

  ஆனாலும் இப்ப லீடிங்லே இருக்கறது நிஜமாவே ரொம்ப வியர்டுதாங்க. பயங்கரம்!

  SurveySan said...

  ஏப்ரல் 14 ரிஸல்ட் சொல்லப்படும் :)

  பெரியார், கோயிங் ஸ்ட்ராங்!

  பெரியார் அபிமானிகள் ஜாஸ்தி ஓட்டு போடறாங்களா? இல்ல, பெரியார் எதிர்ப்பாளர்கள் வேலையா?

  ஒன்னியும் புரீல:)

  SurveySan said...

  result will be announced tomorrow..

  50+ votes vandhirukku.