recent posts...

Tuesday, April 17, 2007

Should ABDUL KALAM continue a 2nd term as POI?

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் கொடுக்கப்பட்டது
"Should Abdul Kalam continue a 2nd term as President of India" என்னும் சர்வே.

A whopping 87% responded saying YES.

கலாமின் இப்பொழுதைய பதிவிக்காலம் July 2007ல் முடிவடைகிறதாம்.

கலாமின் தனிப்பட்ட விருப்பம் ஆசிரியர் ஆவதாம்.

ஆனால், அவரின் பல அபிமானிகள், அவரை 2nd term பதவி ஏற்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நான் போட்டிருந்த சர்வேயில், இன்று வந்த பின்னூட்டத்தில் கீழிருக்கும் செய்தி இருந்தது. அதைப் பகிரவே இந்த பதிவு.
...

Dear Friends,
Here's a website which is a citizen's campaign to request, vote and bring back Dr Kalam as President for Second Term in Office - www.BringKalamBack.com.
We all know the power of his vision and the way he deliberates by providing all the necessary steps toachieve that vision. We need him with us for a few more years to show us the direction.The website will authenticate your registration by sending an email to confirmand vote after providing the necessary details for registration. You will get an email in your inbox to click and vote.
You'll get another email to request your friends to vote.2 - 4 weeks is the time we have to make this campaign a success. If you don't vote, we might be responsible in not having President Kalam for a second term in office. India's voting will be sent to President Kalam's office and various political parties.Who's the next President of India, YOU could get to decide?www.BringKalamBack.com

...

பின்னூட்டத்தில் இருக்கும் BringKalamBack.com எந்த அளவுக்கு 'மெய்யான' இணையப் பக்கம் என்பது எனக்குத் தெரியாது.

அதில் ஈ.மெயில் ஐ.டி கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் இஷ்டம். You are on your own. யோசிச்சு செய்யுங்க.

இன்றைய நிலையில், என் தனிப்பட்ட கருத்து:

"கலாம் வந்தாரு. 5 வருஷம் பதவியில் இருந்தாரு.
நமக்கெல்லாம், ஒரு படித்த அறிவாளி ஜனாதிபதியா கெடைக்கறாரேன்னு ஒரு பெரிய கர்வம் இருந்தது.
கலாமும், நம் நம்பிக்கையை வீணாக்காமல், தடாலடி மேட்டரெல்லாம் பண்ணாரு.
குறிப்பா, வெறும் ரப்பர்-ஸ்டாம்பா இருக்காமா, நம்ம அரசியல் தலைவர்கள 'கேள்விகள் எல்லாம் கேட்க்க ஆரம்பிச்சாரு'. அதனால் பெரிய அளவில் நன்மை விளையலன்னாலும், ஓரளவுக்கு ஒரு வித்யாசம் தெரிந்தது.
அவரது பள்ளி விசிட் நல்ல மேட்டரு. அடுத்த தலைமுறையை தயார் படுத்தும் முயற்ச்சி பாராட்டத் தக்கது.

ஆனால், தேசிய அளவில் பெரிய மாற்றங்கள் வரணும்னா, ஆண்டாண்டு காலமா இருக்கும் தண்ணீர் பிரச்சனை, நதிநீர் இணைப்பு, சுகாதாரப் ப்ரச்சனைகள், அரசியல்வாதிகளின் தில்லாலங்கடி இதெல்லாம் கொஞ்சம் தூசு தட்டி சரி படுத்தணும்.
ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் சரி ஆக்கணும்.

அதைச் செய்ய, இன்னும் 'திடமான' தலைவன் வேணும்.
கோதால எறங்கி, மன்மோகன் சிங், சிதம்பரம், லல்லு, அத்வானி, etc.. etc.. இவங்க காதை திருகி ஒழுங்கா வேலை செய்ய வைக்க ஒரு லீடர் வேணும்.

குடிமகன் ஒவ்வொருவனையும், கேணைகளாகவே நினைத்து நடத்தி வரும் அரசியல் மொள்ளமாரித்தனத்தைத் தட்டிக் கேட்கும் 'முதல் குடிமகன்' வேணும்.

So, அடுத்த ஐந்து வருடங்களும் கலாமே, தொடரணும்னு என்ன கட்டாயம்?
I have nothing against Kalam. I admire him. I totally respect him. What he has done to our nation has no parallel among our 'other' citizens. I salute him for that.

But, His skills can be put to better use if he continues teaching or assisting our science factions.

அடுத்த ஜனாதியாக, புதியவரை தேர்ந்தெடுப்போம்.
கலாமைப் போலவே தேசத்தை நேசிப்பவரும், சுயநலம் இல்லாதவரும், தைரியசாலியும், புத்திசாலியும், கிடைக்காமலா போவார்?

இருக்காங்களா? யாரு?

இன்னா சொல்றீங்க? டூ மச்சோ?

:)

7 comments:

SurveySan said...

If anyone knows more info about BringKalamBack.com, post it as comment.

Anonymous said...

raman aandaalum raavanan aandaalum enakkoru kavalai illa

Anonymous said...

Narayana moorthy or Premji should become our next president

k4karthik said...

கலாம விட திறமையானவங்க வந்தா.. கலாம் மறுபடியும் வரனும்னு அவசியம் இல்ல.. அப்படி யாருமே இல்லயே!?? நாராயண மூர்த்தி நல்ல லீடர் தான்.. இல்லனு சொல்லல... ஆனா, ஜனாதிபதிக்கு அவர சொல்றது கொஞ்சம் ஓவரா இருக்கோ!??

தென்றல் said...

T.N. சேஷன் ..

SurveySan said...

k4karthik,

நா.மூர்த்தி நேர்மையானவர்னு எல்லாருக்கும் தெரியும்.
ஆனா, கொஞ்சம் சென்ஸிடிவ்வும் கூட.
தேவகவுடாவோட சின்ன பாலிடிக்ஸுக்கே ஆடிப்போயிட்டாரு அவரு.
ஜனாதிபதி ஆனா, மலை அளவு பாலிடிக்ஸ் மேனேஜ் பண்ண வேண்டிவரும்.

அந்த திறமை இருக்கா அவருக்கு?

SurveySan said...

தென்றல்,

TN சேஷன், 10 வருஷத்துக்கு முன்னாடி வந்திருக்கணும். இப்ப வயசாயிடுச்சு.

அவர் வந்திருந்தா, கலாமை செய்ததை விட சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கும்.