Milpitas ல புது தியேட்டர் தொறந்திருக்காங்களாம்.
இந்த வாரம் முழுக்க எலவச திரைப்படம் காட்டறாங்களாம்.
இந்த லிங்க்ல என்னென்ன படம் இருக்குன்னு இருக்கு. பாத்து, எந்தப் படம் நல்ல படம்னு பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் பாத்துடுவேன்.
சொல்லுங்க.
குறிப்பா, தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் பத்தி சொல்லுங்க!
குசேலன் காட்டறாங்களாம் - அத நெனச்சாதான், அந்தப் பக்கம் போகவே பயமாக்கீது!
;)
14 comments:
Kotha Bangaru Lokam
:)
கத பறயும்போல் பாத்துட்டு குசேலன் Vs கத பறயும்போல் ஒரு போஸ்டு போடுங்க :)
Booked the Tickets..Thanks very much!Let see how it works!
நாதஸ், மெய்யாலுமா?
மண்ட காஞ்சுடாதே? :)
truth,
//கத பறயும்போல் பாத்துட்டு குசேலன் Vs கத பறயும்போல் ஒரு போஸ்டு போடுங்க :)//
;))) அதுக்கு குசேலன் பாக்கணுமே. ஐயோ, நம்மால முடியாது அது ;)
S,
///Booked the Tickets..Thanks very much!Let see how it works!///
glad it worked. Now, you have a good reason to start a blog and write your review on the experience and the movie ;)
ராமதாஸு நல்ல படமா?
ராமதாசு - பயோ-பிக்
Kotha Bangaru Lokam - தெலுங்குல சூப்பர் ஹிட்
Asta Chemma - நம்ம சுப்ரமணியபுரம் சுவாதி நடிச்சு, இப்ப நல்ல ஓடிக்கிட்டுஇருக்குற படம்...
HOMAM - departed படத்தோட தழுவல்.. நல்ல ஓடிச்சானு தெரியல...
Mungaru Male - கன்னட திரையுலகத்துல, பெரிய தாக்கத்த உண்டாக்குன படம்.. subtitles இருந்தா பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..
தங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். தயவு செய்து கலந்துக் கொள்ளவும். விவரங்களுக்கு என்னுடையப் பதிவைப் பார்க்கவும். நன்றி.
குசேலனுக்கு அவல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அல்வாவே கொடுத்துவிட்டார்கள்.
ரோபோவுக்கு எதைக் கொடுப்பார்கள்?
ரோமிங் ஃப்ரீ மொபைலையா?
karthick, OK.
pathivu, will do it soon.
sharepoint, குசேலனுக்கு கிளப்பி விட்ட மாதிரி ஹைப் கிளப்பாமல் இருந்தால், ரோபோ பிழைத்துக் கொள்ளும்.
கடைசியா என்ன படம்தான் பாத்தீறு?
Asta Chemma (TELUGU) - Clean comedy entertainer (a break from 'normal' telugu comedy). Nice to watch. 'Colors' Swati has acted well in this movie.
Mungaru Male(Kannada) - Average masala entertainer shot in the picturesque Malnad/Madikeri locations of Karnataka. Superhit for melodious song(s?) - Kunidhu Kunidhu Baare and great outdoor locations. Easy to understand due to many Tamil words in Kannada. Don't ask why koorgis speak kannada instead of Koorgi language.
希望大家都會非常非常幸福~
「朵朵小語‧優美的眷戀在這個世界上,最重要的一件事,就是好好愛自己。好好愛自己,你的眼睛才能看見天空的美麗,耳朵才能聽見山水的清音。好好愛自己,你才能體會所有美好的東西,所有的文字與音符才能像清泉一樣注入你的心靈。好好愛自己,你才有愛人的能力,也才有讓別人愛上你的魅力。而愛自己的第一步,就是切斷讓自己覺得黏膩的過去,以無沾無滯的輕快心情,大步走向前去。愛自己的第二步,則是隨時保持孩子般的好奇,願意接受未知的指引;也隨時可以拋卻不再需要的行囊,一路雲淡風輕。親愛的,你是天地之間獨一無二的旅人,在陽光與月光的交替之中瀟灑獨行.............................................................................................................
有時,你覺得痛。胃痛的時候,接受它,承認這個疼痛是你的身體的一部份,與它和平共處。心痛的時候,接受它,承認這個經驗是你的生命的一部份,與它和平共處。抗拒痛的存在,只會讓它更要證明它的存在,於是你就更痛。所以,.無論你有多麼不喜歡痛的感覺,還是要接納這個痛的事實。與你的痛站在同一邊,不逃避,不閃躲,不再與你的痛爭執,如此,你的痛才會漸漸不再胡鬧,才會乖乖平息下去。.................
Post a Comment