Milpitas ல புது தியேட்டர் தொறந்திருக்காங்களாம்.
இந்த வாரம் முழுக்க எலவச திரைப்படம் காட்டறாங்களாம்.
இந்த லிங்க்ல என்னென்ன படம் இருக்குன்னு இருக்கு. பாத்து, எந்தப் படம் நல்ல படம்னு பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் பாத்துடுவேன்.
சொல்லுங்க.
குறிப்பா, தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்கள் பத்தி சொல்லுங்க!
குசேலன் காட்டறாங்களாம் - அத நெனச்சாதான், அந்தப் பக்கம் போகவே பயமாக்கீது!
;)