recent posts...

Sunday, October 14, 2007

டாமில் நாடூ, இம்சை அரசன், On Google Current.

ஒன்னியும் சொல்றதுக்கு இல்ல. பாத்து எஞ்சாய் பண்ணுங்க.
குறிப்பா, இம்சை அரசன் பத்தியும், 'கோத்ரம்' பத்தியும் சொல்வது சிரிப்பை வரவழைத்தது.

6 comments:

Anonymous said...

:)

SurveySan said...

:) ?

tamil movies, tamil mp3 என்று ஓ.சி மேட்டருக்கு தேடும் நம் நண்பர்கள்தான் இந்த அதிகப்படியான தேடுதல் வேட்டைக்கு காரணம் என்று நினைக்கிறேன் ;)

Anonymous said...

Taamil Nadoo illa

Teymil Naduuu

SurveySan said...

//Teymil Naduuu//

????

k4karthik said...

//tamil movies, tamil mp3 என்று ஓ.சி மேட்டருக்கு தேடும் நம் நண்பர்கள்தான் இந்த அதிகப்படியான தேடுதல் வேட்டைக்கு காரணம் என்று நினைக்கிறேன் ;)//

இதுல சந்தேகம் வேறயா??

ராஜ நடராஜன் said...

இம்சை பார்க்கும்போது கூட நான் இவ்வளவு சிரிக்கவில்லை.பின்னுட்டமா சிரிப்பா எதை நிறுத்துவது?