தஞ்சை பெரிய கோயிலின் Pseudo-HDR படம் பாத்திருப்பீங்க. 'சாதா' படங்களை விட இந்த HDR படங்கள், பார்வையாளரை, சட்டுனு இஸ்கும் திறன் பெற்றது.
 .
.இனி, தஞ்சையை சுற்றிவந்தபோது எடுத்த மத்த படங்கள் சில.
பெரிய கோயில். வானம் வசப்படவில்லை. செயற்கையா சிருஷ்டிச்சாதான் உண்டு.

Gimpயது.
 இருட்டாய் இருந்த படம். Adobe LightRoomல், மிகச் சுலபமாய், recovery உபயோகித்து, மீட்டெடுத்தது.
இருட்டாய் இருந்த படம். Adobe LightRoomல், மிகச் சுலபமாய், recovery உபயோகித்து, மீட்டெடுத்தது..jpg) தலைகீழ நின்னும் வானத்தை கொண்டு வர முடீல.
தலைகீழ நின்னும் வானத்தை கொண்டு வர முடீல. பக்த கோடிகள்.
பக்த கோடிகள். 'வாடா மாப்பிள, வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா... எப்டீ எப்டீ'ன்னு இந்த பொண்ணுக ரெண்டும் சூப்பரா பாடிக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தது.
'வாடா மாப்பிள, வாழப்பழத் தோப்புல வாலிபால் ஆடலாமா... எப்டீ எப்டீ'ன்னு இந்த பொண்ணுக ரெண்டும் சூப்பரா பாடிக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தது. தஞ்சை அரண்மனையாமாம். அம்புட்டு ஒண்ணும் பெருசா தெரீல.
தஞ்சை அரண்மனையாமாம். அம்புட்டு ஒண்ணும் பெருசா தெரீல. அரண்மனை அந்தப்புரம்?
அரண்மனை அந்தப்புரம்? அரண்மனைக்கு வெளியில்.
அரண்மனைக்கு வெளியில். 
 
 
10 comments:
படம் க்ளிக்கினா பெருசா தெரியும்.
எம்புட்டு அழகு!!!! (ஆச்சரியக்குறிகள்...)
என்ன அழகு எத்தனை அழகு !
படங்கள் நல்லாருக்கு.. வாழ்த்துக்கள்....
ஹெச்டிஆர் போட்டு இஸ்த்துக்கிட்டு வர்றதுக்கு எதுனாச்சும் ஃப்ரீயா கிடக்குதா பாஸ்? :)
படங்களலெல்லாம் கலக்கல்! குட்டீஸ் டிவின்ஸ் போல - பாட்டு நல்ல செலக்ஷன் ;)
Palace la ippa Cholar illiyame marathiya manar parambarai irrupadha kelvi paten , nesama?
very good photographs. cheers.
ஊர்சுற்றி, கோவி, அண்ணாமலையான்,ஆயில்யன், ulagalavi, jelitta creative,
நன்றீஸ்.
ஆயில்யன், dynamic photo HDRனு ஒரு software இருக்கு. டவுன்லோடு பண்ணிப் பாருங்க. ஃப்ரீ கிடையாது, ஆனா, ஃப்ரீயா ட்ரை பண்ணிப் பாக்கலாம்.
Ulagalavi,
கரீட்டு. லைப்ரரி முழுசும், சௌரோபி மன்னரோட மேட்டர் தான் இருக்கு. சோழரை காணும்.
Post a Comment