recent posts...

Sunday, January 13, 2008

2007ல் எழுதியதில் பிடித்தது - பதிவர்கள் விரும்பிய பதிவுகளின் பட்டியல்

'எழுதியதில் பிடித்தது' என்ற புதிய தொடர் விளையாட்டு ஸ்டார்ட் மீஜிக் பண்ணிவிட்டிருந்தேன்.

அதாவது, 2007ல் எழுதியதில் தங்களுக்குப் பிடித்த சிறந்த பதிவு எதுன்னு ஒரு பதிவு போடணும். ஏன் அந்த பதிவு பிடிச்சதுன்னும் சொல்லணும்.
அப்படியே, இன்னும் 5 பேர இப்படி அவங்க பதிவு பத்தி எழுத சொல்லணும்.
ரொம்ப சுலபமான விளையாட்டில்ல?
பதிவர்களின் சிறந்த பதிவு இதன்மூலம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் பெறும். இதுவரை அதப் படிக்காதவங்க படிப்பாங்க என்ற எண்ணத்தில் உதித்த விளையாட்டு இது.
நான் அஞ்சு பேருகிட்ட டார்ச்சர, ஐ மீன், டார்ச்ச கொடுத்துட்டேன். உங்ககிட்ட சீக்கிரமே வரும்.

பதிவர்களின் சிறந்த பதிவுகளை, இங்கே கட்டம் கட்டி தொகுக்க உள்ளேன்.
('எழுதியதில் பிடித்தது' பதிவு போட்டதும், இங்க வந்து சொல்லிட்டீங்கன்னா, என் வேல சுலபமாயிடும் :) )

2007ன் சிறந்த பதிவுகளை படித்து இன்புறுங்கள்! :)

1) சர்வேசன் - எட்டெல்லாம் பத்தாது சார்.. அதிசயப் பிறவி நான்
2) CVR - தொலைந்து போன நட்பு (இணைய நட்பு பற்றிய சிறுகதை)
3) தருமி - பொங்கல் கொண்டாடலாம் வாங்க ... ARGUMENT CONTINUES...
4) வெட்டிப்பயல் - புது வெள்ளம்
5) பாஸ்டன் பாலா - Any Technology: Overcoming Language Barriers
6) ஆசீஃப் மீரான்
7) இளவஞ்சி - ரிசர்வேஷன்
8) யெஸ். பாலபாரதி - லிவிங் ஸ்மைல்:உண்மையில் நடந்தது என்ன..?
9) பொன்ஸ் - ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது
10) வரவனையான்
11) முத்து - தமிழினி - அலங்காநல்லூர் சமாச்சாரம் பற்றி
12) ட்ரீம்ஸ்
13) கப்பி பய - இராஜேந்திரன் கதை
14) குசும்பன்
15) கானா பிரபா
16) வற்றாயிருப்பு சுந்தர்
17) கண்மணி - ச்சுப்ரமணிக்க்கு என்ன இனிஷியல்
18) Baby Pavan - என்ன கொடுமை சரவணன் இது....
19) வல்லிசிம்ஹன் - ரசமும் நானும் பில்வாக்கரும்
20) பினாத்தல் சுரேஷ் - கனவிலும் வரக்கூடாத தமிழ்மணம்தான்.
21) வினையூக்கி - ஒன்றே ஒன்று
22) காட்டாறு - தாயுமானவள்
23) முத்துலெட்சுமி - நிகழ்தகவின் படி என்றேனும்
24) தேவ்(2)
25) ramachandranusha(உஷா) - துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்
26) இராமநாதன்
27) லக்கி லுக் - சிஸ்டர் ஐ லவ் யூ
28) குமரன்
29) அரை பிளேடு - கோடம்பாக்கத்தில் மிஸ்டர் ஷெர்லாக் ஹோம்ஸ்...
30) இலவசகொத்தனார் - விடுகதையா இந்த வாழ்க்கை
31) ட்ரீம்ஸ்
32) delphine - அப்புகுட்டனும் நானும்
33) குசும்பன்
34) கானா பிரபா - எல்.வைத்யநாதன் - ஓய்ந்துவிட்ட வாத்தியக்காரன்
35) வற்றாயிருப்பு சுந்தர்
36) "மனசுக்குள் மத்தாப்பூ” திவ்யா - தாய்மை
37) வலையுலக அப்ரிடி TBCD
38) சிவபாலன்
39) ஜேகே
40) சென்ஷி
41) கைப்ஸ்
42) இராம்
43) ஜி
44) தம்பி
45) இளா
46) மங்கை - Growing Old
47) மலர்வனம் லக்ஷ்மி
48) டாக்டரம்மா....
49) சின்ன அம்மனி
50) Cheena (சீனா) - மலரும் தீபத் திருநாள் நினைவுகள்
51) இரா. வசந்த குமார் - இவனை இவளால்..!
52) லிவிங் ஸ்மைல் - ஏன் லிவிங் ஸ்மைல்?
53) அபி அப்பா - ஒரு கிராமத்து நினைவுகள்
54) ஜமாலன் - பெண் ஆண்களுக்கு கலவரம் ஊட்டக்கூடியவளாக இருக்கிறாள்
55) Kannabiran, RAVI SHANKAR (KRS) - அர்ச்சகரைத் திருத்திய அப்துல் கலாம்
56) சந்தனமுல்லை - மயிலிறகே... மயிலிறகே...
57) இரண்டாம் சொக்கன் - நானே கடவுள்
58) வடுவூர் குமார் - பத்து விரலிலும் புளி
59) சதங்கா (Sathanga) - கிராமத்துப் பேருந்துப் பயணம்
60) Raja - கடவுளே... இது சரிதானா?
61) தமிழ்நெஞ்சம் - ஆங்கில அறிவு பற்றிய விழிப்புணர்வு
62) அருணா - ஜெயிலுக்குப் போனோமில்லே, கவிதை

பி.கு: இதுவரை அழைப்பு வராதவர்கள் கூட, 'எழுதியதில் பிடித்தது' பதிவை போடலாம். தெய்வ குத்தம் ஆகாது என்று சபையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜமாய்ங்க ;)

நன்றி! :)

40 comments:

SurveySan said...

பொங்கலோ பொங்கல் - ரெண்டு Quick Survey வலப்பக்கம் இருக்கு. கண்டுக்கோங்க.

Baby Pavan said...

என்ன யாருமே கூப்பிடல அங்கிள், ஆனா இதான் நான் எழுதினதுல பிடிச்தது, என்னயும் ஆட்டத்தில சேர்த்திக்கங்க பிளீஸ்...

http://kuttiescorner.blogspot.com/2007/11/blog-post_06.html
என்ன கொடுமை சரவணன் இது....

SurveySan said...

Baby Pavan, அங்கிள்னு சொல்லிட்ட.. பாசத்துக்கு கட்டுப்பட்டு உன் லிங்க்கையும் சேத்துட்டேன்.

CVR said...

எழுதியதில் பிடித்தது பதிவுக்கான சுட்டி தருவதற்கு பதிலாக கதையின் சுட்டியையே நேரடியாக குடுத்துட்டீங்களே அண்ணாச்சி!! :-)

SurveySan said...

CVR, மாத்திட்டேன்.

SurveySan said...

baby pavan, எழுதியதில் பிடித்தது எந்த பதிவு ஏன்னு ஒரு பதிவ போட்டுட்டு சொல்லுங்க. அப்பரமா ஏத்திடறேன் ;)

Baby Pavan said...

SurveySan said...
baby pavan, எழுதியதில் பிடித்தது எந்த பதிவு ஏன்னு ஒரு பதிவ போட்டுட்டு சொல்லுங்க. அப்பரமா ஏத்திடறேன் ;)

இதோ என்னோட பதிவு
எழுதியதில்/Video வில் பிடித்தது இந்த பதிவு

கண்மணி/kanmani said...

சர்வேசன் வல்லிசிம்ஹன் அவர்களின் பெஸ்ட்
http://naachiyaar.blogspot.com/2007/01/blog-post_16.html

SurveySan said...

Kanmani,
Vallisimhan kitta andha padhivu en pidichadhunu kettu oru padhivu poda sollunga :)

கண்மணி/kanmani said...

http://sirumuyarchi.blogspot.com/2007/08/blog-post_29.html

முத்துலஷ்மி பதிவு லிங்க்

கண்மணி/kanmani said...

காட்டாறு பதிவின் லிங்க்

http://kaattaaru.blogspot.com/2007/12/blog-post_11.html)

SurveySan said...

Thanks Kanmani. will add it shortly.

Boston Bala said...

பினாத்தல்கள்: எழுதியதில் பிடித�

வினையூக்கி: ஒன்றே ஒன்று - எழுதிய�

SurveySan said...

நன்றி பாலா.
விருவிருப்பு கூடுது :)
அருமையான பல பதிவுகள் வெளிச்சத்துக்கு வருது, மீண்டும்.

கானா பிரபா said...

inthango thala

http://kanapraba.blogspot.com/2008/01/blog-post_16.html

SurveySan said...

நன்றி கானா பிரபா.

கண்மணி/kanmani said...

மங்கை பதிவின் லிங்க்
http://manggai.blogspot.com/2006/10/growing-old.html

cheena (சீனா) said...

கண்மணியின் அழைப்பின் பெயரில் எழுதிய பதிவு இதோ

http://cheenakay.blogspot.com/2008/01/blog-post_17.html

நன்றி

கப்பி | Kappi said...

தல,

நேத்து போட்ட பதிவை காக்கா தூக்கிட்டு போயிடுச்சு :)))

இப்ப இங்க இருக்கு -

http://kappiguys.blogspot.com/2008/01/2007_17.html

இரா. வசந்த குமார். said...

அண்ணாச்சி, நம்ம பதிவையும் கொஞ்சம் சேர்த்துக்கோங்க...

இவனை இவளால்..!

இரா. வசந்த குமார். said...

அண்ணாச்சி பழசை விட்டுடுங்க.. இது புதுசு.. இதை எடுத்துக்கோங்க.

http://kaalapayani.blogspot.com/2008/01/blog-post_19.html

SurveySan said...

வசந்த குமார், ஏத்தியாச்சு.

நன்றி1

SurveySan said...

did i miss anyone?

தருமி said...

என்ன நினச்சீங்க... எங்க ஆளுக எல்லாம் ஒழுங்கா "வீட்டுப் பாடம்" பண்ணிடுவாங்கல்ல...
சேத்திருங்க:

http://pookri.com/?p=219#comment-5130

http://ilavanji.blogspot.com/2008/01/blog-post_22.html

இலவசக்கொத்தனார் said...

பாகம் 1

http://elavasam.blogspot.com/2008/01/1.html

இன்னும் வரும். :))

SurveySan said...

தருமி சார்,

போட்டுட்டன்!

காட்டாறு said...

இதோ இவங்களையும் சேர்த்துக்கோங்க.

பொன்ஸ் - http://pookri.com/?p=219
சந்தனமுல்லை - http://sandanamullai.blogspot.com/2008/01/blog-post_25.html
இரண்டாம் சொக்கன் - http://aayirathiloruvan.blogspot.com/2008/01/blog-post_17.html

நான் கூப்பிட்டதுல இன்னும் ரெண்டு பேரு இன்னும் பதிவு எழுதல. எழுத வச்சிருவோம். :-)

ramachandranusha(உஷா) said...

அண்ணாச்சி , இதையும் சேர்த்துக்குங்க ."துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்" லிங்கு http://nunippul.blogspot.com/2007/07/blog-post_22.html

ramachandranusha(உஷா) said...

அண்ணாச்சி , இதையும் சேர்த்துக்குங்க ."துபாய் இஸ்லாமியர்கள் என் பார்வையில்" லிங்கு http://nunippul.blogspot.com/2007/07/blog-post_22.html

Aruna said...

நாங்க எல்லாம் புதுசுங்கோ!!!ஆனாலும் கூட எங்க பதிவில் பிடித்ததுன்னு போட ரொம்ப ஆசைதான் ஆனால் அழைப்பில்லாமல் போடலாமான்னு ஒரு தயக்கம்தான்....
அன்புடன் அருணா

SurveySan said...

காட்டாறு, உஷா, நன்றி. போட்டாச்சு.

அருணா, உங்களுக்குத்தான் பி.கு போட்டுட்டேன்.

பி.கு: இதுவரை அழைப்பு வராதவர்கள் கூட, 'எழுதியதில் பிடித்தது' பதிவை போடலாம். தெய்வ குத்தம் ஆகாது என்று சபையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜமாய்ங்க ;)

காட்டாறு said...

நன்றி சர்வேசன்.

இதோ வடுவூர் குமாரின் பதிந்ததில் பிடித்தது
http://madavillagam.blogspot.com/2008/01/blog-post_30.html

சதங்கா (Sathanga) said...

சர்வேசன்,

நமக்கும் அழைப்பெல்லாம் இல்லைங்க. உங்க பி.கு. பார்த்து மகிழ்ச்சியோட, இதோ என்னோட பதிவு கிராமத்துப் பேருந்துப் பயணம்

Nilofer Anbarasu said...

Hi, This is Raja....enroll me too

http://kick-off.blogspot.com/2007/11/blog-post.html

இராம்/Raam said...

சர்வே,

எனக்கு பிடிச்ச பதிவு....


சவடன் கதை..... இதையும் பெரிய மனசு பண்ணி சேர்ந்துக்கோங்க சர்வேசா... :)

Bee'morgan said...

பின்குறிப்புக்கு நன்றி சர்வேசா. எனக்கும் அழைப்பு எதுவும் வரலன்னாலும் மனம் தளராம ஒரு பதிவு போட்டுட்டேன்.. அப்படியே இதையும் சேத்துக்கங்க.. :-)
http://beemorgan.blogspot.com/2008/02/blog-post.html

SurveySan said...

ஈஈஈஈ

Tech Shankar said...

I like these posts of mine

http://tamizh2000.blogspot.com/2008/06/blog-post_12.html

Aruna said...

அருணா, உங்களுக்குத்தான் பி.கு போட்டுட்டேன்.

//பி.கு: இதுவரை அழைப்பு வராதவர்கள் கூட, 'எழுதியதில் பிடித்தது' பதிவை போடலாம். தெய்வ குத்தம் ஆகாது என்று சபையில் முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜமாய்ங்க ;)//

sorry.....கவனிக்காமல் விட்டு விட்டேன்.....இப்போ போடலாம்தானே????
இது என் கவிதைகளில் எனக்குப் பிடித்த ஒன்று.......
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2008/07/blog-post_23.html

என் அனுபவங்களில் எனக்குப் பிடித்தது.....இது.....
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2008/03/blog-post_28.html...

அன்புடன் அருணா

SurveySan said...

அருணா,, போட்டாச்சு.


தமிழ்நெஞ்சம், போட்டாச்சு.

:)