recent posts...

Tuesday, February 13, 2007

சர்வேசன் - பாட்டுக்கு பாட்டு - சங்கிலித் தொடர்.பாட்டுக்கு பாட்டு பற்றிய விவரங்கள் இங்கே க்ளிக்கினா தெரியும். நீங்களும் கோதாவில் கலந்து கொல்லலாம், I mean, கொள்ளலாம் :)

1சர்வேசன் (feb'07)யாரந்த நிலவு
2சிறில் அலெக்ஸ் (feb'07)உறவுகள் தொடர்கதை
3ஷைலஜா (feb'07)முதல் முதலாக ஜன்னல் ஓரத்தில்
4நெல்லை சிவாயார் சொல்வதோ
5Kittuயமுனை ஆற்றிலே
6அருள் குமார்என்னுள்ளே என்னுள்ளேக்ளிக் இங்கே
7Anamikaதூங்காத விழிகள் ரெண்டு(bonus)
& அந்த நிலாவத்தான்
க்ளிக் இங்கே
க்ளிக் இங்கே2
8Appaaviஅறியாத மனசுக்ளிக் இங்கே
9Radha Sriramமுத்தக்களோ கண்கள்க்ளிக் இங்கே
10Shakthiதூங்காத கண்ணென்று ஒன்றுக்ளிக் இங்கே
11ஷைலஜாஉன்னை ஒன்று கேட்ப்பேன்க்ளிக் இங்கே
12வல்லிசிம்ஹன்ஆலய மணியின் ஓசையைக்ளிக் இங்கே
13SKநான் ஒரு குழந்தைக்ளிக் இங்கே
14ஷைலஜாஇஞ்சி இடுப்பளகாக்ளிக் இங்கே
15கிருபா ஷங்கர்எனக்கொரு girl friend வேணுமடாக்ளிக் இங்கே
16தமிழ்ப் பிரியன்அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்க்ளிக் இங்கே
17Anamikaதமிழுக்கும் அமுதென்று பேர்க்ளிக இங்கே
18Appaaviராஜ ராஜ சோழன் நான்க்ளிக் இங்கே
19சர்வே‍சன்வனிதாமணி வனமோகினிக்ளிக் இங்கே
20Sowmyaஉன் பார்வையில் ஓராயிரம்க்ளிக் இங்கே
21Musical Wattsஎன் வானிலே ஒரே வெண்ணிலாக்ளிக் இங்கே
22Shakthiஅழகிய கண்ணே உறவுகள் நீயேக்ளிக் இங்கே
23ஷைலஜாஎண்ணப் பறவைக்ளிக் இங்கே
24Jeevesஆகாயம் ஆகாயம்க்ளிக் இங்கே
25ப்ரசன்னா (குறைகுடம்)மன்றம் வந்த தென்றலுக்குக்ளிக் இங்கே
26மலைநாடான்என்னவளே அடி என்னவளேக்ளிக் இங்கே
27smssநானாக நானில்லை தாயேக்ளிக் இங்கே
28??எ,ஏ,ய,யா?


தொடரில் கலந்து கொண்டு பாட பின்னூடுங்கள்.

நன்றி!

பி.கு: போட்டி கி.பி 2007 Februaryல் ஆரம்பித்த விதம் (History behind பா.பாட்டு :) ) இங்கே.

Please join and build the chain. Shying away is not an option! :)

ப்ளாக் இல்லாதவரும் கலந்து கொள்ளலாம்.

பாடல்களை mp3 யாக எனக்கு surveysan2005 at yahoo.com ஈ.மெயில் முகவரிக்கு அனுப்பலாம், அல்லது உங்கள் ப்ளாகிலேயே ஒரு பதிவு போட்டு எனக்கு URL அனுப்பினாலும் போதும்.

ஈமெயிலில் அனுப்பினாலும், மறவாமல் ஒரு பின்னூட்டம் போடுங்க. பின்னூட்டம் தான் முதலில் பார்ப்பேன். நன்றி!

வரிசையில் அடுத்த பாடல் உங்களதாய் இருப்பின், எந்த பாடலை பாடி என்ன எழுத்தில் முடிக்கப் போகிறீர்கள் என்பதை பின்னூட்டத்தில் தெரிவியுங்க்கள், that will help the next participant also to decide on the song and tell the continuation for the next song and help the next contestant to prepare and that contestant should tell the next song so that the next can prepare... blah blah blah.. gotcha?

153 comments:

SurveySan said...

Kittu,

பாராட்டுக்கு நன்றீஸ் :)

இங்க வந்து பாருங்க, மத்தவங்களும் பாடியிருக்காங்க - http://surveysan.blogspot.com/2007/02/blog-post_10.html

கொஞ்சம் மெதுவாதான் நகரும், நெல்லை சிவா கிட்ட பந்து இருக்கு, அவர் முடிச்சதும், அனாமிகா அப்பறம் உங்கள லைன்ல add பண்ணிடரேன். MSV மட்டும் இல்ல, என்ன தமிழ் பாட்டு வேணா பாடலாம்.

Anonymous said...

Hi Please add me also in that queue..

சின்ன சந்தேகம்! மன தைரியம் உள்ளவர்கள் மட்டும் தானே இதை கேட்பார்கள்..

Radha Sriram said...

சர்வேசன்,

நானும் வந்துட்டேன்.

Anonymous said...

நல்ல முயற்சி,சங்கிலித்தொடர் அத்துக்காமல் பார்த்துக்கொள்ளவும்
சிறுவயதில் நானும் என் உடன்பிறப்பும் தபால் மூலம் -battlefield விளையாடியது ஞாபகத்தில் நிழலாடியது
ச.க

Shakthi said...

நானும் ப்லீஸ்

SurveySan said...

நெல்லை சிவா, அருமையான பாட்டுங்கோ.

திரும்ப 'ய'லயே முடிச்சுட்டீங்க :(

கிட்டு, கலக்குங்க - தயவு செய்து 'ய'ல முடிக்காதீங்க :)

பாட்டு முதல் வரி மட்டும்தான் பாடணும்னு இல்ல, முழுசாவும் பாடி அனுப்பலாம்.

அனாமிகா, பீ ரெடி.. அடுத்தது நீங்க.. வெளம்பரம் பண்ண வச்சுராதீங்க :)

SurveySan said...

அப்பாவி, அனாமிகாக்கு அடுத்தது நீங்க;

ராதா ஸ்ரீராம், ஷக்தி நீங்களும் ஆட்டத்துல உண்டு :)

ஷைலஜா said...

romba slow aa pokuthe surves...next round kku naan Alex ellarum ready aakitaporom!!
shylaja

SurveySan said...

கொஞ்சம் slow தான். பிக் அப் ஆயிடும்னு நெனைக்கறேன்.

என்ன பாட்டு பாடப் போறாங்கன்னு சொல்லி, எதுல முடிக்கப் போறாங்கன்னும் சொல்லிட்டா அடுத்த ஆளு ரெடி ஆயிடலாம்.
உங்கள ஷக்திக்கு அடுத்ததா போட்டுடறேன் :)

SurveySan said...

Kittu, சும்மா சொல்லக்கூடாது, சூப்பருங்க.

அனாமிக, 'தே'ல முடிச்சிருக்காங்க, so, 'த'கரம், இல்லன்னா 'எ'கரத்துல பாடுங்க.

Anonymous said...

என்னடா இது, நம்ப செல்ஃபோன்ல voice recorder சும்மா தண்டத்துக்கு இருக்கே, என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்போ மத்தவங்களைப் படுத்த இப்படி ஒரு அரிய வாய்ப்பா! அருமை, அருமை!

நானும் ஆட்டைக்கு வரேன்.

SurveySan said...

க்ருபா ஷங்கர்,

இந்தாங்க டோக்கன்.. :)

அருள் குமார் said...

'எ' - ல ஆரம்பிக்கரமாதிரி வந்தா சொல்லுங்க. உடனே சேந்துக்கறேன். ஒரு பாட்டு பாடி அப்லோட் எல்லாம் பண்ணி வச்சிட்டேன். இப்போ அனாமிகாவுக்கு பதிலா போடச்சொன்னாலும் சரி... உடனே போட்டுடலாம் ;)

SurveySan said...

அனாமிகா பாத்தாங்களான்னு தெரியல, உங்க 'எ' பாட்ட அனுப்பி வைங்க, போட்டுடலாம்.

டோக்கன் மாத்தி பாடவிட்டு அனாமிகா அடிக்க வராம இருந்தா சரி :)

அருள் குமார் said...

http://www.esnips.com/doc/6c0f1a32-2161-4610-bdb5-d303c33e937f/ennulle

இந்த link ல இருக்கு என் பாட்டு.

SurveySan said...

அருள், பாட்டு போட்டாச்சு ..சூப்பருங்க.

ஷைலஜா said...

ஹையா க்ருபா வந்தாச்சு1 இனிமே ஆட்டம் கலக்கல்தான்! க்ருபா க்ருபா வா வா! மரத்தடிய சுத்தி வா!
ஷைலஜா

அருள் குமார் said...

நன்றிங்க!

இதவச்சி நாங்க ஒரு பதிவு போட்டுட்டோம்ல :)

சிறில் அலெக்ஸ் said...

அனாமிகா குரல் அருமை.. இப்படி பாட எல்லாராலயும் முடியாதுங்க.

:)))

k said...

thank you alex!!! :))))

ஷைலஜா said...

அனாமிகா நீங்க என்ன சின்னகுயில் சித்ராவா? தேனாப் பாட்றீங்க!
ஷைலஜா

k said...

thxx shailaja :))!...unga paatu supera irundhadhu...sorry for my thanglish...

நெல்லை சிவா said...

ஏனுங்க,

ப்ளாக் வேணும்ங்கற சட்டமா இல்லாம, கூகுள் விலாசம் இருக்கிறவங்களும், கலந்துக்கலாம்னு வச்சா, இன்னும் நிறைய மக்கள் வருவாங்கன்னு நினைக்கிறேன்.

செம சூப்பருங்க, அருள்,அனாமிகா கலக்கியிருக்காங்க..

களை கட்டட்டும்.

SurveySan said...

ப்ளாக் வேணும்னு அவசியம் இல்லீங்க. நம்மள மாதிரி நல்ல கொரல் வளம் இருந்தா போதும் (ஹிஹிஹி).

ஜமாய்ச்சுடுவோம். கை பர பரங்குது, யாராவது கேப் விட்டா உள்ள பூந்து அடுத்த பாட்ட பாடிடலாம்னு இருக்கேன் :)

We The People said...

//அனாமிகா குரல் அருமை.. இப்படி பாட எல்லாராலயும் முடியாதுங்க.//

ரிப்பீட்டு!

நல்லா இருக்குங்க குரல்!

அருள் சூப்பர்! இங்க போட்டியில வந்திருக்க ஆண் குரல்கள்களில் உங்க குரல் தான் சுப்பர்!! (என்ன பண்ண நன்பனா போயிட்டா போல!! ;))

Appaavi said...

நான் "ம" வில் முடிக்கிறேன். Radha Sriram அடுத்து ready ஆவதற்கு வசதியா இருக்கும்.

பாடலை விரைவில் அனுப்புகிறேன்.

Appaavi said...

அனாமிகா unkal குரல் அருமை..

tirumba tirumba kaedaen..

k said...

நெல்லை சிவா,appavi ,we the people...ரொம்ப ரொம்ப நன்றிங்க! :)

Anonymous said...

HI Surveysan

I have sent my mp3 file to your mail id.

Appaavi said...

Hi i have sent my mp3 file to your mail id

SurveySan said...

Appavi,

என் அளவுக்கு இல்லன்னாலும், நல்லாவே பாடியிருக்கீங்க.. :)

பாட்ட fullஆ பாடி இருக்கலாமே..

முதல் வரி மட்டும் பாடவேண்டும் என்பது சட்டம் இல்லை மக்கள்ஸ் :)

Shakthi said...

என்ன ராதா..`ம`ல பாட்டு கிடைகலயா?

Radha Sriram said...

ஷக்தி,

என் பாட்ட கேக்க ரொம்பவே ஆவலா இருக்கீங்க போல இருக்கு!! கொஞ்ஜம் டைம் குடுங்க ப்ளீஸ்!!இன்னைக்கு எப்படியும் போட்ர்ரேன்!.

ஷைலஜா said...

ராதா, 'மா' ல ஆரம்பிக்குமே ஒரு பானுப்ரியா பாட்டு, ஷத்ரியன்லிருந்து அது பாடுங்களேன்...சர்வ்ஸ் கோவிச்சிக்கமாட்டர்னா இப்படி நேயர் விருப்பமும் அப்பப்போ வரலாம் இல்லயா?:)
ஷைலஜா

ஷைலஜா said...

ராதா, பாட்டு சீக்கிரம் வராதா?:)(ஷக்திய ரொம்ப காக்க வைக்காதீங்கம்மா ப்ளீஸ்)
ஷைலஜா

SurveySan said...

tensionல முழுசா பாடாம குடுத்துட போறாங்க...

:)

Anonymous said...

//பாட்ட fullஆ பாடி இருக்கலாமே.. //

அடுத்த தடவ full போட்டுது ஒரு பாட்டு பாடிருவோம்.... :-)

அடுத்த roundla நம்மளயும் சேர்த்துகோங்கோ..

k said...

எல்லாருக்கும் chance வந்த அப்புறம் என்னையும் சேர்த்துகோஙக...

SurveySan said...

Radha Sriram, பாடலுக்கு நன்றி.

நல்ல குரல், நல்ல பாடல் தேர்வு.

ஷக்தி, எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். மேடை ஏறுவதர்க்கு முன், என்ன பாடல் பாடப் போகிறீர்கள், எதில் முடிக்கப் போகிறீர்கள் என்பதையும் சட்டுனு சொல்லுங்கோ :)

Radha Sriram said...

ஷக்தி, ஷைலஜா,

பாட்ட பாடியாச்சு.....ஷைலஜா உங்க விருப்பத்த என்னால பூர்த்தி செய்ய முடியல sorry...

Shakthi said...

ராதா..ரொம்ப நல்லா இருந்தது..

நான் `த` ல ஆரம்பிச்சு `று` ல முடிகப்போரேன்.

ஷைலஜா said...

பரவால்ல ராதா...அனாமிகாவால் அந்தப் பாடலை பாடமுடியாதா என்ன?
உங்க பாட்டுல பாலில் ஊறிய்து ஜாதிப்பூவா இருக்கணும்,எனிவே....பாடியதும், பாட்டு தேர்வும் சூப்பர்...
ஷைலஜா

SurveySan said...

shakthi, இவ்ளோ ஸ்பீடா டிஸைட் பண்ணதுக்கு நன்றி.

ஷைலஜா, கெட் ரெடி!

எதுல ஆரம்பிச்சு எதுல முடிக்கப் போறீங்கன்னு கிருபா ஷங்கருக்கு சொல்லிடுங்க :)

Anonymous said...

என்னை சேக்கலைன்னா நான் அழுவேன். தக்காளியவெச்சு போட்டோதான் எடுக்கமுடியாமே போச்சு. ###ளி பாட்டாவது பாடலாமே..

:))))))))))))))))

செந்தழல் ரவி

SurveySan said...

ரவி, அனானியே வந்திருக்கீங்க?

வையீ?

இத நீங்கதான்னு ப்ரூவ் பண்ண ரெண்டு கேள்விக்கு பதிலளிக்கவும்.

1) உங்கள் கார் இன்னொரு காரோடு மோதியது எப்ப நடந்தது.
2) நான் உங்களை சமீபத்தில் எந்த நடிகையை வைத்து கலாய்த்தேன்

சரியான விடை கூறினால், பாட டோக்கன் கொடுக்கப்படும் :)

ஷைலஜா said...

'று'கரத்து ல பாட ஒண்ணுமில்ல..'உ'கரத்தில் பாடறேன் சரியா சர்வேஸ்? 'ழ்' ல முடிக்கத்தான் நினச்சேன் போனனப் போகுதுன்னு 'ல'கரத்துல க்ருபாக்கு ஈசியா முடிக்கறேன்...!!!

Radha Sriram said...

ரொம்ப நன்றி சர்வேசன், ஷக்தி,ஷைலஜா

அடாடா ஷைலஜா சொதப்பிட்டேனா??(weird எங்கேந்து "திராக்ஷை பூவை" புடிச்சேன்ன்னு தெரியலயே...வீட்ல ஓட்டிடாங்க!!)

ஷக்தி we are waiting!!

Shakthi said...

பாட்ட அனுப்பிட்டேங்க சர்வேசன்.

ஆர்வக் கோளாருல நிறைய பாடிட்டேன். பொறுமையா கேளுங்க :)

Radha Sriram said...

அட்டகாசமா பாடிட்டீங்க ஷக்தி...
இனிமையான குரல்!!

SurveySan said...

ஷைலஜா,

//'று'கரத்து ல பாட ஒண்ணுமில்ல..'உ'கரத்தில் பாடறேன் சரியா சர்வேஸ்//

தாராளமா பாடுங்க. று க்கு, ர,ரா, ரி இப்படி எதுல வேணா பாடலாம்.

ஷைலஜா said...

ஷக்தி ....நல்ல பாட்டு அது...இனிமையாவும் பாடி பா.பா.நிகழ்ச்சியில் பாஸ் மார்க் வாங்கிட்டீங்க நீங்களும்..இப்பொ எனக்கு உதறலா இருக்கு...சர்வ்ஸ் 2சாய்ஸ் கொடுத்துவிட்டார்...
இன்னும் சிலமணிநேரங்களில் அனுப்பிவிடுகிறேன்...`எதுல முடிக்கபோறேன்னு எனக்கே தெரில்லயே...விரைவில் வந்து சொல்லுகிறேன்..
ஷைலஜா

Shakthi said...

ரொம்ப நன்றி ராதா.

ஷைலஜா said...

உகரத்தில் ஆரம்பித்து மகரத்தில் முடித்துவிட்டேன்..
எங்கே க்ருபா, சீக்கிரமா வா..வல்லிம்மா, ரவில்லாம் வெயிட்டிங்.
ஷைலஜா

SurveySan said...

ஷைலஜா, நல்ல பாடல் நல்ல விதமா பாடியிருக்கீங்க. குட்.

கிருபா ஷங்கர், ம அல்லது அ கரட்தில் பாடணும்.

கலக்குங்க

முடிந்தவரை mp3ல் இருந்தால் பெட்டர். மற்ற formatல் பாடல் பெரிதாய் இருக்க்கும்.

tamizhppiriyan said...

எல்லாரும் ரொம்ப நல்லா பாடி இருக்கீங்க..,சூப்பர்!

ரொம்ப டாப்்..சர்வேசன், ஷைலஜா, கிட்டு, பட்டைய கிளப்பிட்டீங்க..

நானும் ஆட்டத்துக்கு வரலாமா??...
என்னையும் லைன்ல சேத்துக்கோங்க..

"ந" வரிசை வந்தா...நம்ம கிட்ட ஒரு பாட்டு ரெடி :)

வல்லிசிம்ஹன் said...

சர்வேசன்,
பாடுக்குப் பாட்டு ப்ரமாதமா போயிட்டு இருக்கு.
நான் அனுப்பிய பாடல்கள்,ஆலயமணியின் ஓசை,தாழையாம் பூ முடிச்சு,குங்குமப் பொட்டின் மங்கலம், தண்ணிலவு தேன் இறைக்க.

நல்லா இருந்தாப் போடுங்க.
அனாமிகாவும்,ஷைலஜாவும்,அருள்குமாரும் அசத்தராங்களே.
ரொம்ப நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஷைலஜா, நான் பாடப்போறது தெரிஞ்சுமா இப்படி வரவேற்பு எல்லாம் குடுக்கறீங்க? சரி, சரி. மகிழ்ந்தேன்! அதனால, அளவோட பாடறேன், பொழச்சுப் போங்க.

சர்வேசன், இன்னிக்கு ராத்திரி முழுக்க பணியகத்தில்தான் தங்கணும் போலருக்கு. ஒடனே பண்ண முடியாது போலருக்கு. காத்தால அப்லோட் பண்ணறேன்.

'மெல்ல' என்ற சொல்லில் வரும் பாடலை முடிக்கலாம்னு இருக்கேன். நான் 'ம'ல ஆரம்பிச்சு 'ல'ல முடிக்கப்போறேன்.

ஷைலஜா said...

//, நான் பாடப்போறது தெரிஞ்சுமா இப்படி வரவேற்பு எல்லாம் குடுக்கறீங்க? சரி, சரி. மகிழ்ந்தேன்! அதனால, அளவோட பாடறேன், பொழச்சுப் போங்க.// என்னும் க்ருபாவே....வருக வருக இசைமழை பொழிக!
தமிழ்ப்ரியன்!நலம் நலமறிய ஆவல்!(ந ல பாடப்போற பாட்டு இதானே?:))

பெங்களூரின் இளம் சிங்கமே!செந்தழல்ரவியே!என்ன பாட்டு? கானா பாட்டு வருமா ரவி?
வல்லிம்மா'அ'ல பாடப் போகும்பாட்டு ஆலயமணியின் ஓசையோ?

ஷைலஜா

SurveySan said...

Shakthi நல்ல பாடல் தேர்வு, நல்லாவும் இருந்தது பாடிய விதம் :)

SurveySan said...

க்ருபா ஷங்கர், சீக்கிரம் வேலய முடிச்சிட்டு, டக்குனு அனுப்புங்க.

mp3ல அனுப்புங்க.

வல்லிசிம்ஹன் said...

பாட்டைக் கேக்காமலே 'ஊக்கு' விக்கும் ஷைலஜா.
கேட்டப் புறம் நல்லா இருக்குனு நாலு த்டவை சொல்லணும்.;-)

ஷைலஜா said...

என்னாச்சு க்ருபாவுக்கு?

SurveySan said...

கிருபா ஷங்கர் கிட்டயிருந்து இன்னும் வரல?

புகைப்பட போட்டீல பரிசு கெடைக்காததனால, கோச்சுக்கிட்டாரோ?

சார், அந்த உருளை மாமா, சூப்பரா இருந்தாரு. கௌரவப் பரிசு குடுத்திடலாம் வாங்க.
:)

Anonymous said...

சர்வேசன்,

போட்டியில் கலந்துகொள்ள அனுமதித்த்ததே எனக்கு பரிசுதான். உங்க கமெண்ட் போனஸ்.

ரெண்டு நாள்ல நடுவுல ஒரு 2 மணிநேரம்தான் வீட்டுக்கேப் போனேன். ப்ராஜக்ட் டெட்லைன். :-((

நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள எப்படியும் அனுப்பி வைச்சுடறேன்.

ஷைலஜா, இன்று போய் நாளை வருகிறேன்.

ஷைலஜா said...

//சு. க்ருபா ஷங்கர் said..
ஷைலஜா, இன்று போய் நாளை வருகிறேன்//

நாளை இந்த நேரமபார்த்து ஓடிவா க்ருபா
இன்று பாட்டுகொடுக்கவில்லை
நாளையேனும் தா..:)
ஷைலஜா

SurveySan said...

கிருபா ஷங்கர்,

//நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள எப்படியும் அனுப்பி வைச்சுடறேன்.//

பாட்டு வந்துடுமில்ல? வேல ஜாஸ்தின்னா சொல்லுங்க, உங்க சார்பா நானா பாடிடறேன் :)
மைக் வேற யாருக்காவது கொடுத்திடலாமா?

k said...

surveysan, can i sing after tamilpriyan?

SurveySan said...

by all means, animaka. i will add you to the list.

btw, did you see my 'neyar viruppam' post? No, volunteers there yet :)

ஷைலஜா said...

சர்வேஸ்! நித்தம் நித்தம் நெல்லுச்சோறு கேட்டேன்..நான் , "வெஜ்"பா..என்னால மீன்குழம்பு வாசத்தை நினச்ச் பாடமுடியாது! kidding!

SurveySan said...

anamika va animaka aakkinadhukku sorry :)

SurveySan said...

ஷைலஜா,

//சர்வேஸ்! நித்தம் நித்தம் நெல்லுச்சோறு கேட்டேன்..நான் , "வெஜ்"பா..என்னால மீன்குழம்பு வாசத்தை நினச்ச் பாடமுடியாது! kidding!//

வேற யாராவது 'வெஜ்' விருப்பம் சொல்றாங்களான்னு பாக்கலாம் :)

அந்த பாட்டுல நெய் மணக்கும் கத்திரிக்கா எல்லாம் வருமேங்க.

மீனும் கிட்டத்தட்ட கொழ கொழ கத்திரிகா சாப்பிடர மாதிரி தான் இருக்கும் :) (சிறில்?)

ஷைலஜா said...

/சு. க்ருபா ஷங்கர் said
/நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள எப்படியும் அனுப்பி வைச்சுடறேன்.

ஷைலஜா, இன்று போய் நாளை வருகிறேன்//

எந்த நாளை.எந்த இன்று? அப்ப்பா க்ருபா!ஒன்ணும் புர்ல்ல..ஹ்ம்ம்..
ஷைலஜா

SurveySan said...

//எந்த நாளை.எந்த இன்று? அப்ப்பா க்ருபா!ஒன்ணும் புர்ல்ல..ஹ்ம்ம்..
ஷைலஜா//

க்ருபா ஷங்கர லிஸ்ட்ல கீழ எறக்கியாச்சு.

வல்லிசிம்ஹன், உங்களோட ஆலயமணி எடுத்து போட்டுடரேன்.

SurveySan said...

செந்தழல் ரவி, 'ந' கரத்தில் ஏதாவது ஒரு பாட்ட பாடி அனுப்புங்கோ.

என்ன பாட்டு எதுல முடிக்கறீங்கன்னு சொல்லிட்டா அடுத்தவர் ரெடியாக வசதியாக இருக்கும் :

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

ஆலயமணி அருமை.

இன்னும் கொஞ்சம் கூட சப்தமா பாடலாம், or மைக்ல intake volume ஜாஸ்தி பண்னி பதிவு பண்ணலாம்.

நன்றி.

ஷைலஜா said...

ஒரு டாக்டர், பாடகரானாரா? அருமையா பாடி இருக்கீங்க எஸ்கே!
வல்லிம்மா , நீங்க கொஞ்சம் வால்யூம் அதிகப்படுத்திடுங்க நெக்ஸ்ட் டைம் .ஆலயமணி ஓசை இன்னும் ஜோரா கேட்கும்!

Radha Sriram said...

Sk கணீர் குரல் உங்ளோடது....சீர்காழி கோவிண்தராஜன் போல....செம கலக்கல்...அடிக்கடி வந்து பாடிட்டு போங்க......

SurveySan said...

SK, அருமையான குரல். TMS பாட்டுக்கெல்லாம் ரொம்ப நல்லா சூட்டாகும்.

கலக்கிட்டீங்க.

ஒரு பின்னூட்டம் போட்டு, செந்தழல் ரவிய லைன் விட்டு எறக்குனதுக்கு ஒரு மாப்பு கேட்டுடுங்க :)
'ந'க்கு பதில் அவருக்கு 'டி' கெடச்சுருக்கு :)

Radha Sriram said...

அடாடா ரவிக்கு "டி'யா..."டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே"
பாடிடுங்க ரவீ
(ஹி ஹி ஹி ரவி செம மாட்டி!!)

ஷைலஜா said...

ராதா! ரவிக்கு 'டி'ல கலக்கலா பாட்டு ஒண்ணு இருக்காம் பாடப்போறாராம் னு பட்சி சொல்லுது!
ஷைலஜா

VSK said...

ரவி,
உங்க பாட்டுன்னு தெரியாம, நான் நகரத்துல போய் பாடிட்டேன்!

நீங்க வந்து 'ட'வுன்ல பாடிடுங்க... ஓக்கேயா!

அடுத்த வாட்டி அட்ஜீஸ் பண்ணிக்கலாம்!

வல்லிசிம்ஹன் said...

எஸ்.கே சார். ப்ரமாதம்.
கணீர் குரல்.
சர்வேசன் பாடலைப் போட்டதற்கு நன்றி.
னெல்லுச் சோறூ முழுதுமாக ஏத்த முடியவில்லை. ரெகார்டர்
1நிமிடம்,38 செகண்ட் ஏற்றிக் கொள்கிறது. பாட்டில் இன்னும் 45செகண்ட்ஸ் பாக்கி.
அதுதான் அனுப்பத்தயக்கமா இருக்கு.

SurveySan said...

'ந'கரமும் 'ட'வுனும் ஒண்ணுன்றதால ரவி கண்டுக்க மாட்டாருன்னுதான் நெனைக்கறேன். பாப்போம் :)

SurveySan said...

வல்லிசிம்ஹன்,

முழுப் பாடலும் பாடணும்னு ரூல் இல்ல (இருந்தா, என்ன மாதிரி ஆளெல்லாம் கலந்துக்கவே முடியாம போயிடும் :) )

வந்த வரை லாபம். அனுப்புங்கோ.

பச்சப்புள்ள said...

நிலா நிலா ஓடிவா !!
நில்லாமல் ஓடிவா !!
மலை மீது ஏறிவா !!
மல்லிகைப்பூ கொண்டுவா !!
வட்ட வட்ட நிலாவே...

ஆங்.. அதுக்கு மேல மறந்து போச்சே.

Anonymous said...

பாட்டு பாடி என்ன செய்யறது ? உங்களுக்கு இ-மெயில் அனுப்பினா நீங்க அப்லோட் செய்வீங்களா ?

Anonymous said...

ப்லாகர் பிரச்சினையால் நான் பின்னூட்டம் என்னோட ஐடில இருந்து போட முடியல தல.

பாட்டை பாடி மின் அஞ்சல்ல அனுப்பனுமா ? என்ன பாட்மெட்ல வேனும் ? வேவ்/எம்பி3 ?

செந்தழல் ரவி

SurveySan said...

செந்தழல் ரவி,

mp3 formatல surveysan2005 at yahoo.com க்கு அனுப்பலாம்.
உங்களுக்கு வேறு எங்காவது upload வசதி இருந்துதுன்னா உங்க பதிவுலயே upload பண்ணி லிங்க் கொடுத்தாலும் ஓ.கே. கலக்குங்க.

Anonymous said...

நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ

இந்த பாட்டைத்தான் பாடப்போறேன். எங்கே நிறுத்துவேன்னு சொல்லவே முடியாது...ப்ராக்டீஸ் நைட்டு ஆரம்பிக்கறேன் :))

பாடலுடன் தமிழ்மணத்தையோ, என்னையோ இணைத்து பார்க்கவேண்டாம்

செந்தழல் ரவி

SurveySan said...

செந்தழல் ரவி,

அடாடாடா. நம்ம பாரதிப் பாட்டு.

ஆமா, ராஜா ட்யூனா, MSV ட்யூனா?
ரெண்டும் நல்லாவே இருக்கும்.

பட்டைய கெளப்புங்க.

வெயிட்டிங்!

SurveySan said...

ரவி, என் மெஸேஜ் பாத்திருப்பீங்க. 'நல்லதோர் வீணை' பாட முடியாது.
டி, இ இதுல தான் பாடணும்.

அடம்புடிச்சு, நல்லதோர் பாடியே தீருவேன்னு சொன்னீங்கன்னா, அதையும் அனுப்புங்க, போனஸ் பாட்டா போட்டுடலாம் :)

ஷைலஜா said...

டி அல்லது இ ல வேற யாராவது சட்டுனு எஸ்கே மாதிரி பாடி அனுப்பிடலாமே? ரவிக்கு நகரம்தான் பிடிக்கும்னா அவர் அதுலயே பாடட்டும்!சரியா சர்வேஸ்?
ஷைலஜா

SurveySan said...

ஷைலஜா,

//டி அல்லது இ ல வேற யாராவது சட்டுனு எஸ்கே மாதிரி பாடி அனுப்பிடலாமே? ரவிக்கு நகரம்தான் பிடிக்கும்னா அவர் அதுலயே பாடட்டும்!சரியா சர்வேஸ்?
ஷைலஜா //

வெயிட்டிங் பீரியட் ஜாஸ்தியாதான் இருக்கு. கிருபா ஷங்கரும் ஆளக் காணும்.

வேற யாராவது டி,இ பாடி அனுப்பினா அத போட்டு, ரவிய லைன்ல கீழ எறக்கிடறேன் :)

SurveySan said...

ஷைலஜா, இஞ்சி இடுப்பழகா கலக்கல்.
முழுப்பாட்டும் பாடி இருக்கலாமோ?

SurveySan said...

செ.ரவி, உங்கள் லிஸ்ட்ல கீழ எறக்கியாச்சுங்க :)

சாரி.

Anonymous said...

தல, வணக்கம்...ஞாயித்துக்கிழமை ரெக்காட் செஞ்சு அப்படியே நெட்ல உங்களுக்கு அனுப்பலாம்னு இருந்தேன்...ஆனால் தமிழ்மணம் நிர்வாகிகள்ள ஒருத்தரான கார்த்திக்ராமாஸ் கல்யாணம் பற்றி திடீர்னு சொல்லி உடனே வான்னு பாலபாரதி சொல்ல, சனிக்கிழமை னைட்டு காரெடுத்துட்டு சென்னைக்கு ரெண்டு மணிக்கு போனேன். அப்பால அப்படியே தூங்கி ஏந்திருச்சு அவர் மேரேஜ் ரிசப்ஷன் அட்டன் பன்னிட்டு, அனானி முன்னேற்ற கழகம்னு ஒரு பிரசண்டேஷன்ல எழுதி தந்துட்டு அப்பாலிக்கா நைட்டு ரெண்டு மணிக்கு காரெடுத்து, காலையில ஒம்போது மணிக்கு நேரா ஆபீஸ்...

இங்கன வேல பிரிச்சு மேயுது...எனக்கு ஆபீஸ்ல ரெக்கார்ட் செய்யும் வசதி இல்ல. அதனால்தான் ஞாயிறு ஒரு நன்பர் வீட்ல போய் ரெக்காட் செய்யலாம்னு இருந்தேன். ஆனால் இப்போ ரெக்காட் செய்யமுடியாது போலிருக்கு. ( என்னோட ஹோம் பி.சிய வேலை தேடும் நன்பர்களுக்கு டொனேட் செஞ்சுட்ட்டேன்.) நைட்டு லேட்டாத்தான் வீட்டுக்கு போவேன் இந்த வாரம் முழுக்க. அதனாலா என்னால போட்டியில அனாவசிய டிலே வேனாம். செந்தழல் ரவியை ஸ்கிப் செய்து அடுத்த ஆளை பாட அழையுங்க...

அன்பின்,
செந்தழல்

SurveySan said...

ஒருவழியா, தல.கிருபா ஷங்கர நம்ம 'அரட்டை அரங்கம்' சாட்ல எதேச்சயா புடிச்சு, அடுத்த பாட்ட வாங்கி போட்டாச்சு.

எனக்கொரு girlfriend வேணுமடானு ரொம்பவே உருகி பாடியிருக்காரு :)

கேட்டு மகிழுங்க.

தமிழ் பிரியன், 'ம', 'அ' ல பாடுங்கோ.

Anonymous said...

எல்லாருக்கும் ஒரு வார்த்தை:
எச்சரிக்கை! வடுமாங்காய் + மாங்காய் + மாங்காய் தொக்கு இருக்கற மயக்கத்துல, வயறு முட்ட தயிர்சாதம் சாப்டுட்டு பாடினேன்.

சர்வேசனுக்கு ஒரு வார்த்தை:
அரட்டை அரங்கத்துல வர எல்லாருக்குமே ஒரிஜினல் பேரை சொல்லிடுவீங்களா? ;-)

வார்த்தைக்கு ஒரு வார்த்தை:
ஒரு வார்த்தைன்னா ஒரே ஒரு வார்த்தைன்னு அர்த்தம் இல்லை.

Anonymous said...

சொல்ல மறந்துட்டேன (disclaimerன்னும் வெச்சுக்கலாம்):

என் மனைவிக்கு ஒரு வார்த்தை:
gulf friend-ýÉ¡ â¡ò, ¦ƒð¼¡, ·ô¨ƒÃ¡, ÐÀ¡öýÛ ±øÄ¡ °Õõ §º÷òо¡ý.

Anonymous said...

டிஸ்கில(TSCII) இருந்த டிஸ்கிய (DISCI) படிக்க முடியாதவங்களுக்கு ஒரு வார்த்தை:
gulf friend-ன்னா ரியாத், ஜெட்டா, ஃபுஜைரா, துபாய்ன்னு எல்லா ஊரும் சேர்த்துதான்

k said...

shailaja super voice!!! எனக்கு ரொம்ப புடிச்சப் பாட்டு...full-a பாடி இருக்கலாமே....

Shakthi said...

நல்லா பாடியிருக்கீங்க ஷைலஜா.

Anonymous said...

shailaja, kalakkiputteenga.

krupa shankar, pinnitteenga ponga. soundla dhaan hissing noise irundhadhu. mathapadi super.
gulf friend diski kalakko.

Shakthi said...

சர்வேசன் என் பெயரயும் சேத்துகலாம்

ஷைலஜா said...

இஞ்சிப்பாட்டு அஞ்சிட்டேதான் பாடினேன்...ஜானகியை மிஞ்ச,யாரால பாடமுடியும்?
பாராட்டினவங்களுக்கு கஞ்சத்தனமில்லாம சொல்றேன், நன்றி!
ஷைலஜா

ஷைலஜா said...

க்ருப்ஸ்!
தெரியுது வயிறுமுட்ட சாப்ட்டு பாடுகிறேன்னு! ஏன் இப்படி பாட்டுல புலம்பித்தள்றேமா?:) மனைவி , அன்புக் கணவர் பாட்டுக்கும் அந்த ஒருவார்த்தைக்கும் பதில் என்ன சொன்னாங்களாம்?:)
ஷைலஜா

Anonymous said...

அனாமிகாவ இன்னும் பாடச் சொல்லுங்கப்போவ். என்னா அருமையாப் பாடுது.

Unknown said...

shailaja, superaa paadi irukeenga..
fullaa paadi irukkalaam...

Unknown said...

sk paaduna paatu pramaathaam...kalakkals...

SurveySan said...

தமிழ்பிரியன்,

பாட்டு சூப்பருங்க.
ம்யூசிக்கோட போட்டது இன்னும் சூப்பர்.

நமக்குள்ளதான் எவ்ளோ தெறம ஒளிஞ்சுகிட்டிருக்கு :)

தட்டிக் கொண்டுவருவோம் வெளீல :)

PRINCENRSAMA said...

இப்ப கலந்துக்க முடியுமா அய்யா?

Anonymous said...

நான் ரெடி ஆகிட்டேனுங்கோ!

Anonymous said...

தமிழ்பிரியன் kalkittaarunkoo !

SurveySan said...

prince, தாராளமா கலந்துக்கலாம், உங்க பேர சேத்துடறேன்.


அனாமிகா, உங்க பாட்டு (தமிழுக்கும் அமுதென்று பேர்) அமக்களம்.

அப்பாவி, 'ர' கரத்தில் பாடணும் :) கலக்குங்க.

( தமிழ்மணம் பின்னூட்ட லிமிட்னால இனி பா.பாட்டு பதிவு அங்க தெரிய வாய்ப்பில்ல - முடிந்த வரை முழுப்பாட்டா பாடினா, நீங்களும் ஒரு பதிவா போட்டு இங்க லிங்கலாம்.)

tamizhppiriyan said...

அனாமிகா..தமிழுக்கும் அமுதென்று சூப்பர்..! ரொம்ப நல்லா இருந்துச்சு...

Appaavi said...

Paatu Anuppiten. Enjoy Maadi :-)

SurveySan said...

appavi, மீஜிக் எல்லாம் போட்டு அசத்திபுட்டீங்க போங்க.

ட்யூன் தான் சில எடத்துல out-of-sync. but, நல்லாவே இருந்தது :)

அடுத்தது சத்தியா, 'வ' கரத்தில் பாடணும்.

Dr.Srishiv said...

esnips site, எனக்கு இங்கே ஐஐடி யில் தடை செய்யப்பட்டிருக்கின்றது :(, என்ன செய்யலாம் ஐயா? ஏதேனும் உபாயம் சொல்வீர், உங்களது பாடல்களை என்னால் தரவிரக்கம் செய்து கேட்க முடியவில்லை, சுட்டியை தட்டினாலே எரர் மெசேஜ் வருகின்றது :( என்ன செய்யலாம்?
ஸ்ரீஷிவ்...

SurveySan said...

srishiv, esnips access இல்லன்னா கஷ்டம்தான்.
ஓ. சில தர நல்ல site அதுதான். வேற siteல போட்டாலும், இதே பிரச்சனை வரலாம்.

நீங்க பாடி அனுப்பறது மடல்ல அனுப்பலாம். இருக்கும் பாடல்கள் கேட்க்க இப்போதைய வழி 'நண்பர்கள் வீடு', 'நெட் கபே' :)

Iyappan Krishnan said...

நானு வரேங்க ...

SurveySan said...

jeeves,

கண்டிப்பா வாங்க. லிஸ்ட்ல சேத்டுடறேன்.

பி.கு. சத்தியா இன்னும் பாட்ட அனுப்பல, அவங்களுக்கு கொடுத்த எழுத்த டக்குனு பாடி அனுப்ப முடிஞ்சாலும் ஓ.கே.

Anonymous said...

அனாமிகாவின் "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாட்டை முழுமையாக வலையேற்றாத சர்வேசனை கண்டிக்கிறேன்.

ஷைலஜா said...

வனிதாமணி.....நல்லாவே வந்த்ருக்கு.. அனாமிகா நெக்ஸ்ட் வாங்க
ஷைலஜா

SurveySan said...

thanks Shylaja :)

கொஞ்சம் ஓவரா ஸ்டைல் பண்ணிட்டேன் பாட்டுல. :)

SurveySan said...

கொஞ்சம் நகத்தலாமேன்னு, புது சிங்கர்ஸ் கூட்டிட்டு வந்துட்டேன் :)

Sowmya and 'MusicalWatts' பின்னியிருக்காங்க.

ஷக்தி, யூ நெக்ஸ்ட்! :)

Shakthi said...

என் பாட்டு அனுப்பிருக்கேன் சர்வேஸ்.

SurveySan said...

ஷக்தி, அருமையான பாடல் சாய்ஸ்.
பாடலுக்கு நன்றி.

ஸ்ரீஷிவ், எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும் :)

Anonymous said...

வரிசையுல திரும்பவும் நம்மளை சேர்த்துகோங்கோ!

ஒரு புதிய இணையத்தை உருவாக்கும் பணியில் இருந்ததால் அடிக்கடி வீட்டுப் பக்கம் வர முடியல.. புதிய இணையத்துக்கான அறிவிப்பு என் பதிவில்.

ஷைலஜா said...

சர்வ்ஸ்! ஸ்ரீ சிவ் பெங்களூர் பணிமாறிவந்தபிறகு காணாம போயிட்டார். அவருக்கு பதிலா நானே பாடி அனுப்பறேன்.ஒகே?
ஷைலஜா

SurveySan said...

ஷைலஜா,

பாடலுக்கு நன்றி.

இப்பதான் மொதல் தடவ இந்த பாட்ட கேக்கறேன். எந்த படம்?

SurveySan said...

40+னு ஒரு டேப் போட்ட தமிழ்மணத்துக்கு நன்றீஸ்.

ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா இப்ப தான் மூச்சு வருது.

SurveySan said...

Jeeves பாடலுக்கு நன்றி!!

ப்ரசன்னா (குறைகுடம்) said...

சர்வ்ஸ்,

பாடலை தனி மடலிட்டிருக்கிறேன். "ஆ" அல்லது "ம"-வில் ஆரம்பித்து "கண்ணே"-யில் முடித்திருக்கிறேன் :-)

ப்ரசன்னா.

SurveySan said...

ப்ரசன்னா, சூப்பரா பாடியிருக்கீங்க. நெஜமாவே சூப்பர்.

ஷைலஜா said...

ப்ரசன்னா! பாட்டுல நீங்க நிறைகுடம்! அட்டகாசமாயிருக்கு நிஜமா!

ப்ரசன்னா (குறைகுடம்) said...

சர்வ்ஸ்,
ரொம்ப நன்றி.
ஷைலஜா,
//பாட்டுல நீங்க நிறைகுடம்!
ஆஹா! நன்றி, நன்றி :-)

பாலராஜன்கீதா said...

// ஷைலஜா said...
ராதா, 'மா' ல ஆரம்பிக்குமே ஒரு பானுப்ரியா பாட்டு, ஷத்ரியன்லிருந்து அது பாடுங்களேன்...சர்வ்ஸ் கோவிச்சிக்கமாட்டர்னா இப்படி நேயர் விருப்பமும் அப்பப்போ வரலாம் இல்லயா?:)
ஷைலஜா //
அன்புள்ள சர்வேசன் / ஷைலஜா, தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பாடலை இணைத்து மடல் அனுப்பியிருக்கிறேன். வந்ததா ?

ஷைலஜா said...

வந்தது பால்ராஜன் கீதா நான் உடனே உங்களுக்கு நன்றியோட பதில் அனுப்பினேனே..
ஹலோசர்வ்ஸ்....என் தோழி வினோதாவும் மாலையில் யாரோ பாடலை விரும்பிக்கேட்கிறாள் அதனை நேயர்விருப்பத்தில் அளித்து பாலராஜன் கீதா பாடியதையும் கொடுங்க நன்றி

SurveySan said...

பாலராஜன் கீதா,

பாட்டு வரலியே? can you resend?

பாலராஜன்கீதா said...

சர்வேசன்,
தங்கள் யாஹூ மின்னஞ்சல் முகவரிக்கு மறுபடியும் அனுப்பியிருக்கிறேன் வந்தனவா என்று தெரிவிக்கவும்.

SurveySan said...

மலைநாடானின் என்னவளே அடி என்னவளே போட்டாச்சு.

பா.கீதா -- வால்யூம் இன்னும் கொஞ்சம் அதிகம் பண்ணி ஒரு ரெகார்டிங் அனுப்புங்களேன் ப்ளீஸ். நன்றி.

SurveySan said...

மலைநாடான். குட் singing!

smss said...

Hi,
நான் இந்த இணைய தளத்திற்கு புதுசு.
என் பெயர் S.முத்து சோமசுந்தரம்.

ஒரு பாடலைப் பாடி அனுப்பியுள்ளேன்.
நானாக நானில்லை தாயே(தூங்காதே தம்பி தூங்காதே) என்ற பாடல். இதோ அந்த url:

http://www.esnips.com/doc
/732c5ff4-8d78-4e08-bce4-b2f00a055d46
/Naanaganaanilai

நன்றி
SMSS

smss said...

Hi,
நான் இந்த இணைய தளத்திற்கு புதுசு.
என் பெயர் S.முத்து சோமசுந்தரம்.

ஒரு பாடலைப் பாடி அனுப்பியுள்ளேன்.
நானாக நானில்லை தாயே(தூங்காதே தம்பி தூங்காதே) என்ற பாடல். இதோ அந்த url:http://www.esnips.com/doc/732c5ff4-8d78-4e08-bce4-b2f00a055d46/Naanaganaanilai

நன்றி
SMSS

Anonymous said...

muththanna - broken link.. can you send link again ?

SurveySan said...

smss,

உங்க பாட்டு போட்டாச்சு.

இன்னும் கொஞ்சம் கவனமா, மூச்சு கண்ட்ரோல் பண்ணி பாடினா நல்லா இருக்கும்.

வாக்மேன்ல பாட்ட கேட்டுக்கிட்டே பாடினா, நல்லா வரும் :)

ஷைலஜா said...

என்னவளே இப்போதான் கேட்டேன்
சூபர்ப்!

இரா.கோகிலவாணி கார்த்திகேயன் said...

என் கணவர் அழகாக பாடுவார். இன்னும் இரண்டு நாட்களில் அனுப்புகிறேன். Wav files பரவாயில்லையா? mp3 ஆகத்தான் வேண்டுமா?
உங்களுடைய இத்தகைய முயற்சிகளுக்கு அந்த சர்வேசன் துணை நிற்கட்டும்!

மலைநாடான் said...

சர்வேசன், ஷைலஜா !

பாராட்டுக்கு நன்றி.

Anonymous said...

தொடருமா தொடராதா ?

SurveySan said...

தொடரணும். நீங்க பாடரீங்களா?

SurveySan said...

எ, ஏ,ய, யா?

SurveySan said...

test